Roman script
Singers : Ananthu, Sathyaraj and Mani Kumar Music by : Bharadwaj Lyrics by : Vairamuthu Male Part Cheran engae chozhan engae Paandi naadum ponathe Mannar vamsam aanada mannil Mann puzhukkal vaazhuthae Male Part Cheran engae chozhan engae Paandi naadum ponathe Mannar vamsam aanada mannil Mann puzhukkal vaazhuthae Male Part Thanthai periyaar vantha mannil Manthai nariyaa vaazhvathu Maanam veeram karpu ellaam Santhakadaiyaa saervathu Male Part Tamizhnaattai vittu tamizh Poe vittathu Chorus Cheran engae chozhan engae Paandi naadum ponathe Mannar vamsam aanada mannil Mann puzhukkal vaazhuthae Male Part Naattai maattrum thozhilaaliyin Veettai paththi yosiththavan Marumalarchiyin naayagan Marks allavo Male Part Vervaikkaana en vaazhkkaiyai Oivukkaaga undaakkinaan May dhinam engal vaazhvukku Vaazhththallavo Male Part Moolai mudhalaai vaiththavarae Perum mudhalaaligalaai maarugiraar Udalai mudhalaai vaiththavaro Kaiyil odugal yaenthuvatho..oo…. Chorus Intha ulagam viraivil maattram varum Mannai uzhaippavar aalum kaalam varum Sooriyan kaattru vaanampol Engal soththum pothuvaai aagividum Male Part Samaththuvam thondrividum Tamizha tamizha Erimalai pongi varum vazhiyil Erumpugal poochikal enna seiyyum Puligal orr ani saernthuvittaal Bootsvaal koottam enna seiyyum Chorus Mannan vendaam magudam vendaam Tamizhanaaga vaazhvom Maanam ennum aadaikatti Manitharaaga maaruvom Male Part Thanthai periyaar sonna sollai Sinthaiyil yaettri seyalpadu Unnai vendraal ulagai velvaai Unnaal mudiyum purappaadu Male Part Annai tamil ariyanai yaera aanaiyidu….
தமிழ்
பாடகர்கள் : ஆனந்து, சத்யராஜ் மற்றும் மணி குமார் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : சேரன் எங்கே சோழன் எங்கே பாண்டி நாடும் போனதே மன்னர் வம்சம் ஆண்ட மண்ணில் மண்புழுக்கள் வாழுதே ஆண் : சேரன் எங்கே சோழன் எங்கே பாண்டி நாடும் போனதே மன்னர் வம்சம் ஆண்ட மண்ணில் மண்புழுக்கள் வாழுதே ஆண் : தந்தை பெரியார் வந்த மண்ணில் மந்தை நரியா வாழ்வது மானம் வீரம் கற்பு எல்லாம் சந்தகடையா சேர்வது ஆண் : தமிழ்நாட்டை விட்டு தமிழ் போய் விட்டது..... குழு : சேரன் எங்கே சோழன் எங்கே பாண்டி நாடும் போனதே மன்னர் வம்சம் ஆண்ட மண்ணில் மண்புழுக்கள் வாழுதே ஆண் : நாட்டை மாற்றும் தொழிலாளியின் வீட்டை பத்தி யோசித்தவன் மறுமலர்சியின் நாயகன் மார்க்ஸ் அல்லவோ ஆண் : வேர்வைக்கான என் வாழ்கையை ஓய்வுக்காக உண்டாக்கினான் மே தினம் எங்கள் வாழ்வுக்கு வாழ்த்தல்லவோ ஆண் : மூளை முதலாய் வைத்தவரோ பெரும் முதலாளிகளாய் மாறுகிறார் உடலை முதலாய் வைத்தவரோ கையில் ஓடுகள் ஏந்துவதோ....ஓ....... குழு : இந்த உலகம் விரைவில் மாற்றம் வரும் மண்ணை உழைப்பவர் ஆளும் காலம் வரும் சூரியன் காற்று வானம்போல் எங்கள் சொத்தும் பொதுவாய் ஆகிவிடும் ஆண் : சமத்துவம் தோன்றிவிடும் தமிழா தமிழா எரிமலை பொங்கி வரும் வழியில் எறும்புகள் பூச்சிகள் என்ன செய்யும் புலிகள் ஓர் அணி சேர்ந்துவிட்டால் பூட்ஸ்வால் கூட்டம் என்ன செய்யும் குழு : மன்னன் வேண்டாம் மகுடம் வேண்டாம் தமிழனாக வாழ்வோம் மானம் என்னும் ஆடைகட்டி மனிதராக மாறுவோம் ஆண் : தந்தை பெரியார் சொன்ன சொல்லை சிந்தையில் ஏற்றி செயல்படு உன்னை வென்றால் உலகை வெல்வாய் உன்னால் முடியும் புறப்படு ஆண் : அன்னை தமிழ் அரியணை ஏற ஆணையிடு....
Song information
Singers: Ananthu, Sathyaraj and Mani Kumar
Music by: Bharadwaj
Lyrics by: Vairamuthu
Release information: From Kalavaadiya Pozhuthugal (2017) · Singer: Ananthu, Sathyaraj and Mani Kumar · Lyricist: Vairamuthu · Music: Bharadwaj
Explore this song
- Singer: Ananthu
- Singer: Sathyaraj and Mani Kumar
- Film / album: Kalavaadiya Pozhuthugal
- Composer: Bharadwaj
- Lyricist: Vairamuthu