Roman script
Singer : Puliyanthoppu Pazhani Music by : Srikanth Deva Male Part Chennai maanagaram Oru naal sirappana nagaram Male Part Chennai maanagaram Oru naal sirappana nagaram Male Part Naanga koovathila kulichom Ada adayarila thuni thuvaichom Male Part Buckingkaamila padagu vittom Adhu oru kaalam Dei… Male Part Buckingkaamila padagu vittom Adhu oru kaalam Male Part Ippo aththanaiyum naari pochae Idhu oru kaalam Idhu namma kaalam
தமிழ்
பாடகர் : புளியந்தோப்பு பழனி இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : சென்னை மாநகரம் ஒரு நாள் சிறப்பான நகரம் ஆண் : சென்னை மாநகரம் ஒரு நாள் சிறப்பான நகரம் ஆண் : நாங்க கூவத்தில குளிச்சோம் அட அடையாறில துணி துவைச்சோம் ஆண் : பக்கிங்காமில படகு விட்டோம் அது ஒரு காலம் டேய் ஆண் : பக்கிங்காமில படகு விட்டோம் அது ஒரு காலம் ஆண் : இப்போ அத்தனையும் நாறி போச்சே இது ஒரு காலம் இது நம்ம காலம்
Song details
Music by: Srikanth Deva
Release information: From E (2006) · Lyricist: Lyricist Not Known
- Singer: Puliyanthoppu Pazhani
- Film / album: E
- Composer: Srikanth Deva