Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Chenkottai passenger Engaeyum nikkumadi Aiyyaavum appadiyae ponna kandaa Kannadichchu nikkumadi Female Part Chenkottai passenger Engaeyum nikkumadi Aiyyaavum appadiyae ponna kandaa Kannadichchu nikkumadi Female Part Chenkottai passenger Engaeyum nikkumadi Aiyyaavum appadiyae ponna kandaa Kannadichchu nikkumadi Female Part Thanni poda antha vandi nikkumadi Thanni pottaa intha vandi nikkumadi Thanni poda antha vandi nikkumadi Thanni pottaa intha vandi nikkumadi Female Part Chenkottai passenger Engaeyum nikkumadi Aiyyaavum appadiyae ponna kandaa Kannadichchu nikkumadi Female Part Kootti perukkadi kuppaiyirukkammaa Kolam podungadi mudhugula summaa Kootti perukkadi kuppaiyirukkammaa Kolam podungadi mudhugula summaa Ponnunnaa vaangikkadaa oorai suththi kannaa Ullulaagi aariraaro ullulaagi aariraaro Ponnunnaa vaangikkadaa oorai suththi kannaa Unna ippa vittuvittaa naanum oru pennaa Female Part Ada kannaa odha thinnaa Rompa nanna adhu manakkum Kannaa ada pinnaa ada mannaa thimir adangum Female Part Chenkottai passenger Engaeyum nikkumadi Aiyyaavum appadiyae ponna kandaa Kannadichchu nikkumadi Female Part ………………. Female Part Aaththi ivarukku ullam rompa aazham Adhu pol engalathu olakkaiyum neelam Aaththi ivarukku ullam rompa aazham Adhu pol engalathu olakkaiyum neelam Female Part Parisaa naanga thara verenna venum Bharathan thookki vantha paathugaiyae pothum Female Part Rama rama rama rama rama rama rama rama Harae ram Rama rama rama rama rama rama rama rama Ram ram Female Part Parisaa naanga thara verenna venum Bharathan thookki vantha paathugaiyae pothum
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : செங்கோட்டை பாசிஞ்சரு எங்கேயும் நிக்குமடி ஐயாவும் அப்படியே பொண்ணக் கண்டா கண்ணடிச்சு நிக்குமடி பெண் : செங்கோட்டை பாசிஞ்சரு எங்கேயும் நிக்குமடி ஐயாவும் அப்படியே பொண்ணக் கண்டா கண்ணடிச்சு நிக்குமடி பெண் : செங்கோட்டை பாசிஞ்சரு எங்கேயும் நிக்குமடி ஐயாவும் அப்படியே பொண்ணக் கண்டா கண்ணடிச்சு நிக்குமடி பெண் : தண்ணிப் போட அந்த வண்டி நிக்குமடி தண்ணிப் போட்டா இந்த வண்டி நிக்குமடி தண்ணிப் போட அந்த வண்டி நிக்குமடி தண்ணிப் போட்டா இந்த வண்டி நிக்குமடி பெண் : செங்கோட்டை பாசிஞ்சரு எங்கேயும் நிக்குமடி ஐயாவும் அப்படியே பொண்ணக் கண்டா கண்ணடிச்சு நிக்குமடி பெண் : கூட்டிப் பெருக்கடி குப்பையிருக்கம்மா கோலம் போடுங்கடி முதுகுல சும்மா கூட்டிப் பெருக்கடி குப்பையிருக்கம்மா கோலம் போடுங்கடி முதுகுல சும்மா பொண்ணுன்னா வாங்கிக்கடா ஊரைச் சுத்தி கண்ணா உல்லுளாகி ஆரிராரோ உல்லுளாகி ஆரிராரோ பொண்ணுன்னா வாங்கிக்கடா ஊரைச் சுத்தி கண்ணா உன்ன இப்ப விட்டுவிட்டா நானும் ஒரு பெண்ணா பெண் : அட கண்ணா ஓத தின்னா ரொம்ப நன்னா அது மணக்கும் கன்னா அட பின்னா அட மன்னா திமிர் அடங்கும் பெண் : செங்கோட்டை பாசிஞ்சரு எங்கேயும் நிக்குமடி ஐயாவும் அப்படியே பொண்ணக் கண்டா கண்ணடிச்சு நிக்குமடி பெண் : .............................. பெண் : ஆத்தி இவருக்கு உள்ளம் ரொம்ப ஆழம் அது போல் எங்களது ஓலக்கையும் நீளம் ஆத்தி இவருக்கு உள்ளம் ரொம்ப ஆழம் அது போல் எங்களது ஓலக்கையும் நீளம் பெண் : பரிசா நாங்க தர வேறென்ன வேணும் பரதன் தூக்கி வந்த பாதுகையே போதும் பெண் : ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ஹரே ராம் ராம ராம ராம ராம ராம ராம ராம ராம..... ராம் ராம் பெண் : பரிசா நாங்க தர வேறென்ன வேணும் பரதன் தூக்கி வந்த பாதுகையே போதும்
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Seervarisai (1978) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Seervarisai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan