Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Chekka sevanthapulla Adi vekkam edhukku pulla Pakkaththula naanum varavaa Paththu viralaalae thodavaa Kattazhagu chiththiramae Poththi vachcha raththinamae Female Part Chekka sevanthapulla Pudhu vetkam manasukkullae Pakkaththula neeyum varalaam Paththu viralaalae thodalaam Kattazhagu chiththiramae Poththi vachcha raththinamae Male Part Chekka sevanthapulla Female : Haan haan haan Male : Adi vekkam edhukku pulla Female : Haan haan haan Male Part Poove poovey ennaipaaru Un ponnaana ennaththa mella kooru Poove poovey ennaipaaru Un ponnaana ennaththa mella kooru Female Part Un kaiyilae naan roja mottu Nee podalaam pudhu kadhal mettu Ondraagalaam…aa….. Ennai kondaadalaam Ondraagalaam…aa….. Ennai kondaadalaam Male Part Chekka sevanthapulla Female : Haan haan haan Male : Adi vekkam edhukku pulla Female : Haan haan…. Pakkaththula neeyum varalaam
Paththu viralaalae thodalaam Male : Kattazhagu chiththiramae Poththi vachcha raththinamae Female Part Chekka sevanthapulla Male : Haan haan haan Female : Pudhu vetkam manasukkullae Male : Hae hae ae…. Female Part Vaaiyyaa vaaiyyaa chinna raja Naan vaadaatha kalyaana vanna roja Vaaiyyaa vaaiyyaa chinna raja Naan vaadaatha kalyaana vanna roja Male Part Roja sedi idhu ennoduthaan Rajakkili naan unnodathaan En deviyae…..nee en aaviyae… En deviyae…..nee en aaviyae… Female Part Chekka sevanthapulla Male : Haan haan haan Female : Pudhu vetkam manasukkullae Male : Hae hae ae…. Pakkaththula neeyum varalaam Paththu viralaalae thodalaam Kattazhagu chiththiramae Poththi vachcha raththinamae Male Part Chekka sevanthapulla Female : Haan haan haan Male : Adi vekkam edhukku pulla Female : Haan haan…. Male : Pakkaththula naanum varavaa Paththu viralaalae thodavaa Kattazhagu chiththiramae Poththi vachcha raththinamae Both : ……………….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : செக்க செவந்தப் புள்ள அடி வெக்கம் எதுக்கு புள்ள பக்கத்துல நானும் வரவா பத்து விரலாலே தொடவா கட்டழகு சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே பெண் : செக்க செவந்தப் புள்ள புது வெட்கம் மனசுக்குள்ளே பக்கத்துல நீயும் வரலாம் பத்து விரலாலே தொடலாம் கட்டழகு சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே ஆண் : செக்க செவந்தப் புள்ள பெண் : ஹான் ஹான் ஹான் ஆண் : அடி வெக்கம் எதுக்கு புள்ள பெண் : ஹான் ஹான் ஹான் ஆண் : பூவே பூவே என்னைப்பாரு உன் பொன்னான எண்ணத்த மெல்லக் கூறு பூவே பூவே என்னைப்பாரு உன் பொன்னான எண்ணத்த மெல்லக் கூறு பெண் : உன் கையிலே நான் ரோஜாமொட்டு நீ போடலாம் புது காதல் மெட்டு ஒன்றாகலாம்......ஆ...... என்னை கொண்டாடலாம்... ஒன்றாகலாம்......ஆ...... என்னை கொண்டாடலாம்... ஆண் : செக்க செவந்தப் புள்ள பெண் : ஹான் ஹான் ஹான் ஆண் : அடி வெக்கம் எதுக்கு புள்ள பெண் : ஹான் ஹான்..... பக்கத்துல நீயும் வரலாம் பத்து விரலாலே தொடலாம் ஆண் : கட்டழகு சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே பெண் : செக்க செவந்தப் புள்ள ஆண் : ஹான் ஹான் ஹான் பெண் : புது வெட்கம் மனசுக்குள்ளே ஆண் : ஹே ஹே ஏ..... பெண் : வாய்யா வாய்யா சின்ன ராஜா நான் வாடாத கல்யாண வண்ண ரோஜா வாய்யா வாய்யா சின்ன ராஜா நான் வாடாத கல்யாண வண்ண ரோஜா ஆண் : ரோஜாச் செடி இது என்னோடுதான் ராஜாக்கிளி நான் உன்னோடதான் என் தேவியே......நீ என் ஆவியே.... என் தேவியே......நீ என் ஆவியே.... பெண் : செக்க செவந்தப் புள்ள ஆண் : ஹான் ஹான் ஹான் பெண் : புது வெட்கம் மனசுக்குள்ளே ஆண் : ஹே ஹே ஏ..... பெண் : பக்கத்துல நீயும் வரலாம் பத்து விரலாலே தொடலாம் கட்டழகு சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே ஆண் : செக்க செவந்தப் புள்ள பெண் : ஹான் ஹான் ஹான் ஆண் : அடி வெக்கம் எதுக்கு புள்ள பெண் : ஹான் ஹான்..... ஆண் : பக்கத்துல நானும் வரவா பத்து விரலாலே தொடவா கட்டழகு சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே இருவர் : .............................
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Madras Vathiyar (1984) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Madras Vathiyar
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali