Roman script

Singers : Yazin Nazir and Shweta Mohan
Music by : S. S. Thaman
Male Part
Hey..
Thendral thindraai
En cheeni chillaalae
Moochae illai
En thaeni kannaalae
Male Part
Thendral thindraai
En seeni chillaalae
Moochae illai
En thaeni kannaalae
Male Part
Un mutha thuli yendha
Pallam aanen
Vellai idai paarka
Kullam aanen
Kollai vazhai pechil
Vellam aanen ammu..
Male Part
Hey kodi pengal perazhagai
Serthu vaithen oridam
Serthu unnil paathi illai paar
Female Part
En maya pookkal thedi
Kondu po..
Un thaadi kullae moodi
Kondu po..
Female Part
Naan ketkum podhu kanavil
Vandhu po..
Un vaasam mattum
Enakae thanthu po..
Male Part
Thendral thindraai
En cheeni chillaalae
Moochae illai
En thaeni kannaalae
Female Part
Marabanu varai
Magarantha mazhai
Idhamaai thoovudhae
Ivanadhu vazhi idayathin oli
Isayayi thaavudhae
Male Part
Un kaadhil nizhal en maari
En kaalam adhil elai paari
Un per mazhaidhaan
Natkuripil oh ooo..
Female Part
En kooda vanthu
Neeyum vaazhava
En kaadhal kooti
Penmai aalava
Male Part
Nee theeti chellum
Penmai aalava
Yen kooda vanthu
Neeyum seravaa..

தமிழ்

பாடகி : ஸ்வேதா மோகன்
பாடகர் : யாழின் நஷீர்
இசையமைப்பாளர் : எஸ்.எஸ். தாமன்
ஆண் : ஹே தென்றல்
தின்றாய் என் சீனி சில்லாலே
மூச்சே இல்லை என் தேனீ
கண்ணாலே
ஆண் : தென்றல் தின்றாய்
என் சீனி சில்லாலே மூச்சே
இல்லை என் தேனீ கண்ணாலே
ஆண் : உன் முத்த துளி
எந்த பள்ளம் ஆனேன்
வெள்ளை இடை பார்க்க
குள்ளம் ஆனேன் கொள்ளை
வாழை பேச்சில் வெள்ளம்
ஆனேன் அம்மு
ஆண் : ஹே கோடி பெண்கள்
பேரழகை சேர்த்து வைத்தேன்
ஓரிடம் சேர்த்து உன்னில் பாதி
இல்லை பார்
பெண் : என் மாய பூக்கள்
தேடி கொண்டு போ உன்
தாடி குள்ளே மூடி கொண்டு
போ
பெண் : நான் கேட்கும்
போது கனவில் வந்து
போ உன் வாசம் மட்டும்
எனக்கே தந்து போ
ஆண் : தென்றல் தின்றாய்
என் சீனி சில்லாலே மூச்சே
இல்லை என் தேனீ கண்ணாலே
பெண் : மரபணு வரை
மகரந்த மழை இதமாய்
தூவுதே இவனது வழி
இதயத்தின் ஒளி
இசையாய் தாவுதே
ஆண் : உன் காதில்
நிழல் என் மாறி என்
காலம் அதில் இளை
பாறி உன் பேர் மழைதான்
நாட்குறிப்பில் ஓ ஓஓஓ
பெண் : என் கூட வந்து
நீயும் வாழவா என் காதல்
கூட்டி பெண்மை ஆளவா
ஆண் : நீ தீட்டி செல்லும்
பெண்மை ஆளவா என்
கூட வந்து நீயும் சேரவா

Song details

Singers: Yazin Nazir and Shweta Mohan

Music by: S. S. Thaman

Release information: From Sketch (2017) · Lyricist: Vivek