Roman script
Chandhiranai Vaanam Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by N. L. Ganasaraswathi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Ka. Mu. Sheriff. Singer : N. L. Ganasaraswathi Music Director : G. Ramanathan Lyricist : Ka. Mu. Sheriff Female Part Chandhiranai vaanam Thalliyae vaiththathu pol Saernthiruntha poongodiyai Maramae sithaiththathu pol Female Part Veenaiyilae naatham Kalanthirukka maruththathu pol En naathan enai veruththaar Enai piriththaar En deivam veruththaar Female Part Ilai udhirntha maramaaga Azhagizhanthu vaazhveno Niram kuraintha oviyamaai Nilai kulainthu saaveno Female Part En seiven yaedhariyaen Yaarai novathu En naathan enai veruththaar Enai piriththaar Female Part Uyir vaazhveno innaal naanae Uyar vaazhve illaa ulagile kadhiyindri Uyir vaazhveno innaal naanae Uyar vaazhve illaa ulagile kadhiyindri Uyir vaazhveno Female Part Alai mothi ingu naan veenae Alai mothi ingu naan veenae Alainthu thirinthu manam noveno Alainthu thirinthu manam noveno Female Part Uyir vaazhveno innaal naanae Uyar vaazhve illaa ulagile kadhiyindri Uyir vaazhveno…..
தமிழ்
பாடகி : என். எல் கானாசரஸ்வதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : க. மு. ஷெரிப் பெண் : சந்திரனை வானம் தள்ளியே வைத்தது போல் சேர்ந்திருந்த பூங்கொடியை மரமே சிதைத்தது போல் பெண் : வீணையிலே நாதம் கலந்திருக்க மறுத்தது போல் என் நாதன் எனை வெறுத்தார் எனைப் பிரித்தார் என் தெய்வம் வெறுத்தார் பெண் : இலை உதிர்ந்த மரமாக அழகிழந்து வாழ்வேனோ நிறம் குறைந்த ஓவியமாய் நிலை குலைந்து சாவேனோ பெண் : என் செய்வேன் ஏதறியேன் யாரை நோவது என் நாதன் எனை வெறுத்தார் எனைப் பிரித்தார் பெண் : உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி உயிர் வாழ்வேனோ பெண் : அலை மோதி இங்கு நான் வீணே அலை மோதி இங்கு நான் வீணே அலைந்து திரிந்து மனம் நோவேனோ அலைந்து திரிந்து மனம் நோவேனோ பெண் : உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி... உயிர் வாழ்வேனோ....
Song information
Singer: N. L. Ganasaraswathi
Release information: From Devaki (1951) (1951) · Singer: N. L. Ganasaraswathi · Lyricist: Ka. Mu. Sheriff · Music: G. Ramanathan
Explore this song
- Singer: N. L. Ganasaraswathi
- Film / album: Devaki (1951)