Roman script
Singers : Benny Dayal and Chorus Music by : Justin Prabhakaran Lyrics by : Vivek Female Chorus : Malaiyaala karaiyila Valavirikkinna karalae Madavaalin polulla Mizhi irukkunna mayilae Male Chorus : Iva midumidikki midumidikki Iva kuyilimala midumidikki Chorus Malaiyaala karaiyila Valavirikkinna karalae… Female Part Sal sakkaa sinukkaa Oru sakkara pottalam irukkaa Taa takkaa tinukkaa Oru santhana pattaiyum irukkaan Female Part Sal sakkaa sinukkaa Oru sakkara pottalam irukkaa Taa takkaa tinukkaa Oru santhana pattaiyum irukkaan Male Part Ammi midhichi Chorus : Nadakkiriyae Male : Arundhathiyaa Chorus : Jolikkiriyae Male : Kattikkidavae Chorus : Nenaikkiriyae Male : Kanna urutti Chorus : Mayakkuriyae Male Part Neethan ini avan vaazhkka Gankaaniyaa Ini vekkatha maraikkathaan Munthaanaiya Female Chorus : Vethala vethala thattula vachchu Mathalam mathalam thatti mudichchu Mettu isaiyaattam oru mottu nadappaalae Male Part Ahaa Female Chorus : Mangala kungumam nethi nelachchu Nenjamum nenjamum thatti mudichchu Pattu selayaattam oru sittu sirippaalae Male Part Ahaa Male Part {Sal sakkaa sinukkaa Oru sakkara pottalam irukkaa Taa takkaa tinukkaa Chorus : Hey Male : Oru santhana pattaiyum irukkaan} (2) Chorus Hey hey hey hey…. Male Part Sinungalum thaalamadi Sirippathu kolamadi Neram konjam poosikkathaan Nelaa nelaa theduthae Male Part Tharai thodum neelamudi Thalaiyila greedamadi Dhenam unna kaippidikkum Kanaa kanaa thonuthae Male Part Simittum kannukkulla Chinna kadhaiya vakkiriyae Valavi sathathula Vasiyam vakkiriyae Male Part Sundu verala Chorus : Pudikkiriyae Male : Suthi varavae Chorus : Nadakkuriyae Male : Vandha thonaiyaa Chorus : Nenaikkiriyae Male Part Needhan ini avan vaazhkka Gankaaniyaa Ini vekkatha maraikkathaan Munthaanaiya Female Chorus : Vethala vethala thattula vachchu Mathalam mathalam thatti mudichchu Mettu isaiyaattam oru mottu nadappaalae Male Part Ahaa Female Chorus : Mangala kungumam nethi nelachchu Nenjamum nenjamum thatti mudichchu Pattu selayaattam oru sittu sirippaalae Male Part Ahaa Male Part {Sal sakkaa sinukkaa Oru sakkara pottalam irukkaa Taa takkaa tinukkaa Oru santhana pattaiyum irukkaan} (2) Female Chorus : Malaiyaala karaiyila Valavirikkinna karalae Male : Taa takkaa tinukkaa Oru santhana pattaiyum irukkaan Female Chorus : Madavaalin polulla Mizhi irukkunna mayilae Male : Taa takkaa tinukkaa Oru santhana pattaiyum irukkaan
தமிழ்
பாடகர்கள் : பென்னி தயாள் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் குழு : மலையாள கரையில வலவிரிக்குன்ன கரலே மடவாளின் போல்லுல்ல மிழி இருக்குன்ன மயிலே ஆண் குழு : இவ மிடுமிடிக்கி மிடுமிடிக்கி இவ குயிலிமல மிடுமிடிக்கி பெண் குழு : மலையாள கரையில வலவிரிக்குன்ன கரலே பெண் : ஜல் சக்கா சினுக்கா.. ஒரு சக்கர பொட்டலம் இருக்கா டா டாக்கா டினுக்கா… ஒரு சந்தன பட்டையும் இருக்கான்… பெண் : ஜல் சக்கா சினுக்கா.. ஒரு சக்கர பொட்டலம் இருக்கா டா டாக்கா டினுக்கா… ஒரு சந்தன பட்டையும் இருக்கான்… ஆண் : அம்மி மிதிச்சி குழு : நடக்கிறியே ஆண் : அருந்ததியா குழு : ஜொலிக்கிறியே ஆண் : கட்டிக்கிடவே குழு : நினைக்கிறியே ஆண் : கண்ண உருட்டி குழு : மயக்குறியே ஆண் : நீதான் இனி அவன் வாழ்க்க கங்கானியா… இனி வெக்கத்த மறைக்கத்தான் முந்தானையா… பெண் குழு : வெத்தல வெத்தல தட்டுல வச்சு மத்தளம் மத்தளம் தட்டி முடிச்சு மெட்டு இசையாட்டம் ஒரு மொட்டு நடப்பாளே ஆண் : ஆஹா.. பெண் குழு : மங்கள குங்குமம் நெத்தி நிலச்சு நெஞ்சமும் நெஞ்சமும் தட்டி முடிச்சு பட்டு சேலையாட்டம் ஒரு சிட்டு சிரிப்பாளே…. ஆண் : ஆஹா… ஆண் : {ஜல் சக்கா சினுக்கா.. ஒரு சக்கர பொட்டலம் இருக்கா டா டாக்கா டினுக்கா… குழு : ஹே ஆண் : ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…} (2) குழு : ஹே ஹே ஹே ஹே ... ஆண் : சினுங்கலும் தாளமடி சிரிப்பது கோலமடி… நேரம் கொஞ்சம் பூசிக்கத்தான் நிலா நிலா தேடுதே ஆண் : தரை தொடும் நீளமுடி தலையில கிரீடமடி தினும் உன்ன கைப்பிடிக்கும் கனா கனா தோனுதே… ஆண் : சிமிட்டும் கண்ணுக்குள்ள சின்ன கதைய வக்கிறியே வளவி சத்தத்துல ஒரு வசியம் வக்கிறியே ஆண் : சுண்டு விரல குழு : புடிக்கிறியே ஆண் : சுத்தி வரவே குழு : நடக்குறியே ஆண் : வந்த துணைய குழு : நினைக்கிறியே ஆண் : உன்ன முழுசா குழு : மறைக்கிறியே ஆண் : நீதான் இனி அவன் வாழ்க்க கங்கானியா… இனி வெக்கத்த மறைக்கத்தான் முந்தானையா… பெண் குழு : வெத்தல வெத்தல தட்டுல வச்சு மத்தளம் மத்தளம் தட்டி முடிச்சு மெட்டு இசையாட்டம் ஒரு மொட்டு நடப்பாளே ஆண் : ஆஹா.. பெண் குழு : மங்கள குங்குமம் நெத்தி நிலச்சு நெஞ்சமும் நெஞ்சமும் தட்டி முடிச்சு பட்டு சேலையாட்டம் ஒரு சிட்டு சிரிப்பாளே…. ஆண் : ஆஹா… ஆண் : {ஜல் சக்கா சினுக்கா.. ஒரு சக்கர பொட்டலம் இருக்கா டா டாக்கா டினுக்கா… ஒரு சந்தன பட்டையும் இருக்கான்…} (2) பெண் குழு : மலையாள கரையில வலவிரிக்குன்ன கரலே ஆண் : டா டாக்கா டினுக்கா… ஒரு சந்தான பட்டையும் இருக்கான்… பெண் குழு : மடவாளின் போல்லுல்ல மிழி இருக்குன்ன மயிலே ஆண் : டா டாக்கா டினுக்கா… ஒரு சந்தான பட்டையும் இருக்கான்…
Song details
Singers: Benny Dayal and Chorus
Music by: Justin Prabhakaran
Lyrics by: Vivek
Release information: From Gatta Kusthi (2022) · Singer: Benny Dayal and Chorus · Lyricist: Vivek · Music: Justin Prabhakaran
- Singer: Benny Dayal and Chorus
- Film / album: Gatta Kusthi
- Composer: Justin Prabhakaran
- Lyricist: Vivek