Roman script
Singer : Dhvani Bhanushali Music by : Yuvan Shankar Raja Lyrics by : Arivu Female Part Hoo ha aa…aa.. Aikantham mai thangum vaidhegi naan Aritharam pol aaga queen aaguren Female Part Thithikkum candy Ottipen handy Adada thaandi Nikka porendi Naa..aan thaan Female Part 9 to 5 pola naan illai Night pagalaga oivu illai Mehandi poo sooda mood illai Azhagi en pola aal illai Female Part Oru insta reel-u-kaaga Coffee poda pazhaguren whatsapp-u-la story pottu Daily kalaiyil uthikkiren Female Part Girls oda kooda sernthu Freedom aaga thiriyuren Netflix-la pakkuren Caramel popcorn sapduren Female Part Thithikkum candy Ottipen handy Adadaa thaandi Nikka porendi Naa naa naanaa Female Part Trendy aanalum Mummy sentiment marala Rail vandiya pola Status vaikkura oorula Chellama sandai potta injury aagala Saagala vaasoi aagala Female Part Thithikkum candy Ottipen handy Adada thaandi Nikka porendi Naa..aan thaan Female Part 9 to 5 pola naan illai Male : 9 to 5 pola naan illai Female : Night pagalaga oivu illai Male : Night pagalaga oivu illai Female : Mehandi poo sooda mood illai Male : Mehandi poo sooda mood illai Female : Azhagi en pola aal illai Female Part Thithikkum candy Ottipen handy Adada thaandi Nikka porendi Naa…aaan… Female Part Thithikkum candy…
தமிழ்
பாடகி : த்வனி பானுஷாலி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : அறிவு பெண் : ஹோ ஹா ஆ..ஆஅ..... ஐ காந்தம் மை தாங்கும் வைதேகி நான் அரிதாரம் போல் ஆகா குயின் ஆகுறேன் பெண் : தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நான் தான் ... பெண் : 9 டு 5 போல நான் இல்ல நைட் பகலாக ஓய்வில்ல மெஹந்தி பூ சூட மூட் இல்ல அழகி என்போல ஆள் இல்ல பெண் : ஒரு இன்ஸ்டா ரீலுக்காக காப்பி போட பழகுறேன் வாட்ஸ்அப் ஸ்டோரி போஸ்டில் டெய்லி காலையில் உதிக்கிறேன் பெண் : கேர்ள்ஸ்வோட கூட சேர்ந்து ப்ரீடமாக திரியுறேன் நெட்ப்லிஸ்-ல பாக்குற தினமும் பாப்ஃகார்ன் சாப்புடுறேன் பெண் : தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நானா பெண் : ட்ரண்டீ ஆனாலும் மம்மி செண்டிமெண்ட் மாறல ரயில் வண்டிய போல ஸ்டேட்டஸ் வைக்கிற ஊருல பெண் : செல்லமா சண்டை போட்ட இஞ்சூரி ஆகல சாகல பாசோவிக் ஆகல பெண் : தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நான் தான் பெண் : 9 டு 5 போல நான் இல்ல ஆண் : 9 டு 5 போல நான் இல்ல பெண் : நைட் பகலாக ஓய்வில்ல ஆண் : நைட் பகலாக ஓய்வில்ல பெண் : மெஹந்தி பூ சூட மூட் இல்ல ஆண் : மெஹந்தி பூ சூட மூட் இல்ல பெண் : அழகி என்போல ஆள் இல்ல பெண் : தித்திக்கும் கேன்டி ஒட்டிக்க ஹேன்டி அடடா தாண்டி நிக்க போறேன்டி நா நா நான் பெண் : தித்திக்கும் கேன்டி
Song information
Singer: Dhvani Bhanushali
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Arivu
Release information: From Album Songs 2022 (2022) · Singer: Dhvani Bhanushali · Lyricist: Arivu · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Dhvani Bhanushali
- Film / album: Album Songs 2022
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Arivu