Roman script
Singers : Guru and Neru Music by : Sundaramurthy KS Lyrics by : Vaali Mohan Das Male Part ……………… Male Part Vaadi pona poovidhu Vaasam veesudhu Thaadi valakka thudikkudhu Kara thedudhu Male Part Paadhi manasu thavikkudhu Enna vaattudhu Paadha marandhu pogudhu Male Part Vaadi pona poovidhu Vaasam veesudhu Thaadi valakka thudikkudhu Kara thedudhu Male Part Paadhi manasu thavikkudhu Enna vaattudhu Paadha marandhu pogudhu Male Part Kaathu vaanga karaikku ponen Kadala kaanomae Adi kaandhaa Naan thedipaathen Avala kaanomae Male Part Saethu vacha aasaiyellam Bulbu vaangudhae… Azhuvaadha adhangaatti poda Male Part Venaam idhu Super life daa Ava poraa Verum costly bunnu daa Male Part Venaam idhu Super life daa Ava poraa Verum costly bunnu daa Male Part Vaazhkka enna Pottu thaakkudhae Ada podaa idhu Bongu aattam daa Male Part Paadhi dhooram Vandha kappalae Kara sendhaa anga Adimai vaazhkkadaa Male Part Yaaroda vaazhkka inga Yaar kaiyila Naan potta kanakkula Oru paruppum vegala Male Part Kai veesi poyaa Inga edhuvum nadakkala Ada poyaa… Inga edhuvum sariyilla…. Male Part Kaathu vaanga karaikku ponen Kadala kaanomae Adi kaandhaa Naan thedipaathen Kaatha kaanomae Male Part Saethu vacha aasaiyellam Bulbu vaangudhae… Azhuvaadha adhangaatti poyaa Male Part Venaam idhu Super life yaa Ada poyaa idhu Gandhi mannuyaa Male Part Venaam idhu Super life yaa Ada poyaa idhu Gandhi mannuyaa
தமிழ்
பாடகர்கள் : குரு மற்றும் நேரு இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ் பாடல் ஆசிரியர் : வாலி மோகன் தாஸ் ஆண் : ................... ஆண் : வாடி போன பூவிது வாசம் வீசுது தாடி வளக்க துடிக்குது கரை தேடுது ஆண் : பாதி மனசு தவிக்குது என்ன வாட்டுது பாத மறந்து போகுது ஆண் : வாடி போன பூவிது வாசம் வீசுது தாடி வளக்க துடிக்குது கரை தேடுது ஆண் : பாதி மனசு தவிக்குது என்ன வாட்டுது பாத மறந்து போகுது ஆண் : காத்து வாங்க கரைக்கு போனேன் கடல காணோமே…! அடி காந்தா நான் தேடிப்பாத்தேன் அவள காணோமே…! ஆண் : சேத்து வச்ச ஆசையெல்லாம் பல்பு வாங்குதே… அழுவாத அடங்காட்டி போடா ஆண் : வேணாம் இது சூப்பர் லைஃப் டா அவ போறா வெறும் காஸ்ட்லி பன்னு டா ஆண் : வேணாம் இது சூப்பர் லைஃப் டா அவ போறா வெறும் காஸ்ட்லி பன்னு டா ஆண் : வாழ்க்க என்ன போட்டு தாக்குதே அட போடா இது போங்கு ஆட்டம் டா ஆண் : பாதி தூரம் வந்த கப்பலே கர சேந்தா அங்க அடிமை வாழ்க்கைகடா ஆண் : யாரோட வாழ்க்கை இங்க யார் கையில நான் போட்ட கணக்குல ஒரு பருப்பும் வேகல ஆண் : கை வீசிப் போயா இங்க எதுவும் நடக்கல அட போயா… இங்க எதுவும் சரியில்ல…. ஆண் : காத்து வாங்க கரைக்கு போனேன் கடல காணோமே! அடி காந்தா நான் தேடிப்பாத்தேன் காத்த காணோமே! ஆண் : சேத்து வச்ச ஆசையெல்லாம் பல்பு வாங்குதே… அழுவாத அடங்காட்டி போயோ ஆண் : வேணாம் இது சூப்பர் லைஃப் யா அட போயா இது காந்தி மண்ணுயா ஆண் : வேணாம் இது சூப்பர் லைஃப் யா அட போயா இது காந்தி மண்ணுயா
Song information
Singers: Guru and Neru
Music by: Sundaramurthy KS
Lyrics by: Vaali Mohan Das
Release information: From Rangoli (2023) · Singer: Guru and Neru · Lyricist: Vaali Mohan Das · Music: Sundaramurthy KS
Explore this song
- Singer: Guru and Neru
- Film / album: Rangoli
- Composer: Sundaramurthy KS
- Lyricist: Vaali Mohan Das