Roman script

Singer : Pop Shalini

Music by : Mani Sharma

Chorus

Sayabo sayabo sayabo

Saya sayabo saya boooo….

Sayabo sayabo sayabo

Saya sayabo saya boooo….

Female Part

Bull bull thara

Bull bull thara

Mullaaku potta bull bull thara

Oosi peesa odisi dance-a

Ellaamae mix-a aadu joraa

Female Part

Yeh kola kolaya mundirikka

Kalakkidathaan vandhirikka

Vandhirikka kalakka vandhirikka

Oor yellaam mandhirikka

Oorvalamaa vandhirikka

Vandhirikka ulukka vandhirikka

Female Part

{Arae guraani aayaa

Kirraani paayaa

Jilpaalae gulpaalae leya leya} (2)

Female Part

Bull bull thara

Bull bull thara

Mullaaku potta bull bull thara

Oosi peesa odisi dance-a

Ellaamae mix-a aadu joraa

Chorus

Sayabo sayabo sayabo

Saya sayabo saya boooo….

Sayabo sayabo sayabo

Saya sayabo saya boooo….

Female Part

Aambalayae polavae

Naamum suththavae

Ippodhu namakku thadai illayae

Female Part

Tea kadayin bench-ilae

Naama koodiyae..

Tea vaangi kudicha thappillayae

Female Part

Hey kadivaalam athuthaan

Ini podhum

Nee adi melam

Namakku varum kaalam

Female Part

{Arae guraani aayaa

Kirraani paayaa

Jilpaalae gulpaalae leya leya} (2)

Female Part

Bull bull thara

Bull bull thara

Mullaaku potta bull bull thara

Oosi peesa odisi dance-a

Ellaamae mix-a aadu joraa

Female Part

Josiyamae sollidum

Koondu kiligalai

Vaanathil parakkae viduvomadi

Female Part

Thottiyilae thullidum

Vanna meengalai

Kolathukkul thooki podungadi

Female Part

Un manam polae

Dhinam nee adi looty

Pen kulathukkae

Ini naam vazhikaati

Female Part

{Arae guraani aayaa

Kirraani paayaa

Jilpaalae gulpaalae leya leya} (2)

Female Part

Bull bull thara

Bull bull thara

Mullaaku potta bull bull thara

Oosi peesa odisi dance-a

Ellaamae mix-a aadu joraa

தமிழ்

பாடகி : பாப் ஷாலினி

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

குழு : சாயாபு சாயாபு

சாயாபு சாய சாயாபு

சாய பு.... சாயாபு

சாயாபு சாயாபு சாய

சாயாபு சாய பு....

பெண் : புல் புல் தாரா புல்

புல் தாரா முள்ளாக்கு

போட்ட புல் புல் தாரா

ஊசி பீசா ஒடிசி டான்சா

எல்லாமே மிக்சா ஆடு

ஜோரா

பெண் : யே கொல

கொலையா முந்திரிக்கா

கலக்கிட தான் வந்திருக்கா

வந்திரிக்கா கலக்க வந்திரிக்கா

ஊர் எல்லாம் மந்திரிக்க

ஊர்வலமா வந்திரிக்கா

வந்திரிக்கா உலுக்க

வந்திரிக்கா

பெண் : { அரே குரானி

ஆயா கிர்ராணி பாயா

ஜில்பாலே குல்பாலே

லேயா லேயா } (2)

பெண் : புல் புல் தாரா புல்

புல் தாரா முள்ளாக்கு

போட்ட புல் புல் தாரா

ஊசி பீசா ஒடிசி டான்சா

எல்லாமே மிக்சா ஆடு

ஜோரா

குழு : சாயாபு சாயாபு

சாயாபு சாய சாயாபு

சாய பு.... சாயாபு

சாயாபு சாயாபு சாய

சாயாபு சாய பு....

பெண் : ஆம்பளைய

போலவே நாமும்

சுத்தவே இப்போது

நமக்கு தடை

இல்லையே

பெண் : டீ கடையின்

பெஞ்சிலே நாம கூடியே

டீ வாங்கி குடிச்சா

தப்பில்லையே

பெண் : ஹே கடிவாளம்

அதுதான் இனி போதும்

நீ அடி மேளம் நமக்கு

வரும் காலம்

பெண் : { அரே குரானி

ஆயா கிர்ராணி பாயா

ஜில்பாலே குல்பாலே

லேயா லேயா } (2)

பெண் : புல் புல் தாரா புல்

புல் தாரா முள்ளாக்கு

போட்ட புல் புல் தாரா

ஊசி பீசா ஒடிசி டான்சா

எல்லாமே மிக்சா ஆடு

ஜோரா

பெண் : ஜோசியமே

சொல்லிடும் கூண்டு

கிளிகளை வானத்தில்

பறக்க விடுவோமடி

பெண் : தொட்டியிலே

துள்ளிடும் வண்ண

மீன்களை குளத்துக்குள்

தூக்கி போடுங்கடி

பெண் : உன் மனம்

போலே தினம் நீ அடி

லூட்டி பெண் குலத்துக்கே

இனி நாம் வழிகாட்டி

பெண் : { அரே குரானி

ஆயா கிர்ராணி பாயா

ஜில்பாலே குல்பாலே

லேயா லேயா } (2)

பெண் : புல் புல் தாரா புல்

புல் தாரா முள்ளாக்கு

போட்ட புல் புல் தாரா

ஊசி பீசா ஒடிசி டான்சா

எல்லாமே மிக்சா ஆடு

ஜோரா

Song information

Singer: Pop Shalini

Music by: Mani Sharma

Release information: From Arasu (2003) · Lyricist: Lyricist Not Known

Explore this song