Roman script
Boy Bestie Song Lyrics is a track from Mr. Housekeeping – Tamil Movie 2024, Starring Hari Baskar, Losliya, Ilavarasu, Sha Ra, Rayan and Others. This song was sung by Osho Venkat, music composed by Osho Venkat and lyrics written by Ridhun Sagar. Singer : Osho Venkat Music Director : Osho Venkat Lyricist : Ridhun Sagar Male Part Boy bestie illaa singame Love rose’a neetavaa thangame Single -ah iruntha veshatha Purinjitten kalachitten kulichitten di Male Part Pattu vaetti seala katti Market povomaa Thakkali un azhga karaichu Sarakka adikatta Male Part Un voiceu dhaan jaanakiyae Karungalil yezhuthura vaalmikiyae Nee sirichutta devathaiyae Thattaama theranthuttiyae Male Part Un voiceu dhaan jaanakiyae Karungalil yezhuthura vaalmikiyae Nee sirichutta devathaiyae Thattaama theranthuttiyae Male Part Boy bestie illaa singame Love rose’a neetavaa thangame Sngle -ah iruntha veshatha Purinjitten kalachitten kulichitten di Humming : …………. Male Part Yen vaazhgiren oor kettadhe Vanthaaiyadi nee en thaaye Thaanaanana theeraanna thaanaanana than Seri beachukku poi kaal nenaipoma Andha corner seata pudipoma Orey juiceah thaan orey strawula Vidama urivomaa Male Part Hey super starunaan adi En sreedeviyae neeyadi Indha black and white ah paaradi Fans kondaadum super jodi Male Part Un voiceu dhaan jaanakiyae Karungalil yezhuthura vaalmikiyae Nee sirichutta devathaiyae Thattaama theranthuttiyae Male Part Un voiceu dhaan jaanakiyae Karungalil yezhuthura vaalmikiyae Nee sirichutta devathaiyae Thattaama theranthuttiyae Humming : ……… Male Part Boy bestie illaa singame Love rose’a neetavaa thangame Sngle -ah iruntha veshatha Purinjitten kalachitten kulichitten di
தமிழ்
பாடகர் : ஓஷோ வெங்கட் இசை அமைப்பாளர் : ஓஷோ வெங்கட் பாடல் ஆசிரியர் : ரிதுன் சாகர் ஆண் : பாய் பெஸ்டி இல்லா சிங்கமே லவ் ரோச நீட்டவா தங்கமே சிங்கிளா இருந்த வேஷத்த புரிஞ்சிட்டேன் கலாச்சிட்டேன் குளிச்சிட்டேன் டி ஆண் : பட்டு வேட்டி சேலை கட்டி மார்க்கெட் போவோமா தக்காளி உன் அழக கரைச்சு சரக்கா அடிக்கட்டா ஆண் : உன் வாய்சுதான் ஜானகியே கருங்கல்லில் ஏழுதுற வால்மீகியே நீ சிரிச்சுட்டா தேவதையே தட்டாம தெறந்துட்டியே ஆண் : உன் வாய்சுதான் ஜானகியே கருங்கல்லில் ஏழுதுற வால்மீகியே நீ சிரிச்சுட்டா தேவதையே தட்டாம தெறந்துட்டியே ஆண் : பாய் பெஸ்டி இல்லா சிங்கமே லவ் ரோச நீட்டவா தங்கமே சிங்கிளா இருந்த வேஷத்த புரிஞ்சிட்டேன் கலாச்சிட்டேன் குளிச்சிட்டேன் டி முனங்கல் :............. ஆண் : ஏன் வாழ்கிறேன் ஊர் கேட்டதே வந்தாயடி நீ என் தாயே தானானானா தீரானா தானானானா தன் சரி பீச்சுக்கு போயி கால் நெனைப்போமா அந்த கார்னர் சீட்ட புடிப்போமா ஓரே ஜூஸ தான் ஒரே ஸ்ட்ராவுல விடாம உரிவோமா ஆண் : ஏய் சூப்பர் ஸ்டாரு நானடி என் ஸ்ரீதேவியே நீயடி பிளாக் அண்ட் வைட்ட பாராடி ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஜோடி ஆண் : உன் வாய்சுதான் ஜானகியே கருங்கல்லில் ஏழுதுற வால்மீகியே நீ சிரிச்சுட்டா தேவதையே தட்டாம தெறந்துட்டியே ஆண் : உன் வாய்சுதான் ஜானகியே கருங்கல்லில் ஏழுதுற வால்மீகியே நீ சிரிச்சுட்டா தேவதையே தட்டாம தெறந்துட்டியே முனங்கல் :............. ஆண் : பாய் பெஸ்டி இல்லா சிங்கமே லவ் ரோச நீட்டவா தங்கமே சிங்கிளா இருந்த வேஷத்த புரிஞ்சிட்டேன் கலாச்சிட்டேன் குளிச்சிட்டேன் டி
Song information
Singer: Osho Venkat
Release information: From Mr. Housekeeping (2024) · Singer: Osho Venkat · Lyricist: Ridhun Sagar · Music: Osho Venkat
Explore this song
- Singer: Osho Venkat
- Film / album: Mr. Housekeeping