Roman script
Singers : Adnan Sami, A.R. Rahman and Sadhana Sargam Music by : A. R. Rahman Male Part Boom boom chikkukaan Chikkukaan kaan Boom boom hey hey Boom boom chikkukaan Chikkukaan kaan boom boom Male Part Hey boom boom chikkukaan Chikkukaan kaan Boom boom hey hey Boom boom chikkukaan Chikkukaan kaan boom boom Female Part {Kaadhal idhu dhaan adhu dhaan Endru ketkumaa Kaadhal idhayam edhayum Edhirpaarkkumaa…}(2) Male Part Yoyae yo yae yooo.. Mullin meedhu kaakkai kunji Thoonga villaiya Hey kuppai mettil roja chedi Pooppadhillaiya Female Part Hey kottaankuchi koorai podhum Nam kaadhal vaazhum Thanga bashpam thevaiyillai Thanneerae podhum Male Part Ka ka kaadhal idhu dhaan adhu dhaan Endru ketkumaa Kaadhal idhayam edhayum Edhirpaarkkumaa.. Male Part Ohoo…boom boom chikkukaan Chikkukaan kaan Boom boom hey hey Boom boom chikkukaan Chikkukaan kaan boom boom Male Part Boom boom… Boom Boom chikkukaan Chikkukaan kaan Boom Boom hey hey Boom Boom chikkukaan Chikkukaan kaan boom boom Male Part Kaadhal nuzhaindhaal Kaaylaankadaiyum Kolar vayalaagum Female : Ottai udaisal Kaadhal nuzhaindhaal Pullaanguzhal aagum Chorus Woah… Male Part Maram izhaitha surul virindhu Malar padukkai seivom Female : Mugam udaindha bottle-kkul Agal vilakkaai vaazhvom Male Part Kaadhal idhu dhaan adhu dhaan Endru ketkumaa Kaadhal idhayam edhayum Edhirpaarkkumaa..ohh.. Female Part Kaadhal idhu dhaan adhu dhaan Endru ketkumaa Kaadhal idhayam edhayum Edhirpaarkkumaa.. Chorus Boom boom chik… Boom boom chik… Boom boom chik… Boom boom chik… Male Part Kaalaan kudaikul Katti thazhuvum Attai ena vaazhvom Female : Noolaampadayil Poochi irandaai Oonjal aadi vaazhvom Male Part Mazhai kuzhaitha setrin mel Mann puzhukkal nee naan Female : Azhugivitta maambazhathil Iru vandugal naam dhaan Male Part Hey kaadhal idhu dhaan adhu dhaan Endru ketkumaa Female : Kaadhal idhayam edhayum Edhirpaarkkumaa..ohh.. Male Part Yoyae yo yae yooo.. Female Part Mullin meedhu kaakkai kunji Thoonga villaiya Hey kuppai mettil roja chedi Pooppadhillaiya Male Part Hey kottaankuchi koorai podhum Nam kaadhal vaazhum Thanga bashpam thevaiyillai Thanneerae podhum Male Part {Hey boom boom chikkukaan Chikkukaan kaan Boom boom hey hey Boom boom chikkukaan Chikkukaan kaan boom boom Hey… hey… hey…} (5)
தமிழ்
பாடகி : சாதனா சர்கம் பாடகர்கள் : அட்னன் சாமி, எ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஹே ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஆண் : ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஹே ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் பெண் : { காதல் இது தான் அது தான் என்று கேட்குமா காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா } (2) ஆண் : .................... முள்ளின் மீது காக்கை குஞ்சி தூங்க வில்லையா ஹே குப்பை மேட்டில் ரோஜா செடி பூப்பதில்லையா பெண் : ஹே கொட்டாங்குச்சி கூரை போதும் நம் காதல் வாழும் தங்க பஷ்பம் தேவையில்லை தண்ணீரே போதும் ஆண் : கா கா காதல் இது தான் அது தான் என்று கேட்குமா காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா ஆண் : ஓஹோ பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஹே ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஆண் : பூம் பூம் பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஹே ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஆண் : காதல் நுழைந்தால் காய்லாங்கடையும் கோலார் வயலாகும் பெண் : ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால் புல்லாங்குழல் ஆகும் குழு : வோ ஆண் : மரம் இழைத்த சுருள் விரிந்து மலர் படுக்கை செய்வோம் பெண் : முகம் உடைந்த பாட்டல்குள் அகல் விளக்காய் வாழ்வோம் ஆண் : காதல் இது தான் அது தான் என்று கேட்குமா காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா ஓ பெண் : காதல் இது தான் அது தான் என்று கேட்குமா காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா குழு : பூம் பூம் சிக் பூம் பூம் சிக் பூம் பூம் சிக் பூம் பூம் சிக் ஆண் : காளான் குடைக்குள் கட்டி தழுவும் அட்டை என வாழ்வோம் பெண் : நூலாம்படையில் பூச்சி இரண்டாய் ஊஞ்சல் ஆடி வாழ்வோம் ஆண் : மழை குழைத்த சேற்றின் மேல் மண் புழுக்கள் நீ நான் பெண் : அழுகிவிட்ட மாம்பழத்தில் இரு வண்டுகள் நாம் தான் ஆண் : ஹே காதல் இது தான் அது தான் என்று கேட்குமா பெண் : காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா ஓ ஆண் : ....................... பெண் : முள்ளின் மீது காக்கை குஞ்சி தூங்க வில்லையா ஹே குப்பை மேட்டில் ரோஜா செடி பூப்பதில்லையா ஆண் : ஹே கொட்டாங்குச்சி கூரை போதும் நம் காதல் வாழும் தங்க பஷ்பம் தேவையில்லை தண்ணீரே போதும் ஆண் : { ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஹே ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஹே ஹே ஹே } (5)
Song details
Singers: Adnan Sami, A.R. Rahman and Sadhana Sargam
Music by: A. R. Rahman
Release information: From Boys (2003) · Lyricist: Kabilan
- Singer: Adnan Sami
- Singer: A.R. Rahman and Sadhana Sargam
- Film / album: Boys
- Composer: A. R. Rahman