Roman script
Singers : S. P. Sailaja and Suresh Peters Music by : Vidyasagar Female Part Bodhai yeri pochu Budhi maari pochu Suttrum bhoomi enakkae Sondhamaagi pochchu Female Part Bodhai yeri pochu Budhi maari pochu Suttrum bhoomi enakkae Sondhamaagi pochchu Female Part Kaattril yeri vaanam sendru Kaadhalikka vaa vaa Chorus : Vaa..aa… Female : Kaaval meeri vaeli yeri Kattaruththu vaa vaa Chorus : Vaa…aa… Female Part Bodhai yeri pochu Budhi maari pochu Suttrum bhoomi enakkae Sondhamaagi pochchu Male Part Yogam enbhadharkkum Mogam enbhadharkkum Dhegam rombha mukkiyam Pennil yogam kandu Kannil gnyaanam kandu Vaazhndhaal mukthi nichayam Female Part Thraatchchai verudhaan Thaenum verudhaan Ondru serppadhae bodhai Neeyum verudhaan naanum verudhaan Ondru serkkiraal paavai Sudhandhiram engae sorgamum angae Male Part Bodhai yeri pochu Budhi maari pochu Female : Haa suttrum bhoomi enakkae Sondhamaagi pochchu Male Part Poovil mukkulithu Vandum thaenedukkum Naanum mukkulikkavaa Unnil naan kudhiththu Ullae neechalittu Pennae muthedukkavaa Female Part Bodhai kondudhaan Bhoomi suttrudhu Naanum suttrinaal enna Aasai meeridum andha velaiyil Aththu meerinaal enna Paravaigal pola parandhaal enna Male Part Bodhai yeri pochu Budhi maari pochu Female : Suttrum bhoomi enakkae Sondhamaagi pochchu Female Part Kaattril yeri vaanam sendru Kaadhalikka vaa vaa Chorus : Vaa..aa… Female : Kaaval meeri vaeli yeri Kattaruththu vaa vaa Chorus : Vaa…aa… Female Part Bodhai yeri pochu Male : Jinukku chak chakku jing Female : Budhi maari pochu Male : Jinukku chak chakku jing Female : Suttrum bhoomi enakkae Sondhamaagi pochchu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு பெண் : போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு பெண் : காற்றில் ஏறி வானம் சென்று காதலிக்க வா வா குழு : வா வா பெண் : காவல் மீறி வேலி ஏறி கட்டறுத்து வா வா குழு : வா.....வா..... பெண் : போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு ஆண் : யோகம் என்பதற்கும் மோகம் என்பதற்கும் தேகம் ரொம்ப முக்கியம் பெண்ணில் யோகம் கண்டு கண்ணில் நியாயம் கண்டு வாழ்ந்தால் முக்தி நிச்சயம் பெண் : திராட்ச்சை வேறுதான் தேனும் வேறுதான் ஒன்று சேர்ப்பதே போதை நீயும் வேறுதான் நானும் வேறுதான் ஒன்று சேர்க்கிறாள் பாவை சுதந்திரம் எங்கே சொர்கமும் அங்கே ஆண் : போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு பெண் : ஹா சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு ஆண் : பூவில் முக்குளித்து வண்டு தேனெடுக்கும் நானும் முக்குளிக்கவா உன்னில் நான் குதித்து உள்ளே நீச்சலிட்டு பெண்ணே முத்தெடுக்கவா பெண் : போதை கொண்டுதான் பூமி சுற்றுது நானும் சுற்றினால் என்ன ஆசை மீறிடும் அந்த வேளையில் அத்து மீறினால் என்ன பறவைகள் போல பறந்தால் என்ன ஆண் : போதை ஏறி போச்சு ஆண் : ஹ ஹ ஆண் : புத்தி மாறி போச்சு ஆண் : ஹ ஹ பெண் : சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு பெண் : காற்றில் ஏறி வானம் சென்று காதலிக்க வா வா குழு : வா வா பெண் : காவல் மீறி வேலி ஏறி கட்டறுத்து வா வா குழு : வா.....வா..... பெண் : போதை ஏறி போச்சு ஆண் : ஜினுக்கு சக் சக்கு ஜிங் பெண் : புத்தி மாறி போச்சு ஆண் : ஜினுக்கு சக் சக்கு ஜிங் பெண் : சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு
Song information
Singers: S. P. Sailaja and Suresh Peters
Music by: Vidyasagar
Release information: From Jai Hind (1994) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Sailaja and Suresh Peters
- Film / album: Jai Hind
- Composer: Vidyasagar