Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Devendran Male Part Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami Thunbangal kandaal kanmoodi kondaal Koyilgalum ingae thevaiyaa Male Part Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami Male Part Thuttukkaaga ennenna vashangal Kettu pona pinnaalae koshangal Oottukkaaga ennenna jaalangal Oodum neeril pottaargal kolangal Male Part Vannangal suvar engum vannangal Chinnangal avamaana chinnangal Ipothu vaadhaadu eppothum poraadu Paattu paadi panjam theeraathu Male Part Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami Male Part Kattupaadu endrellam kooruvaan Kaasukkaaga mathamellam maaruvaan Katchikkaaga veeran pola pesuvaan Kaasai vaangi kondaalo yaeshuvaan Male Part Pitchaithaan ellaamae pitchaithaan Kotchaithaan nigalkaalam kotchaithaan Yuththangal illaamal raththangal sinthaamal Yaezhai vaazha yogam illaiyo Male Part Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami Male Part Karunai konda nenjangal dheivangal Kanneer maattrum ullangal koyilgal Puththan gaandhi sonnaargal paadangal Purinthu kondathu yaarendru paarungal Male Part unmaikku oru naalum azhivillai Nanmaikku oru naalum mudivillai Maaratha anbodu vaazhgindra panbaadu Konda ullam koyil aagaathaa…. Male Part Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami Thunbangal kandaal kanmoodi kondaal Koyilgalum ingae thevaiyaa Male Part Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi Saami enna saami adhu kozhai saami
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி சாமி என்ன சாமி அது கோழை சாமி துன்பங்கள் கண்டால் கண்மூடி கொண்டால் கோயில்களும் இங்கே தேவையா... ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி சாமி என்ன சாமி அது கோழை சாமி ஆண் : துட்டுக்காக என்னென்ன வேஷங்கள் கெட்டுப் போன பின்னாலே கோஷங்கள் ஓட்டுக்காக என்னென்ன ஜாலங்கள் ஓடும் நீரில் போட்டார்கள் கோலங்கள் ஆண் : வண்ணங்கள் சுவர் எங்கும் வண்ணங்கள் சின்னங்கள் அவமான சின்னங்கள் இப்போது வாதாடு எப்போதும் போராடு பாட்டுப் பாடி பஞ்சம் தீராது...... ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி சாமி என்ன சாமி அது கோழை சாமி ஆண் : கட்டுப்பாடு என்றெல்லாம் கூறுவான் காசுக்காக மதமெல்லாம் மாறுவான் கட்சிக்காக வீரன் போல் பேசுவான் காசை வாங்கிக் கொண்டாலோ ஏசுவான் ஆண் : பிச்சைதான் எல்லாமே பிச்சைதான் கொச்சைதான் நிகழ்காலம் கொச்சைதான் யுத்தங்கள் இல்லாமல் ரத்தங்கள் சிந்தாமல் ஏழை வாழ யோகம் இல்லையோ... ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி சாமி என்ன சாமி அது கோழை சாமி ஆண் : கருணை கொண்ட நெஞ்சங்கள் தெய்வங்கள் கண்ணீர் மாற்றும் உள்ளங்கள் கோயில்கள் புத்தன் காந்தி சொன்னார்கள் பாடங்கள் புரிந்து கொண்டது யாரென்று பாருங்கள் ஆண் : உண்மைக்கு ஒரு நாளும் அழிவில்லை நன்மைக்கு ஒரு நாளும் முடிவில்லை மாறாத அன்போடு வாழ்கின்ற பண்பாடு கொண்ட உள்ளம் கோயில் ஆகாதா...... ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி சாமி என்ன சாமி அது கோழை சாமி துன்பங்கள் கண்டால் கண்மூடி கொண்டால் கோயில்களும் இங்கே தேவையா... ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி சாமி என்ன சாமி அது கோழை சாமி
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Devendran
Release information: From Uzhaithu Vaazha Vendum (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Uzhaithu Vaazha Vendum
- Composer: Devendran