Roman script
Singer : Shakthisree Gopalan Music by : A. R. Rahman Female Part Mudhal yaadho Mudivethuvo Mudivilla vaanam Mudivathumundo Mudiyaathendro Udalai polae uyirum Aiyyo azhivathumundo Female Part Udalindru paandam… Udainthuvidum Katharum manamae… Kavaloru vendam Ivaigal uyirum pozhuthil Maram azhivummillai Agrinai polae andradum vaazhthidu Ulagae….ae…. nizhaiyillaiye…ae…. Female Part Ohhh…bhoomi bhoomi Suthum satham Aazhi aazhi kathum satham Manithan manithan Oh yutha satham Ithil engae ketkkum Kuyilin satham Ithil engae ketkkum Kuyilin satham Female Part Kadalil meen onnu Azhutha Karaikku seidhi vanthu Seruma Female Part Idhayam thaanguma Idhayam thaanguma Idhayamae thaanguma Idhayamae…. Female Part Idhayam thaanguma Idhayam thaanguma Idhayam thaanguma Idhayam thaanguma Female Part Thaanguma Thaanguma Thaanguma Female Part Ohhh…bhoomi bhoomi Suthum satham Aazhi aazhi kathum satham Manithan manithan Oh yutha satham Ithil engae ketkkum Kuyilin satham Ithil engae ketkkum Kuyilin satham Female Part Kadalil meen onnu Azhutha Karaikku seidhi vanthu Seruma Female Part Paavi nenjae Paththa vacha panjae Female Part Panjil saambal minjathae Vazhvathai vidavum Vazhiyae kodithu Veezhvathai vidavum Pirivae kodithu Female Part Karuvarai illa muthalum alla Mudivurai illa mudivum alla Kanneer varudhu unmai solla Paazhum manadhu ketkudhumilla Nee engae nee engae Naalaikku naanum angae Female Part Ohhh…bhoomi bhoomi Suthum satham Aazhi aazhi kathum satham Manithan manithan Oh yutha satham Ithil engae ketkkum Kuyilin satham Ithil engae ketkkum Kuyilin satham Female Part Kadalil meen onnu Azhutha {Karaikku seidhi vanthu Seruma} (2)
தமிழ்
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : முதல் யாதோ முடிவெதுவோ முடிவில்லா வானம் முடிவதுமுண்டோ முடியாதென்றோ உடலை போலே உயிரும் அய்யோ அழிவதுமுண்டோ பெண் : உடலின்று பாண்டம்… உடைந்துவிடும் கதறும் மனமே… கவலுற வேண்டாம் இவைகள் உயிரும் பொழுதில் மரம் அழிவதுமில்லை அஃறிணை போலே அன்றாடம் வாழ்ந்திடு உலகே....நிழையில்லையே.... பெண் : ஓ... பூமி பூமி சுத்தும் சத்தம் ஆழி ஆழி கத்தும் சத்தம் மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம் இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் பெண் : கடலில் மீன் ஒன்னு அழுதா கரைக்கு சேதி வந்து சேருமா பெண் : இதயம் தாங்குமா இதயம் தாங்குமா இதயமே தாங்குமா இதயமே.... பெண் : இதயம் தாங்குமா இதயம் தாங்குமா இதயம் தாங்குமா இதயம் தாங்குமா பெண் : தாங்குமா தாங்குமா தாங்குமா பெண் : ஓ... பூமி பூமி சுத்தும் சத்தம் ஆழி ஆழி கத்தும் சத்தம் மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம் இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் பெண் : கடலில் மீன் ஒன்னு அழுதா கரைக்கு சேதி வந்து சேருமா பெண் : பாவி நெஞ்சே பத்த வச்ச பஞ்சே பெண் : பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே வாழ்வதை விடவும் வலியே கொடிது வீழ்வதை விடவும் பிரிவே கொடிது பெண் : கருவறை எல்லாம் முதலும் அல்ல முடிவுரை எல்லாம் முடிவும் அல்ல கண்ணீர் வருது உண்மை சொல்ல பாழும் மனது கேட்குதுமில்ல நீ எங்கே நீ எங்கே நாளைக்கு நானும் அங்கே பெண் : ஓ... பூமி பூமி சுத்தும் சத்தம் ஆழி ஆழி கத்தும் சத்தம் மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம் இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் பெண் : கடலில் மீன் ஒன்னு அழுதா {கரைக்கு சேதி வந்து சேருமா} (2)
Song details
Music by: A. R. Rahman
Release information: From Chekka Chivantha Vaanam (2018) · Lyricist: Vairamuthu
- Singer: Shakthisree Gopalan
- Film / album: Chekka Chivantha Vaanam
- Composer: A. R. Rahman