Roman script

Bhagavane Mounam Song Lyrics is a track from Rambaiyin Kathal – Tamil Movie 1956, Starring K. A. Thangavelu, T. S. Balaiah, M. N. Nambiyar, S. V. Subbaiah, T. V. Radhakrishnan, S. A. Ashokan, P. Bhanumathi, M. N. Rajam, E. V. Saroja, Ambika Sukumaran, T. P. Muthulakshmi and C. K. Saraswathi. This song was sung by Seerkazhi Govindarajan, music composed by T. R. Pappa and lyrics written by A. Maruthakasi.

Singer : Seerkazhi Govindarajan

Music Director : T. R. Pappa

Lyricist : A. Maruthakasi

Male Part

Bhagavaane haa aa

Bhagavaane maunam yaeno

Bhagavaane maunam yaeno

Idhu yaavum needhithaano

Bhagavaane maunam yaeno

Idhu yaavum needhithaano

Bhagavaane maunam yaeno

Male Part

Paridhabam thannai kandu

Karunai illaadhadhaeno

Paridhabam thannai kandu

Karunai illaadhadhaeno

Padhamalarai naadum ezhai

Paaraiyya adhilum paedhai

Padhamalarai naadum ezhai

Paaraiyya adhilum paedhai

Male Part

Piriyaadha seiyai pirindhae

Thuyaraalae vaadalaamoo

Piriyaadha seiyai pirindhae

Thuyaraalae vaadalaamoo

Bhagavaane maunam yaeno

Idhu yaavum needhithaano

Bhagavaane maunam yaeno

Idhu yaavum needhithaano

Male Part

Paarvai undaaga vizhiyai

Padaithaai anbaaga thaanae

Paarvai undaaga vizhiyai

Padaithaai anbaaga thaanae

Parithaayae kannin maniyai

Irakkam illamal veenae

Parithaayae kannin maniyai

Irakkam illamal veenae

Male Part

Paaraayoo unadhu kannaal

Theeraayoo thunbam thannai

Paaraayoo unadhu kannaal

Theeraayoo thunbam thannai

Bhagavaane maunam yaeno

Idhu yaavum needhithaano

Bhagavaane maunam yaeno

Idhu yaavum needhithaano

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : பகவானே ஹா ஆஅ

பகவானே மௌனம் ஏனோ

பகவானே மௌனம் ஏனோ

இது யாவும் நீதிதானோ

பகவானே மௌனம் ஏனோ

இது யாவும் நீதிதானோ....

பகவானே மௌனம் ஏனோ

ஆண் : பரிதாபம் தன்னைக் கண்டு

கருணையில்லாததேனோ

பரிதாபம் தன்னைக் கண்டு

கருணையில்லாததேனோ

பதமலரை நாடும் ஏழை

பாரைய்யா அதிலும் பேதை

பதமலரை நாடும் ஏழை

பாரைய்யா அதிலும் பேதை

ஆண் : பிரியாத சேயைப் பிரிந்தே

துயராலே வாடலாமோ

பிரியாத சேயைப் பிரிந்தே

துயராலே வாடலாமோ

பகவானே மௌனம் ஏனோ

இது யாவும் நீதிதானோ..

பகவானே மௌனம் ஏனோ

இது யாவும் நீதிதானோ..

ஆண் : பார்வை உண்டாக விழியை

படைத்தாய் அன்பாகத்தானே

பார்வை உண்டாக விழியை

படைத்தாய் அன்பாகத்தானே

பறித்தாயே கண்ணின் மணியை

இரக்கம் இல்லாமல் வீணே

பறித்தாயே கண்ணின் மணியை

இரக்கம் இல்லாமல் வீணே

ஆண் : பாராயோ உனது கண்ணால்

தீராயோ துன்பம் தன்னை

பாராயோ உனது கண்ணால்

தீராயோ துன்பம் தன்னை

பகவானே மௌனம் ஏனோ

இது யாவும் நீதிதானோ

பகவானே மௌனம் ஏனோ

இது யாவும் நீதிதானோ

Song information

Singer: Seerkazhi Govindarajan

Release information: From Rambaiyin Kaadhal (1956) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: T. R. Pappa

Explore this song