Roman script
Singers : Haricharan Seshadri and Bamba Bakya Music by : A. R. Rahman Lyrics by : R. Parthiban Chorus Hey hey hey hey hey …. Male Part Bejara uy uy uy manathil vazhiyada Indha uyiril vazhiyada Andha kaadhal vazhiyada aama Chorus Bejara uy uy uy manathil vazhiyada Indha uyiril vazhiyada andha Adha kaadhal vazhiyada aama Chorus Kadhal verum dagulo Adhu oothatha bigilo Kadhal verum dagulo Adhu oothatha bigilo Male Part Palarum theanarum..ooo Palarum theanarum Odumunnu paarthen naan Odumunnu paarthen naan Odumunnu paarthen ..che.. Male Part Palarum theanarum Odumunnu paarthen naan Odumunnu paarthen naan Odumunnu paarthen Male Part Aana kolaru gokka kolaru Perum kolaru peru keduthu Oduthadi paapa Chorus Bejara uy uy uy manathil vazhiyada Indha uyiril vazhiyada Andha kaadhal vazhiyada aama Chorus Bejara uy uy uy manathil vazhiyada Indha uyiril vazhiyada Andha kaadhal vazhiyada aama Male Part Hey aaya kadaiyila thaan paaya vikkiranga
Aaya kadaiyila thaan paaya vikkiranga Paayum vikkiranga thalaigani vikkiranga Paayum vikkiranga thookkam maathura vikkiranga Thoonga vekkuranga Aana thookkam enga vikkuthunga Thookkam enga vikkuthunga Male Part Vikkuthunga thondaiyila kenda meenu mullu Vikkuthunga thondaiyila kenda meenu mullu Mullu chinna mullu kadigaram anjula thaan Periya mulla chinna thambi nenjula thaan Chorus Bejara uy uy uy manathil vazhiyada Indha uyiril vazhiyada Andha kaadhal vazhiyada aama Chorus Bejara uy uy uy manathil vazhiyada Indha uyiril vazhiyada Andha kaadhal vazhiyada aama Chorus Kadhal verum dagulo Adhu oothatha bigilo Kadhal verum dagulo Adhu oothatha bigilo Male Part Palarum theanarum..ooo Palarum theanarum Odumunnu paarthen naan Odumunnu paarthen naan Odumunnu paarthen Male Part Palarum theanarum Odumunnu paarthen naan Odumunnu paarthen naan Odumunnu paarthen Male Part Aana kolaru gokka kolaru Perum kolaru peru keduthu Oduthadi paapa
தமிழ்
பாடகர்கள் : ஹரிச்சரன் சேஷாத்திரி மற்றும் பம்பா பாக்யா இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : ஆர். பார்த்திபன் குழு : ஹே ..ஹே ..ஹே..ஹே..ஹே... ஆண் : பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா ஆமா குழு : பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா ஆமா குழு : காதல் வெறும் டகுலோ அது ஊதாத பிகிலோ காதல் வெறும் டகுலோ அது ஊதாத பிகிலோ ஆண் : பாலாறும் தேனாறும் ...ஹோ ..ஓ.. பாலாறும் தேனாறும் .. ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன் சே ஆண் : பாலாறும் தேனாறும் .. ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன் ஆண் : ஆனா கோளாறு கொக்கா கோளாறு பெரும் கோளாறு பெருக்கெடுத்து ஓடுதடி பாப்பா குழு : பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா ஆமா குழு : பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா ஆமா ஆண் : ஏ ஆயா கடையில தான் பாயா விக்கிறாங்க ஆயா கடையில தான் பாயா விக்கிறாங்க பாயும் விக்கிறாங்க தலைகாணி விக்கிறாங்க பாயும் விக்கிறாங்க தூக்க மாத்திர விக்கிறாங்க தூங்க வெக்கிறாங்க ஆனா தூக்கம் எங்க விக்குதுங்க தூக்கம் எங்க விக்குதுங்க ஆண் : விக்குதுங்க தொண்டையில கெண்ட மீனு முள்ளு விக்குதுங்க தொண்டையில கெண்ட மீனு முள்ளு முள்ளு சின்ன முள்ளு கடிகாரம் அஞ்சுல தான் பெரிய முள்ள சின்ன தம்பி நெஞ்சுல தான் குழு : பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா ஆமா குழு : பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா ஆமா குழு : காதல் வெறும் டகுலோ அது ஊதாத பிகிலோ காதல் வெறும் டகுலோ அது ஊதாத பிகிலோ ஆண் : பாலாறும் தேனாறும் ...ஹோ ..ஓ.. பாலாறும் தேனாறும் .. ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன் சே ஆண் : பாலாறும் தேனாறும் .. ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன் ஆண் : ஆனா கோளாறு கொக்கா கோளாறு பெரும் கோளாறு பெருக்கெடுத்து ஓடுதடி பாப்பா
Song information
Singers: Haricharan Seshadri and Bamba Bakya
Music by: A. R. Rahman
Lyrics by: R. Parthiban
Release information: From Iravin Nizhal (2022) · Singer: Haricharan Seshadri and Bamba Bakya · Lyricist: R. Parthiban · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Haricharan Seshadri and Bamba Bakya
- Film / album: Iravin Nizhal
- Composer: A. R. Rahman
- Lyricist: R. Parthiban