Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Female Part Bansaayee.. yee.. yee.. yee.. Kaadhal paravaigal Paadum kavithaigal Theeraadhadho aaraadhadho Valarum inatha sugam Uravil vantha sugam Male Part Bansaayee.. yee.. yee.. yee.. Kaadhal paravaigal Paadum kavithaigal Theeraadhadho aaraadhadho Valarum inatha sugam Uravil vantha sugam Female Part Thottilai pola naanum Pillaiyai pola neeyum Male : Katti kondaadum neram Karpanai vegam Male & Female : Meerum oorum serum Laalallala laa laalallala laa Valarum intha sugam Uravil vantha sugam Bansaayee.. yee.. yee.. yee.. Female Part Kaadhal paravaigal Male : Paadum kavithaigal Female : Theeraadhadho Male : Aaaraadhadho Male & Female : Valarum intha sugam Uravil vantha sugam Male Part Senthamizh naattin ilamai Female : Pongiya kaadhal padhumai Male : Sandhiththu paadum inimai Female : Solla onnaadha Male & Female : Pudhumai arumai perumai Bansaayee.. yee.. yee.. yee.. Female Part Kaadhal paravaigal Male : Paadum kavithaigal Female : Theeraadhadho Male : Aaaraadhadho Male & Female : Valarum intha sugam Uravil vantha sugam Male Part Endhendha naadum namathu Female : Sondhamendraagum pozhuthu Male : Anbinil aadum manathu Female : Aththanai perkkum Male & Female : Inidhu amudhu pudhidhu Laalallala laa laalallala laa Valarum intha sugam Uravil vantha sugam Bansaayee.. yee.. yee.. yee.. Female Part Kaadhal paravaigal Male : Paadum kavithaigal Female : Theeraadhadho Male : Aaaraadhadho Male & Female : Valarum intha sugam Uravil vantha sugam
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர் ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : பண்சாயி..யி யி யி காதல் பறவைகள் பாடும் கவிதைகள் தீராததோ ஆறாததோ வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம் ஆண் : பண்சாயி..யி யி யி காதல் பறவைகள் பாடும் கவிதைகள் தீராததோ ஆறாததோ வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம் பெண் : தொட்டிலைப் போல நானும் பிள்ளையைப் போல நீயும் ஆண் : கட்டிக் கொண்டாடும் நேரம் கற்பனை வேகம் ஆண் மற்றும் பெண் : மீறும் ஊரும் சேரும் லாலல் லல்லா லாலல் லல்லா வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம் பண்சாயி..யி யி யி பெண் : காதல் பறவைகள் ஆண் : பாடும் கவிதைகள் பெண் : தீராததோ ஆண் : ஆறாததோ ஆண் மற்றும் பெண் : வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம் ஆண் : செந்தமிழ் நாட்டின் இளமை பெண் : பொங்கிய காதல் பதுமை ஆண் : சந்தித்துப் பாடும் இனிமை பெண் : சொல்லவொண்ணாத ஆண் மற்றும் பெண் : புதுமை அருமை பெருமை பண்சாயி..யி யி யி பெண் : காதல் பறவைகள் ஆண் : பாடும் கவிதைகள் பெண் : தீராததோ ஆண் : ஆறாததோ ஆண் மற்றும் பெண் : வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம் ஆண் : எந்தெந்த நாடும் நமது பெண் : சொந்தமென்றாகும் பொழுது ஆண் : அன்பினில் ஆடும் மனது பெண் : அத்தனை பேர்க்கும் ஆண் மற்றும் பெண் : இனிது அமுது புதிது லாலல் லல்லா லாலல் லல்லா வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம் பண்சாயி...யி யி யி.. பெண் : காதல் பறவைகள் ஆண் : பாடும் கவிதைகள் பெண் : தீராததோ ஆண் : ஆறாததோ ஆண் மற்றும் பெண் : வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம்
Song information
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Release information: From Ulagam Sutrum Valiban (1973) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Ulagam Sutrum Valiban
- Composer: M. S. Viswanathan