Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : Ghantasala Male Part Balae balae devaa…aaa…aa… Paaror ariyaar un maaya Balae balae devaa…aaa…aa… Paaror ariyaar un maaya Indha paaror ariyaar un maaya Male Part Oruvarin sogam oruvarin yogam Sarvamum unarndhidum Unakku vinodham Adiyaar yaaro ariyaar yaaro….. Adiyaar yaaro ariyaar yaaro….. Adhaiyae vidhiyum ariyadhaiyaa Paaror ariyaar un maaya Male Part Ulaginil sugadhukka oonjalilae Dhinam unadhu maayai vilaiyaaduthaiyaa Unmaiyil undhan maaya leelaiyae Unmaiyil undhan maaya leelaiyae Unardhavan dhaanae thanyanaiyaa Paaror ariyaar un maaya Male Part Balae balae devaa…aaa…aa… Paaror ariyaar un maaya Indha paaror ariyaar un maaya
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : கண்டசாலா ஆண் : பலே பலே தேவா....ஆஅ....ஆ.... பாரோர் அறியார் உன் மாயை பலே பலே தேவா....ஆஅ....ஆ.... பாரோர் அறியார் உன் மாயை இந்தப் பாரோர் அறியார் உன் மாயா ஆண் : ஒருவரின் சோகம் ஒருவரின் யோகம் சர்வமும் உணர்ந்திடும் உனக்கு வினோதம் அடியார் யாரோ அறியார் யாரோ..... அடியார் யாரோ அறியார் யாரோ...... அதையே விதியும் அறியாதய்யா பாரோர் அறியார் உன் மாயா ஆண் : உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலே தினம் உனது மாயை விளையாடுதய்யா உண்மையில் உந்தன் மாயா லீலையை உண்மையில் உந்தன் மாயா லீலையை உணர்ந்தவன் தானே தன்யனய்யா...... பாரோர் அறியார் உன் மாயா ஆண் : பலே பலே தேவா....ஆஅ....ஆ.... பாரோர் அறியார் உன் மாயை இந்தப் பாரோர் அறியார் உன் மாயா
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: Ghantasala
Release information: From Mayabazar (1957) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Mayabazar
- Composer: Ghantasala