Roman script
Singers : Carla and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Female Chorus : …………………………….. Male Part Baby baby baby Baby baby baby Baby baby Om melae kaiya vaikka Vellai velair pennae Veppam konda pennae Unnai nambi engae kaiya vaikka Male Part Aevaalae piranthu vanthu Udai thiranthu kondu Ennai paadai padutha Oho ival kozhitha dhegam Adhil sezhitha paagam Ondru aadai thimira Ae sadhai nilaa enai saaikiraai…. Yehi yeh Yehi yeh yeah Male Part Baby baby baby Baby baby baby Baby baby Om melae kaiya vaikka Vellai velair pennae Veppam konda pennae Unnai nambi engae kaiya vaikka Female Chorus : ……………………….. Whistling : ……………….. Male Part Pootathae pootathae Aadaikul ulagathai pootathae Kaatathae kaatathae Kaanatha paguthigal kaatathae Male Part Oru manithanukullae Mudangiya mirugam Kangalai vizhithae paarkuthae Ithu iraichiyai kondaa Idayathai kondaa Edhai edhaiyo thaan ketkuthae Male Part Enakithulae ishtam illaiyae Evalukkum kashtam illaiyae Ilamaiku ishtam vanthathaal Aatam poduthae aadu… Male Part Baby baby baby Baby baby baby Baby baby Om melae kaiya vaikka Vellai velair pennae Veppam konda pennae Unnai nambi engae kaiya vaikka Female Chorus : ……………………….. Male Part Pen pennaai paarthaalae Ovvoru pennumae Orr virunthu Karpillai endraalo Kaamathu paal thaan Pudhu marunthu Male Part Sila azhagigal dhegam Anniya naadu Adainthida ninaithaal seerumae Sila azhagigal dhegam Sattai pai pol Adikadi kaigal pogumae Male Part Ilam pennai velvatheppadi Idhai veliyae solvatheppadi Asagaaya sooran enbavan Aadi pogiraan ingae… Male Part Baby baby baby Baby baby baby Baby baby Om melae kaiya vaikka Vellai velair pennae Veppam konda pennae Unnai nambi engae kaiya vaikka Chorus ……………………..
தமிழ்
பாடகர்கள் : கார்லா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் குழு : பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி ....................... ஆண் : ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ ஆண் : பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி ஒம் மேல கைய வைக்க வெள்ளை வெளிர் பெண்ணே வெப்பம் கொண்ட பெண்ணே உன்னை நம்பி இங்கே கைய வைக்க ஆண் : ஏவாலே பிறந்து வந்து உடை திறந்து கொண்டு என்னை பாடாய் படுத்த ஓஹோ இவள் கொழித்த தேகம் அதில் செழித்த பாகம் ஒன்று ஆடை திமிர ஏ சதை நிலா எனை சாய்கிறாய் ஆண் : ஏ ஹே ஹே ஏ.... ஆண் : பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி ஒம் மேல கைய வைக்க வெள்ளை வெளிர் பெண்ணே வெப்பம் கொண்ட பெண்ணே உன்னை நம்பி இங்கே கைய வைக்க ஆண் : ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ ஏ ஹே ஹே ஏ.... குழு : ஊ.....பாப்பப் ஊ.....பாப்பப் ஊ.....பாப்பப் விசில் : .............. ஆண் : பூட்டாதே பூட்டாதே ஆடைக்குள் உலகத்தை பூட்டாதே காட்டாதே காட்டாதே காணாத பகுதிகுள் காட்டாதே ஆண் : ஒரு மனிதனுக்குள்ளே முடங்கிய மிருகம் கண்களை விழித்தே பார்க்குதே இது இறைச்சியை கொண்டா இதயத்தை கொண்டா எதை எதையோதான் கேட்குதே ஆண் : எனக்கு இதிலே இஷ்டம் இல்லையே எவளுக்கும் கஷ்டம் இல்லையே இளமைக்கு இஷ்டம் வந்ததால் ஆட்டம் போடுதே ஆடு ஆண் : பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி ஒம் மேல கைய வைக்க வெள்ளை வெளிர் பெண்ணே வெப்பம் கொண்ட பெண்ணே உன்னை நம்பி இங்கே கைய வைக்க குழு : ஹ்ஹ்ம்ம்....ஹோ ஓஹே ஹ்ஹ்ம்ம்....ஹோ ஓஹே ஹ்ஹ்ம்ம்....ஹோ ஓஹே ஹ்ஹ்ம்ம்....ஹோ ஓஹே ஆண் : பெண் பெண்ணாய் பார்த்தாலே ஒவ்வொரு பெண்ணுமே ஓர் விருந்து கற்பில்லை என்றாலோ காமத்து பால்தான் புது மருந்து ஆண் : சில அழகிகள் தேகம் அந்நிய நாடு அடைந்திட நினைத்தால் சீறுமே சில அழகிகள் தேகம் சட்டை பை போல் அடிகடி கைகள் போகுமே ஆண் : இளம் பெண்ணை வெல்வதெப்படி இதை வெளியே சொல்வதெப்படி ஆகாய சூரன் என்பவன் ஆடி போகிறேன் இங்கே ஆண் : பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி பேபி ஒம் மேல கைய வைக்க வெள்ளை வெளிர் பெண்ணே வெப்பம் கொண்ட பெண்ணே உன்னை நம்பி இங்கே கைய வைக்க ஆண் : டும் டும் டும் டும் டும் குழு : .................. ஆண் : டும் டும் டும் டும் டும் குழு : ..................
Song information
Singers: Carla and Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Pudhukottaiyilirundhu Saravanan (2004) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Carla and Yuvan Shankar Raja
- Film / album: Pudhukottaiyilirundhu Saravanan
- Composer: Yuvan Shankar Raja