Roman script
Singers : Shilpa Rao, Caralisa Monteiro and Vishal- Shekhar Music by : Vishal-Shekhar Lyrics by : Madhan Karky and Vishal Dadlani Chorus Esta noche la vida es completa El esta es cuando la vida es virica Chorus Esta noche la vida es completa El esta es cuando la vida es virica Female Part En meedhu or azhaiyaa mazhaiyaai Veezha vaa thozha Pozhigaiyil en irandu imaigalil Sindhadaa thozhaa! En nenjilae konjiyae veezha Un eeramae kaetten Marugum en udalin theeyil Uraiya vaa thozhaa! Female Part En meedhu or azhaiyaa mazhaiyaai Veezha vaa thozha Pozhigaiyil en irandu imaigalil Sindhadaa thozhaa! En nenjilae konjiyae veezha Un eeramae kaetten Marugum en udalin theeyil Uraiya vaa thozhaa! Female Part Mutham edhir paarthanai Un saaral kondu saerndhanai Mutham edhir paarthanai Un saaral kondu saerndhanai Mogathilae mei unaraamalae En mei meedhilae Erindhu kulirkaaindhanai Chorus Esta noche la vida es completa El esta es cuando la vida es virica Female Part En nenjilae konjiyae veezha Un eeramae kaetten Marugum en udalin theeyil Uraiya vaa thozhaa! Female Part En meedhu or azhaiyaa mazhaiyaai Veezha vaa thozha Pozhigaiyil en irandu imaigalil Sindhadaa thozhaa! Chorus Esta noche la vida …es completa Female Part Veezha vaa thozha Female Part En meedhu or azhaiyaa mazhaiyaai Veezha vaa thozha Chorus Esta noche la vida es completa Female Part Veezha vaa thozha
தமிழ்
பாடகர்கள் : ஷில்பா ராவ், கரலிசா மோன்டேரியோ மற்றும் விசால் - சேகர் இசை அமைப்பாளர் : விசால் - சேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி மற்றும் விஷால் டட்லானி குழு : Esta noche la vida es completa El esta es cuando la vida es virica குழு : Esta noche la vida es completa El esta es cuando la vida es virica பெண் : என் மீது ஓர் அழையா மழையாய் வீழ வா தோழா! பொழிகையில் என் இரண்டு இமைகளில் சிந்தடா தோழா! என் நெஞ்சிலே கொஞ்சியே வீழ உன் ஈரமே கேட்டேன் மருகும் என் உடலின் தீயில் உறைய வா தோழா! பெண் : என் மீது ஓர் அழையா மழையாய் வீழ வா தோழா! பொழிகையில் என் இரண்டு இமைகளில் சிந்தடா தோழா! என் நெஞ்சிலே கொஞ்சியே வீழ உன் ஈரமே கேட்டேன் மருகும் என் உடலின் தீயில் உறைய வா தோழா! பெண் : முத்தம் எதிர் பார்த்தனை உன் சாரல்கொண்டு சேர்ந்தனை முத்தம் எதிர் பார்த்தனை உன் சாரல்கொண்டு சேர்ந்தனை மோகத்திலே மெய் உணராமலே என் மெய் மீதிலே எரிந்து குளிர்காய்ந்தனை குழு : Esta noche la vida es completa El esta es cuando la vida es virica பெண் : என் நெஞ்சிலே கொஞ்சியே வீழ உன் ஈரமே கேட்டேன் மருகும் என் உடலின் தீயில் உறைய வா தோழா! பெண் : என் மீது ஓர் அழையா மழையாய் வீழ வா தோழா! பொழிகையில் என் இரண்டு இமைகளில் சிந்தடா தோழா! குழு : Esta noche la vida es completa பெண் : வீழ வா தோழா! பெண் : என் மீது ஓர் அழையா மழையாய் வீழ வா தோழா! குழு : Esta noche la vida es completa பெண் : வீழ வா தோழா!
Song information
Singers: Shilpa Rao, Caralisa Monteiro and Vishal- Shekhar
Music by: Vishal-Shekhar
Lyrics by: Madhan Karky and Vishal Dadlani
Release information: From Pathaan (2023) · Singer: Shilpa Rao, Caralisa Monteiro and Vishal- Shekhar · Lyricist: Madhan Karky, Vishal Dadlani · Music: Vishal - Shekhar
Explore this song
- Singer: Shilpa Rao
- Singer: Caralisa Monteiro and Vishal- Shekhar
- Film / album: Pathaan
- Composer: Vishal-Shekhar
- Lyricist: Madhan Karky and Vishal Dadlani