Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Azhaiththaal varaavidil thudippean Azhaiththaal varaavidil thudippean Valaikkaram pidippaen Anaiththaal tharaathathai koduppaen Peraathathai peruvaen idhu mudhal naal ooo….. Male Part Azhaiththaal varaavidil thudippean Valaikkaram pidippaen Anaiththaal tharaathathai koduppaen Peraathathai peruvaen idhu mudhal naal….. Female Part Nadukkam thoda thoda irukkum Nadukkam thoda thoda irukkum Enakkum mudhal mudhal pazhakkam Enakkum mudhal mudhal pazhakkam Thirumaen vaadaamal siru oosai vaaraamal Tharuvathai tharavendum nee idhu mudhal naal Female Part Azhaiththaal varaavidil thudippean Male : Valaikkaram pidippaen Female : Anaiththaal tharaathathai koduppaen Male : Peraathathai peruvaen idhu mudhal naal….. Male Part Iruttil ilakkiyam padikkum Iruttil ilakkiyam padikkum Idhazhgal vidintha pin mudikkum Idhazhgal vidintha pin mudikkum Pala nooru pattangal padiththaalae vetkkangal Vara vara kuraivaagum vaa vaa idhu mudhal naal Female Part Oo…..vidungal thudiyidai valikkum Vidungal thudiyidai valikkum Viralgal nagangalai pathikkum Viralgal nagangalai pathikkum Male : Adaiyaalam therinthaalum Alangaaram kalainthaalum adhil Oru sugam undu vaa vaa idhu mudhal naal Female Part Azhaiththaal varaavidil thudippean Male : Valaikkaram pidippaen Female : Anaiththaal tharaathathai koduppaen Male : Peraathathai peruvaen idhu mudhal naal…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன் அழைத்தால் வராவிடில் துடிப்பேன் வளைக்கரம் பிடிப்பேன் அணைத்தால் தராததை கொடுப்பேன் பெறாததை பெறுவேன் இது முதல் நாள் ஓஓ...... ஆண் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன் வளைக்கரம் பிடிப்பேன் அணைத்தால் தராததை கொடுப்பேன் பெறாததை பெறுவேன் இது முதல் நாள்...... பெண் : நடுக்கம் தொடத் தொட இருக்கும் நடுக்கம் தொடத் தொட இருக்கும் எனக்கும் முதல் முதல் பழக்கம் எனக்கும் முதல் முதல் பழக்கம் திருமேனி வாடாமல் சிறு ஓசை வாராமல் தருவதை தரவேண்டும் நீ இது முதல் நாள் பெண் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன் ஆண் : வளைக்கரம் பிடிப்பேன் பெண் : அணைத்தால் தராததை கொடுப்பேன் ஆண் : பெறாததை பெறுவேன் இது முதல் நாள் ஆண் : இருட்டில் இலக்கியம் படிக்கும் இருட்டில் இலக்கியம் படிக்கும் இதழ்கள் விடிந்த பின் முடிக்கும் இதழ்கள் விடிந்த பின் முடிக்கும் பல நூறு பட்டங்கள் படித்தாலே வெட்கங்கள் வர வர குறைவாகும் வா.....வா....இது முதல் நாள் பெண் : ஓ.......விடுங்கள் துடியிடை வலிக்கும் விடுங்கள் துடியிடை வலிக்கும் விரல்கள் நகங்களை பதிக்கும் விரல்கள் நகங்களை பதிக்கும் ஆண் : அடையாளம் தெரிந்தாலும் அலங்காரம் கலைந்தாலும் அதில் ஒரு சுகம் உண்டு வா.....வா...இது முதல் நாள் பெண் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன் ஆண் : வளைக்கரம் பிடிப்பேன் பெண் : அணைத்தால் தராததை கொடுப்பேன் ஆண் : பெறாததை பெறுவேன் இது முதல் நாள்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Ellam Avale (1977) · Singer: S. P. Balasubramanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Ellam Avale
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali