Roman script
Singers : Seerkazhi Govindarajan and P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Female Part Azhagumayil kolamena Pazhagum magal varuga Aadi avrum deepamena Deva magal vaazhga Female Part Azhagumayil kolamena Pazhagum magal varuga Aadi avrum deepamena Deva magal vaazhga Female Part Ilaya magal pola varum Pudhiya magal varuga Inba manai aala varum Anbu manam vaazhga Female Part Poongodi vilayaada Engal boomiyil idam undu Poongodi vilayaada Engal boomiyil idam undu Ponmani sarathodu Vaazhthum punnagai mugam undu Female Part Thaaivazhi uravendru ninaithu Vaazhiya nalam kondu Thaangida kilai undu Mayilai thazhuvida thunai undu Male Part Thanga thattil poosarathodu Vettrilai kali paakku Thanga thattil poosarathodu Vettrilai kali paakku Vaithu thaai pol unnai Varuga endrazhaikkum Ullathai kalippaakku Kannae ullathai kalippaakku Male Part Kann avan endrae Kanavan endraar Kanni thamizhinilae Kann avan endrae Kanavan endraar
Kanni thamizhinilae Andha mannavan nenjam Mayangida vendum Vaazhkkai uravinilae Vaazhkkai uravinilae Male Part Nilathai paarthu Nadanthathalaal Nerae paarthadhillai Nilathai paarthu Nadanthathalaal Nerae paarthadhillai Oru ninaivum kanavum Ezhai thangai nizhalai thottadhillai Male Part Kannai thandhen Uyiraiyum thandhen Pennai tharavillai Kannai thandhen Uyiraiyum thandhen Pennai tharavillai Ungal nalla manangalai Enni thandhen veroru ninaivillai Male Part Manjal poosi Maalai anaindhu Maaligai varum pennai Manjal poosi Maalai anaindhu Maaligai varum pennai Than madiyil veithu Kaathidu vendum Neengal than annai Ini neengal than annai Female Part Maami endraal aval Thaanoru kaalathil Marumagal thaan allavaa Kulasaamiyin peyaraal Sathiyam seidhen Thaaikkoru magal allavaa Female Part Magalae magalae Mana magalae En vaasalil varavendum En vaazhnaal muzhudhum Kooda irundhu mangalam pera vendum En vaazhnaal muzhudhum Kooda irundhu mangalam pera vendum
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக ஆடிவரும் தீபமென தேவ மகள் வாழ்க பெண் : அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக ஆடிவரும் தீபமென தேவ மகள் வாழ்க பெண் : இளைய மகள் போல வரும் புதிய மகள் வருக இன்ப மனை ஆள வரும் அன்பு மனம் வாழ்க பெண் : பூங்கொடி விளையாட எங்கள் பூமியில் இடம் உண்டு பூங்கொடி விளையாட எங்கள் பூமியில் இடம் உண்டு பொன்மணிச் சரத்தோடு வாழ்த்தும் புன்னகை முகம் உண்டு பெண் : தாய்வழி உறவென்று நினைத்து வாழிய நலம் கொண்டு தாங்கிடக் கிளை உண்டு மயிலைத் தழுவிடத் துணை உண்டு ஆண் : தங்கத் தட்டில் பூச்சரத்தோடு வெற்றிலை களிப் பாக்கு தங்கத் தட்டில் பூச்சரத்தோடு வெற்றிலை களிப் பாக்கு வைத்து தாய் போல் உன்னை வருக என்றழைக்கும் உள்ளத்தைக் களிப்பாக்கு கண்ணே! உள்ளத்தைக் களிப்பாக்கு... ஆண் : கண் அவன் என்றே கணவன் என்றார் கன்னித் தமிழினிலே கண் அவன் என்றே கணவன் என்றார் கன்னித் தமிழினிலே அந்த மன்னவன் நெஞ்சம் மயங்கிட வேண்டும் வாழ்க்கை உறவினிலே வாழ்க்கை உறவினிலே ஆண் : நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால் நேரே பார்த்ததில்லை நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால் நேரே பார்த்ததில்லை ஒரு நினைவும் கனவும் ஏழைத் தங்கை நிழலைத் தொட்டதில்லை ஆண் : கண்ணைத் தந்தேன் உயிரையும் தந்தேன் பெண்ணைத் தரவில்லை ண்ணைத் தந்தேன் உயிரையும் தந்தேன் பெண்ணைத் தரவில்லை உங்கள் நல்ல மனங்களை எண்ணித் தந்தேன் வேறொரு நினைவில்லை ஆண் : மஞ்சள் பூசி மாலை அணிந்து மாளிகை வரும் பெண்ணை மஞ்சள் பூசி மாலை அணிந்து மாளிகை வரும் பெண்ணை தன் மடியில் வைத்துக் காத்திட வேண்டும் நீங்கள்தான் அன்னை இனி நீங்கள்தான் அன்னை பெண் : மாமி என்றால் அவள் தானொரு காலத்தில் மருமகள் தான் அல்லவா குலசாமியின் பெயரால் சத்தியம் செய்தேன் தாய்க்கொரு மகளல்லவா பெண் : மகளே மகளே மணமகளே என் வாசலில் வரவேண்டும் என் வாழ்நாள் முழுதும் கூட இருந்து மங்களம் பெற வேண்டும்... என் வாழ்நாள் முழுதும் கூட இருந்து மங்களம் பெற வேண்டும்...
Song information
Singers: Seerkazhi Govindarajan and P. Susheela
Music by: T. R. Pappa
Lyrics by: Kannadasan
Release information: From Magane Nee Vazhga (1969) · Singer: Seerkazhi Govindarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and P. Susheela
- Film / album: Magane Nee Vazhga
- Composer: T. R. Pappa
- Lyricist: Kannadasan