Roman script
Singers : Haricharan and Bhuvana Ananth Music by : Sam C. S Lyrics by : Mohan Rajan Female Part En azhagu chellam ammu kutty Enna yen nee kolra kolra En ulagam nee thaan Uyirum nee thaan Uravaa vandhu kaadhal solra Female Part Yaaru yaaru yaarda nee Ennai thirudathathan vanthaaiyo nee Boomi bandhukkul en jenmaththa Potti vaikkathaan vanthaaiyo nee Male Part Adi adi adiye enna tholacha Unakkulla vilunthen enna pothacha Adi adi adiye enna tholacha Unakkulla vilunthen enna pothacha Female Part En azhagu chellam ammu kutty Enna yen nee kolra kolra En ulagam nee thaan Uyirum nee thaan Uravaa vandhu kaadhal solra Female Part Nooru jenmam sendhu Neeyum naanum vaala venum Kaadhal theerndhu poogaama Kaalam kaalam neeyum venum Male Part Ullangaiyil regai pola naanum Unna sera aasai vachen Ullangaala suththi vandhu pogum Nizhalaa naanum maara venum Female Part Ennada pannura en nenjukulla Male : Ennavo pannura Adha sollidathaan vaarthailla Female Part En azhagu chellam ammu kutty Enna yen nee kolra kolra En ulagam nee thaan Uyirum nee thaan Uravaa vandhu kaadhal solra Female Part Yaaru yaaru yaarda nee Ennai thirudathathan vanthaaiyo nee Boomi bandhukkul yen jenmaththa Potti vaikkathaan vanthaaiyo nee Male Part Adi adi adiye enna tholacha Unakkulla vilunthen enna pothacha Adi adi adiye enna tholacha Unakkulla vilunthen enna pothacha
தமிழ்
பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் புவனா ஆனந்த் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ். பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி என்ன ஏன் நீ கொல்ற கொல்ற என் உலகம் நீ தான் உயிரும் நீ தான் உறவா வந்து காதல் சொல்ற பெண் : யாரு யாரு யாருடா நீ என்னை திருடத்தான் வந்தாய்யோ நீ பூமி பந்துக்குள் என் ஜென்மத்த பூட்டி வைக்கத்தான் வந்தாய்யோ நீ ஆண் : அடி அடி அடியே என்ன தொலச்ச உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச அடி அடி அடியே என்ன தொலச்ச உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி என்ன ஏன் நீ கொல்ற கொல்ற என் உலகம் நீ தான் உயிரும் நீ தான் உறவா வந்து காதல் சொல்ற பெண் : நூறு ஜென்மம் சேந்து நீயும் நானும் வாழ வேணும் காதல் தீர்த்து போகாம காலம் காலம் நீயும் வேணும் ஆண் : உள்ளங்கையில் ரேகை போல நானும் உன்ன சேர ஆசை வச்சேன் உள்ளங்கால சுத்தி வந்து போகும் நிழலா நானும் மாற வேணும் பெண் : என்னடா பண்ணுற என் நெஞ்சுக்குள்ள ஆண் : என்னவோ பண்ணுற அத சொல்லியிடத்தான் வார்த்தையில்ல பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி என்ன ஏன் நீ கொல்ற கொல்ற என் உலகம் நீ தான் உயிரும் நீ தான் உறவா வந்து காதல் சொல்ற பெண் : யாரு யாரு யாருடா நீ என்னை திருடத்தான் வந்தாய்யோ நீ பூமி பந்துக்குள் என் ஜென்மத்த பூட்டி வைக்கத்தான் வந்தாய்யோ நீ ஆண் : அடி அடி அடியே என்ன தொலச்ச உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச அடி அடி அடியே என்ன தொலச்ச உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச
Song information
Singers: Haricharan and Bhuvana Ananth
Music by: Sam C. S
Lyrics by: Mohan Rajan
Release information: From Raid (2023) · Singer: Haricharan and Bhuvana Ananth · Lyricist: Mohan Rajan · Music: Sam C. S
Explore this song
- Singer: Haricharan and Bhuvana Ananth
- Film / album: Raid
- Composer: Sam C. S
- Lyricist: Mohan Rajan