Roman script
Singers : Shwetha Mohan and Mervin Solomon Music by : Vivek Mervin Male Part Kanukkula yei pattampoochi sirikuthu Nenjukulla athu kutti rekka virikuthu Kanukkula yei pattampoochi sirikuthu Nenjukulla athu kutti rekka virikuthu Ohooooo…ooo…ooo Female Part Kaanum yaavilum inbam Karainthae poguthu nenjam En ullankaiyilae En punnagaikalaa?…. Female Part Ketkkum yaavilum thaalam Asaiyum yaavilum nadanam En swaasa saalaiyil Oru vaasa thiruvizha Female Part Kaadhodu kadhai pesum kaatru Kaalodu uraiyadum dhoosu Yarin pechai naan ketka pogiren?… Nil endru azhaikkindra pookal Vaa endru izhukkindra thozhan Yarin pechaithaan naan ketpadhoo?…. Female Part {Thithina thathina Thithina thathina Azhagu azhagu Azhagu azhagu azhaikkuthu Thithina thathina Thithina thathina Siragu siragu Puthiya siragu muzhaikkuthu} (2) Female Part Kaanum yaavilum inbam Karainthae poguthu nenjam En ullankaiyilae En punnagaikalaa?…. Female Part Ketkkum yaavilum thaalam Asaiyum yaavilum nadanam En swaasa saalaiyil Oru vaasa thiruvizha Female Part Kaadhodu kadhai pesum kaatru Kaalodu uraiyadum dhoosu Yarin pechai naan ketka pogiren?… Nil endru azhaikkindra pookal Vaa endru izhukkindra thozhan Yarin pechaithaan naan ketpadhoo?…. Female Part Kaarpathanikkullae Oru poovai polae vazhndhen Micham meedhi vaazha Naan veedhi vanthenae Female Part Vaththi petikkullae Oru vaanam ingu kanden Dhosai kallin melae Naan paasam kandenae Male Part {Kanukkula yei pattampoochi sirikuthu Nenjukulla athu kutti rekka virikuthu Thattavilla en ulagamae thorakkuthu Pichikittu parakkuthadaa…} (2) Female Part Veredhum en nenjikku vendaamada Kai korathae ichittarandam kaanbomadaa Vaalmeenaai naan vaan vittu veezhnthenadaa Orr naalil naan en aayul vazhnthenae…unnaladaa Female Part {Thithina thathina Thithina thathina Azhagu azhagu Azhagu azhagu azhaikkuthu Thithina thathina Thithina thathina Siragu siragu Puthiya siragu muzhaikkuthu} (2) Female Part {Thithina thathina Thithina thathina Azhagu azhagu Azhagu azhagu azhaikkuthu Thithina thathina Thithina thathina Siragu siragu Puthiya siragu muzhaikkuthu} (2) Female : Aaaa…aaaa…aaa…aaa… Haa…aaa….aa…haa….aaa…
தமிழ்
பாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் மெர்வின் சாலமன் இசையமைப்பாளர் : விவேக் மெர்வின் ஆண் : கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது நெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது நெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது ஒஹோஒ......ஓஒ.....ஓஒ பெண் : காணும் யாவிலும் இன்பம் கரைந்தே போகுது நெஞ்சம் என் உள்ளங்கையிலே என் புன்னகைகளா பெண் : கேட்க்கும் யாவிலும் தாளம் அசையும் யாவிலும் நடனம் என் சுவாச சாலையில் ஒரு வாச திருவிழா பெண் : காதோடு கதை பேசும் காற்று காலோடு உரையாடும் தூசு யாரின் பேச்சை நான் கேட்க போகிறேன் நில் என்று அழைக்கின்ற பூக்கள் வா என்று இழுக்கின்ற தோழன் யாரின் பேச்சைத்தான் நான் கேட்பதோ..... பெண் : {தித்தின தத்தின தித்தின தத்தின அழகு அழகு அழகு அழகு அழைக்குது தித்தின தத்தின தித்தின தத்தின சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது} (2) பெண் : காணும் யாவிலும் இன்பம் கரைந்தே போகுது நெஞ்சம் என் உள்ளங்கையிலே என் புன்னகைகளா.... பெண் : கேட்க்கும் யாவிலும் தாளம் அசையும் யாவிலும் நடனம் என் சுவாச சாலையில் ஒரு வாச திருவிழா பெண் : காதோடு கதை பேசும் காற்று காலோடு உரையாடும் தூசு யாரின் பேச்சை நான் கேட்க போகிறேன் நில் என்று அழைக்கின்ற பூக்கள் வா என்று இழுக்கின்ற தோழன் யாரின் பேச்சைத்தான் நான் கேட்பதோ..... பெண் : காற்பதனிக்குள்ளே ஒரு பூவை போலே வாழ்ந்தேன் மிச்சம் மீதி வாழ நான் வீதி வந்தேனே பெண் : வத்தி பெட்டிக்குள்ளே ஒரு வானம் இங்கு கண்டேன் தோசை கல்லின் மேலே நான் பாசம் கண்டேனே ஆண் : {கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது நெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது தட்டவில்ல என் உலகமே தொறக்குது பிச்சிகிட்டு பறக்குதடா......} (2) பெண் : வேறேதும் என் நெஞ்சிக்கு வேண்டாமடா கை கோர்த்து இச்சிற்றுண்டம் காண்போமடா வால்மீனை நான் வான் விட்டு வீழ்ந்தேனடா ஓர் நாளில் நான் என் ஆயுள் வாழ்ந்தேனே.....உன்னாலடா பெண் : {தித்தின தத்தின தித்தின தத்தின அழகு அழகு அழகு அழகு அழைக்குது தித்தின தத்தின தித்தின தத்தின சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது} (2) பெண் : {தித்தின தத்தின தித்தின தத்தின அழகு அழகு அழகு அழகு அழைக்குது தித்தின தத்தின தித்தின தத்தின சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது} (2) பெண் : ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆஅ..... ஹா......ஆஅ....ஆ....ஹா.....ஆஅ......
Song details
Singers: Shwetha Mohan and Mervin Solomon
Music by: Vivek Mervin
Release information: From Sangathamizhan (2019) · Singer: Shweta Mohan, Vivek-Mervin · Lyricist: Madhan Karky · Music: Vivek-Mervin
- Singer: Shwetha Mohan and Mervin Solomon
- Film / album: Sangathamizhan
- Composer: Vivek Mervin