Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Adithyan Male Part Azhagoviyam uyiraanadhu.. Puvimeedhilae nadamaadudhu.. Kavi aayiram manam paadudhu.. Pudhu kaaviyam arangaerudhu.. Lovely lisa…monalisa… Lovely lisa…monalisa… Male Part Azhagoviyam uyiraanadhu.. Puvimeedhilae nadamaadudhu.. Male Part Mmm….en kaviyaanaval Kannil vandhu kalaiyaanaval Hmm en kanavaanaval Ninaivil vandhu inidhaanaval Isaiyaanaval..nilayaanaval En vaanilae nilavaanaval Male Part Malar mugam manam thodum Dhinam dhinam manam tharum Lovely lisa..aaa….monalisa… Male Part Aahaha…. Azhagoviyam uyiraanadhu.. Male Part En uyiraanaval Punitham aana uravaanaval En vaazhvaanaval Vasantham thandhu niraivaanaval Pudhiraanaval..pugazhmaan aval Manadhaalbhaval..ahah…malar ennaval Male Part Aval oru thani dhruvam Adhil oru thani sugam Lovely lisa…hey hey…monalisa..aaa Male Part Mmmm….hhhmmmm… Azhagoviyam uyiraanadhu.. Puvimeedhilae nadamaadudhu.. Kavi aayiram manam paadudhu.. Pudhu kaaviyam arangaerudhu.. Lovely lisa…monalisa… Lovely lisa…monalisa…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஆதித்யன் ஆண் : அழகோவியம் உயிரானது..... புவி மீதிலே நடமாடுது கவி ஆயிரம் மனம் பாடுது புதுக் காவியம் அரங்கேறுது லவ்லி லிசா மோனாலிசா லவ்லி லிசா மோனாலிசா ஆண் : அழகோவியம் உயிரானது புவி மீதிலே நடமாடுது ஆண் : ம்ம்ம்.....என் கவியானவள் கண்ணில் வந்து கலையானவள் ஹ்ம்ம் என் கனவானவள் நினைவில் வந்து இனிதானவள் இசையானவள் சுவையானவள் என் வானிலே நிலவானவள் ஆண் : மலர் முகம் மனம் தொடும் தினம் தினம் மணம் தரும் லவ்லி லிசா......ஆஅ......மோனாலிசா ஆண் : ஹஹா..அழகோவியம் உயி...ரா..ன..து... ஆண் : ஆஹாஹா..... அழகோவியம் உயிரானது..... ஆண் : என் உயிரானவள் புனிதம் ஆன உறவானவள் என் வாழ்வானவள் வசந்தம் தந்து நிறைவானவள் புதிரானவள் புகழ் மானவள் மனதாள்பவள் ஹாஆஆஆ மலர் என்னவள் ஆண் : அவள் ஒரு தனித்துவம் அதில் ஒரு தனி சுகம் லவ்லி லிசா ஹே ஹே மோனாலிசா.....ஆஅ... ஆண் : ம்ம்ம்.......ஹிம்ம் அழகோவியம் உயிரானது புவி மீதிலே நடமாடுது கவி ஆயிரம் மனம் பாடுது புதுக் காவியம் அரங்கேறுது லவ்லி லிசா மோனாலிசா லவ்லி லிசா மோனாலிசா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Adithyan
Release information: From Roja Malare (1997) · Lyricist: T. M. Jayamurugan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Roja Malare
- Composer: Adithyan