Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part ………….. Female Part Azhagiya pengal vaazhvathae Aadvar sorpadi aadavaa Azhagiya pengal vaazhvathae Aadvar sorpadi aadavaa Aayiram thollai anupaviththaalum Aamaigal polae vaazhvaa vaazhvaa vaazhavaa….aa…. Female Part Azhagiya pengal vaazhvathae Aadvar sorpadi aadavaa Female Part Seerudan sirappudan unmaiyai kattraan Theruvinilae avan manaiviyai vittraan Kaadhinil oruvan kurai solla kettaan Kaattinil oruvan manaviyai vittaan Female Part Bedhai oruththi sabhaiyinil nindraal Paei pol oruvan thugilinai urinthaan Kadhaliththey oru kuzhanthai piranthum Kayinil munivan vaangida maruththaan Kayinil munivan vaangida maruththaan Male Part Azhagiya pengal vaazhvathae Aadavar thammai aatti vaikkavaa Azhagiya pengal vaazhvathae Aadavar thammai aatti vaikkavaa Aayiram thollai anupaviththaalum Aamaigal polae vaazhvaa vaazhvaa…aa… Male Part Udambinil oruththi paathiyai kettaal Unchchnthalaiyinil oruththi utkaarnthaal Kattiya kanvanai kattilil oruththi Kaalgalai pidikka kattalaiyittaal Male Part Andrey oruththi sabathameduththu Aayiram pergalai porinil maaththaal Aasaiyil oruththi mookkarupattu Annanin vaazhvil emanaai vanthaal Annanin vaazhvil emanaai vanthaal Female Part Vanjagar aangal Male : Vanjiyar neengal Female : Paadhagar aangal Male : Paavigal neengal
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : .................... பெண் : அழகிய பெண்கள் வாழ்வதே ஆடவர் சொற்படி ஆடவா அழகிய பெண்கள் வாழ்வதே ஆடவர் சொற்படி ஆடவா ஆயிரம் தொல்லை அனுபவித்தாலும் ஆமைகள் போலே வாழவா வாழவா வாழவா...ஆ..... பெண் : அழகிய பெண்கள் வாழ்வதே ஆடவர் சொற்படி ஆடவா பெண் : சீருடன் சிறப்புடன் உண்மையை கற்றான் தெருவினிலே அவன் மனைவியை விற்றான் காதினில் ஒருவன் குறை சொல்லக் கேட்டான் காட்டினில் ஒருவன் மனைவியை விட்டான் பெண் : பேதை ஒருத்தி சபையினில் நின்றாள் பேய்போல் ஒருவன் துகிலினை உரிந்தான் காதலித்தே ஒரு குழந்தை பிறந்தும் கையினில் முனிவன் வாங்கிட மறுத்தான் கையினில் முனிவன் வாங்கிட மறுத்தான் ஆண் : அழகிய பெண்கள் வாழ்வதே ஆடவர் தம்மை ஆட்டி வைக்கவா அழகிய பெண்கள் வாழ்வதே ஆடவர் தம்மை ஆட்டி வைக்கவா ஆயிரம் தொல்லை அனுபவித்தாலும் ஆமைகள் போலே வாழவா வாழவா...ஆ..... ஆண் : உடம்பினில் ஒருத்தி பாதியைக் கேட்டாள் உச்சந் தலையினில் ஒருத்தி உட்கார்ந்தாள் கட்டிய கணவனை கட்டிலில் ஒருத்தி கால்களை பிடிக்கக் கட்டளையிட்டாள் ஆண் : அன்றே ஒருத்தி சபதமெடுத்து ஆயிரம் பேர்களை போரினில் மாய்த்தாள் ஆசையில் ஒருத்தி மூக்கறுப்பட்டு அண்ணனின் வாழ்வில் எமனாய் வந்தாள் அண்ணனின் வாழ்வில் எமனாய் வந்தாள் பெண் : வஞ்சகர் ஆண்கள் ஆண் : வஞ்சியர் நீங்கள் பெண் : பாதகர் ஆண்கள் ஆண் : பாவிகள் நீங்கள்........
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Sathya Sundharam (1981) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Sathya Sundharam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan