Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Vidyasagar Male Part Azhagiya azhagiya kili ondrai Pidi pidi pidiththadhu poonai Pani vizhum pani vizhum malar ondrai Pari pari pariththathu yaanai Male Part Aiyo aiyo Aniyaayam aiyaiyo Uyir pol valarththen Un uravu poi aiyaiyo Male Part Noolanadhu izhaiyum izhaiyum Thari thaanadi valigal ariyum Adhu pondrathu enadhu nilayum Aasai kannae Chorus Nachudhani kaali raath hae Athu naghu pari barsaathu hae Teri jingadi saathae haath hae Achu gaiya samaju hae Male Part Uyirin pirivu muzhusaai maaranam Uravin pirivu paadhi maranam Vidhiyin pidiyil naanae saranam Gnyanam pazhaga idhuvae tharunam Male Part En vaasanai vaasanai vaadhaiyo Indru vaanara senaiyidam Ada kaadugal koodugal aagumo En paingili serumidam Male Part En kannadi kai maari Kal serumo…. Noolanadhu izhaiyum izhaiyum Thari thaanadi valigal ariyum Adhu pondrathu enadhu nilayum Aasai kannae Chorus Nachudhani kaali raath hae Athu naghu pari barsaathu hae Teri jingadi saathae haath hae Achu gaiya samaju hae Male Part Thaai dhaan azhudhaal Koodam nanaiyum Thandhai azhudhaal Veedae nanaiyum Male Part Oomai valiyil Ullam eriyum Pennai pettraal Umakkum puriyum Male Part Naan aasaiyil Saemiththa pudhaiyalai Oru anniyan thiruduvadho ah… Endhan nenjinil Aadiya nilavinai Indru grahanam theenduvadho Male Part Ini en vaazhvum Penn vaazhvum yennaagumo… Magal enbadhu mudhalil inimai Magal enbadhu pirivil kodumai Mudivenbadhu mudhumai thanimai Poi vaa pennae…. Chorus Nachudhani kaali raath hae Athu naghu pari barsaathu hae Teri jingadi saathae haath hae Achu gaiya samaju hae
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : அழகிய அழகிய கிளி ஒன்றை பிடி பிடி பிடித்தது பூனை பனி விழும் பனி விழும் மலர் ஒன்றை பறி பறித்தது யானை ஆண் : ஐயோ ஐயோ அநியாயம் அய்யய்யோ உயிர் போல் வளர்த்தேன் உன் உறவு பொய் அய்யய்யோ ஆண் : நூலானது இழையும் இழையும் தறி தானடி வலிகள் அறியும் அது போன்றது எனது நிலையும் ஆசை கண்ணே குழு : நச்சுதனி காலி ராத் ஹே அது நகு பறி பர்ஸாது ஹே தெறி ஜின்கடி ஹாத் ஹே அச்சு கையா சமஜூ ஹே ஆண் : உயிரின் பிரிவு முழுசாய் மாறனும் உறவின் பிரிவு பாதி மரணம் விதியின் பிடியில் நானே சேரனும் ஞானம் பழக இதுவே தருணம் ஆண் : என் வாசனை வாசனை வாதையோ இன்று வானர சேனையிடம் அட காடுகள் கூடுகள் ஆகுமோ என் பைங்கிளி சேருமிடம் ஆண் : என் கண்ணாடி கை மாறி கல் சேருமோ நூலானது இழையும் இழையும் தறி தானடி வலிகள் அறியும் அது போன்றது எனது நிலையும் ஆசை கண்ணே குழு : நச்சுதனி காலி ராத் ஹே அது நகு பறி பர்ஸாது ஹே தெறி ஜின்கடி ஹாத் ஹே அச்சு கையா சமஜூ ஹே ஆண் : தாய் தான் அழுதால் கூடம் நனையும் தந்தை அழுதால் வீடே நனையும் ஆண் : ஊமை வழியில் உள்ளம் எரியும் பெண்ணை பெற்றால் உமக்கும் புரியும் ஆண் : நான் ஆசையில் சேமித்த புதையலை ஒரு அந்நியன் திருடுவதோ ஆ எந்தன் நெஞ்சினில் ஆடிய நிலவினை இன்று கிரகணம் தீண்டுவதோ ஆண் : இனி என் வாழ்வும் பெண் வாழ்வும் என்னாகுமோ மகள் என்பது முதலில் இனிமை மகள் என்பது பிரிவில் கொடுமை முடிவென்பது முதுமை தனிமை போய் வா பெண்ணே குழு : நச்சுதனி காலி ராத் ஹே அது நகு பறி பர்ஸாது ஹே தெறி ஜின்கடி ஹாத் ஹே அச்சு கையா சமஜூ ஹே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Vidyasagar
Release information: From Abhiyum Naanum (2008) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Abhiyum Naanum
- Composer: Vidyasagar