Roman script

Singer : L. R. Eswari

Music by : Shankar Ganesh

Male Part

Omm namashivaaya oom namashivaya

Omm namashivaaya

Female Part

Azhagin avadharamae ye …

Sagama madha madhanidhanisa gamadhani

Sa gamadhanisa gamadhanisa

Azhagin avadharamae naan azhagin avadharamae

Swaamy pudhu malarin iniya sugam

Ingu kondaada vara vendumae

Swaami azhagin avadharamae

Female Part

Yengudhu maeni thoonguthu penmai

Yengudhu maeni thoonguthu penmai

Yen indha mounam aiyaa

Swaami yen indha mounam aiyaa

Yen indha ….yen indha mounam aiyaa

Kovai idhazh meedhu kolam ida vendum

Paavai sugam paarkka vara vendum

Kovai idhazh meedhu kolam ida vendum

Paavai sugam paarkka vara vendum

Female Part

Pani nilavil thinam uravil

Pani nilavil thinam uravil

Madiyil kidanthu magizhnthu thazhuvum

En manam pol vaazha vara vendumae

Var vendumae vara vendumae swaami

Swaami azhagin avadharamae

Female Part

Gnyaana paarkadalil neendhum munivaa

Mogamaam kadalil nesam perava

Sorgam sorgam ena bogam tharava

Mounam theeradha en mayakkam pogadhaa

Arugae varalama ini achapadalaama

Mama mama mama mama mama

தமிழ்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

பெண் : அழகின் அவதாரமே....ஏ..ஏ....ஏ....

ஸகமகமத மதநிதநிஸ கமதநிஸ கமதநிஸ கமதநிஸ

அழகின் அவதாரமே நான் அழகின் அவதாரமே

ஸ்வாமி புதுமலரின் இனிய சுகம் இங்கு

கொண்டாட வர வேண்டுமே

ஸ்வாமி... அழகின் அவதாரமே

பெண் : ஏங்குது மேனி தூங்குது பெண்மை

ஏனிந்த மௌனம் ஐயா ஸ்வாமி

ஏனிந்த மௌனம் ஐயா

ஸ்வாமி...ஏனிந்த மௌனம் ஐயா

கோவை இதழ் மீது கோலம் இட வேண்டும்

பாவை சுகம் பார்க்க வர வேண்டும்

கோவை இதழ் மீது கோலம் இட வேண்டும்

பாவை சுகம் பார்க்க வர வேண்டும்

பெண் : பனி நிலவில் தினம் உறவில்

பனி நிலவில் தினம் உறவில்

மடியில் கிடந்து மகிழ்ந்து தழுவும்

என் மனம் போல் வாழ வரவேண்டுமே

வரவேண்டுமே வரவேண்டுமே ஸ்வாமி...

ஸ்வாமி... அழகின் அவதாரமே

பெண் : ஞானப் பாற்கடலில் நீந்தும் முனிவா

மோகமாம் கடலில் நேசம் பெறவா

சொர்க்கம் சொர்க்கம் என போகம் தரவா

மௌனம் தீராதா என் மயக்கம் போகாதா

அருகே வரலாமா இனி அச்சப்படலாமா

மாமா மாமா மாமா மாமா மாமா....

Song information

Singer: L. R. Eswari

Music by: Shankar Ganesh

Release information: From Kasi Yathirai (1973) · Singer: L. R. Eswari · Lyricist: Panchu Arunachalam · Music: Shankar Ganesh

Explore this song