Roman script
Singer : L. R. Eswari Music by : S. M. Subbaiah Naidu Female Part …………….. Female Part Azhagilae kanirasam Idhalilae madhurasam Azhagilae kanirasam Idhalilae madhurasam Aattam ennenna varum koottam ennenna Aattam ennenna varum koottam ennenna Nottam ennenna Adhil naattam ennenna Female Part Azhagilae kanirasam Idhalilae madhurasam Female Part Thottaththu pazhaththukku kili paarvai En tholkalil vizhunthathu pasi paarvai Thottaththu pazhaththukku kilipaarvai En tholkalil vizhunthathu pasi paarvai Female Part Aasaikku vetkkamillai Oorapparavai Paarkiraar Aththai magal vanthathaipol Annaththin meani kandu jaadai seikirar Female Part Azhagilae kanirasam Idhalilae madhurasam Female Part Bodhaiyil ooriya vizhi angae Poojaiyai nadidum malar ingae Bodhaiyil ooriya vizhi angae Poojaiyai nadidum malar ingae Female Part Malaikku Aasai konda Mangai ival illaiyaa Mannarkalae pennidaththil Deviyin kolam kaanum devan illaiyaa Female Part Azhagilae kanirasam Idhalilae madhurasam Aattam ennenna varum koottam ennenna Nottam ennenna Adhil naattam ennenna Female Part Azhagilae kanirasam Idhalilae madhurasam
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஆ.....ஆஅ.....ஆ.....அஹஹா ஓஒ....ஓஓ.....ஓஹோ.....ஓஒ.... ஹோ.....ஒ....ஒ...லால்ல லா லா லா லா லால்ல லா பெண் : அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம் அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம் ஆட்டம் என்னென்ன வரும் கூட்டம் என்னென்ன ஆட்டம் என்னென்ன வரும் கூட்டம் என்னென்ன நோட்டம் என்னென்ன...... அதில் நாட்டம் என்னென்ன பெண் : அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்........ பெண் : தோட்டத்துப் பழத்துக்குக் கிளிப்பார்வை என் தோள்களில் விழுந்தது பசிப் பார்வை தோட்டத்துப் பழத்துக்குக் கிளிப்பார்வை என் தோள்களில் விழுந்தது பசிப் பார்வை பெண் : ஆசைக்கு வெட்கமில்லை ஓரப்பார்வை பார்க்கிறார் அத்தை மகள் வந்ததைப்போல் அன்னத்தின் மேனிக் கண்டு ஜாடை செய்கிறார் பெண் : அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்........ பெண் : போதையில் ஊறிய விழி அங்கே பூஜையை நாடிடும் மலர் இங்கே போதையில் ஊறிய விழி அங்கே பூஜையை நாடிடும் மலர் இங்கே பெண் : மாலைக்கு ஆசைக் கொண்ட மங்கையிவள் இல்லையா மன்னர்களே பெண்ணிடத்தில் தேவியின் கோலம் காணும் தேவன் இல்லையா பெண் : அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்........ ஆட்டம் என்னென்ன வரும் கூட்டம் என்னென்ன நோட்டம் என்னென்ன...... அதில் நாட்டம் என்னென்ன பெண் : அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்........
Song information
Singer: L. R. Eswari
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Pennai Vazha Vidungal (1969) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Pennai Vazha Vidungal
- Composer: S. M. Subbaiah Naidu