Roman script
Azhage Penn Vadivamaana Song Lyrics is a track from Kalyanam Panniyum Brahmachari Tamil Film – 1954, Starring T. R. Ramachandran, Sivaji Ganesan, Padmini and Ragini and Others. This song was sung by V. N. Sundaram and Soolamangalam Rajalakshmi and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by K. D. Santhanam. Singers : V. N. Sundaram and Soolamangalam Rajalakshmi Music Director : T. G. Lingappa Lyricist : K. D. Santhanam Male Part Azhagae penn vadivamaana bimpamae Azhagae penn vadivamaana bimpamae Kannal amuthae sentamizh kaanum inbamae Male Part Azhagae penn vadivamaana bimpamae Kannal amuthae sentamizh kaanum inbamae Azhagae penn vadivamaana bimpamae Male Part Nilavai nigar mugamum vaelvizhi thamaraiyum Aa…aa…aaha…aa….aah…yae…. Male Part Nilavai nigar mugamum vaelvizhi thamaraiyum Nilavai nigar mugamum vaelvizhi thamaraiyum Ninaiththaal manam inikkum Ninaiththaal manam inikkum Neril sendraal kann inikkum Azhagae penn vadivamaana bimpamae Male Part Sezhumalar oliyinilae sevvaana veliyinaalae Sezhumalar oliyinilae sevvaana veliyinaalae Kulir punal oodaiyilae…yae…yae…yae…. Kulir punal oodaiyilae ezhil mugamae kaanuthadi Kulir punal oodaiyilae ezhil mugamae kaanuthadi Male Part Azhagae penn vadivamaana bimpamae Male Part Vanakkuyilae unathu varavai edhirpaarththu Vanakkuyilae unathu varavai edhirpaarththu Animalar koottam thendral anaiththum venduthadi Animalar koottam thendral anaiththum venduthadi Male Part Azhagae penn vadivamaana bimpamae Kannal amuthae sentamizh kaanum inbamae Azhagae penn vadivamaana bimpamae
தமிழ்
பாடகர்கள் : வி. என். சுந்தரம் மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடலாசிரியர் : கே. டி சந்தானம் ஆண் : அழகே பெண் வடிமான பிம்பமே அழகே பெண் வடிமான பிம்பமே கன்னல் அமுதே செந்தமிழ் காணும் இன்பமே ஆண் : அழகே பெண் வடிமான பிம்பமே கன்னல் அமுதே செந்தமிழ் காணும் இன்பமே அழகே பெண் வடிமான பிம்பமே..... ஆண் : நிலவை நிகர் முகமும் வேல்விழி தாமரையும்.... ஆ...ஆ...அ.அஹ்....ஆ...ஆஹ்....ஏ...... ஆண் : நிலவை நிகர் முகமும் வேல்விழி தாமரையும் நிலவை நிகர் முகமும் வேல்விழி தாமரையும் நினைத்தால் மனம் இனிக்கும் நினைத்தால் மனம் இனிக்கும் நேரில் சென்றால் கண் இனிக்கும்... அழகே பெண் வடிமான பிம்பமே ஆண் : செழுமலர் ஒளியினிலே செவ்வான வெளியினிலே செழுமலர் ஒளியினிலே செவ்வான வெளியினிலே குளிர் புனல் ஓடையிலே ஏ....ஏ...ஏ... குளிர் புனல் ஓடையிலும் எழில் முகமே காணுதடி. குளிர் புனல் ஓடையிலும் எழில் முகமே காணுதடி. ஆண் : அழகே பெண் வடிமான பிம்பமே ஆண் : வனக்குயிலே உனது வரவை எதிர்ப்பார்த்து வனக்குயிலே உனது வரவை எதிர்ப்பார்த்து அணிமலர் கூட்டம் தென்றல் அனைத்தும் வேண்டுதடி அணிமலர் கூட்டம் தென்றல் அனைத்தும் வேண்டுதடி பெண் : அழகே ஆண் வடிமான பிம்பமே கன்னல் அமுதே செந்தமிழ் காணும் இன்பமே அழகே ஆண் வடிமான பிம்பமே......
Song information
Singers: V. N. Sundaram and Soolamangalam Rajalakshmi
Release information: From Kalyanam Panniyum Brahmachari (1954) · Singer: V. N. Sundaram and Soolamangalam Rajalakshmi · Lyricist: K. D. Santhanam · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: V. N. Sundaram and Soolamangalam Rajalakshmi
- Film / album: Kalyanam Panniyum Brahmachari