Roman script
Singers : Harish Raghavendra and Ganga Music by : Deva Female Part …………………………………. Male Part Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru Male Part Aandu pala kaathiruka Vendum endru avan sonnaan Aayul varai kaathirupen endru Naanum solli vandhen Male Part En aasai niraiveruma en Thozhi neeyum sollamaa Female Part Nadakum nadakum naan Kooda solgiren Male Part Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru Female Part ……………………………. Male Part Unnai naan sumapathinaal Idhayamum karuvarai thaan Manathaal naanum annaiyae Maraven yendrum unnaiyae Female Part Naan paalaivanathil vidhai pol Nee paruvam thantha malai pol En kaadhal sediyil poovum poothadhae … Male Part Un vizhi thiranthirunthaal Vidiyalae thevai illai Female Part Unnai naan thuranthirunthaal Uyir adhu sontham illai Male Part
Ithanaiyum ini kidaikuma Female Part Kidaikum kidaikum naan kooda solgiren Male Part Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru Female Part ……………………….. Male Part Yen indha piravi yendru Idhu varai ninaithirunthen Uyire unnai paarthathum Ulagae puthiya thaanadhae Female Part Ennai padaitha andha deivam Ennai sumantha annai deivam Ivai irandum undhan kannil paarkiren.. Male Part Paruvangal odi pogum Uruvangal maari pogum Female Part Un meethu konda kaadhal Uyiraiyum thaandi vaazhum Male Part Sonnathellam ini nadakumaa Female Part Nadakum nadakum naan kooda solgiren Male Part Azhagae brahmanidam Manu koduka poi irunthen Nee en manaiviyaaga vendum endru Male Part Aandu pala kaathiruka Vendum endru avan sonnaan Aayul varai kaathirupen endru Naanum solli vandhen Male Part En aasai niraiveruma en Thozhi neeyum sollama Female Part Nadakum nadakum naan Kooda solgiren
தமிழ்
பாடகி : கங்கா பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா இசையமைப்பாளர் : தேவா பெண் : ............................. ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்று ஆண் : ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் ஆண் : என் ஆசை நிறைவேறுமா என் தோழி நீயும் சொல்லம்மா பெண் : நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன் ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்று பெண் : ............................. ஆண் : உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான் மனதால் நானும் அன்னையே மறவேன் என்றும் உன்னையே பெண் : நான் பாலைவனத்தின் விதை போல் நீ பருவம் தந்த மழை போல் என் காதல் செடியில் பூவும் பூத்ததே ஆண் : உன் விழி திறந்திருந்தால் விடியலே தேவை இல்லை பெண் : உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம் இல்லை ஆண் : இத்தனையும் இனி கிடைக்குமா பெண் : கிடைக்கும் கிடைக்கும் நான் கூட சொல்கிறேன் ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்று பெண் : ............................. ஆண் : ஏன் இந்த பிறவி என்று இது வரை நினைத்திருந்தேன் உயிரே உன்னை பார்த்ததும் உலகே புதியதானதே பெண் : என்னை படைத்த அந்த தெய்வம் என்னை சுமந்த அன்னை தெய்வம் இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன் ஆண் : பருவங்கள் ஓடி போகும் உருவங்கள் மாறி போகும் பெண் : உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும் ஆண் : சொன்னதெல்லாம் இனி நடக்குமா பெண் : நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன் ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் நீ என் மனைவியாக வேண்டும் என்று ஆண் : ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் ஆண் : என் ஆசை நிறைவேறுமா என் தோழி நீயும் சொல்லம்மா பெண் : நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்
Song information
Singers: Harish Raghavendra and Ganga
Music by: Deva
Release information: From Devathayai Kanden (2004) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Harish Raghavendra and Ganga
- Film / album: Devathayai Kanden
- Composer: Deva