Roman script
Singer : Unnikrishnan Music by : S. A. Rajkumar Male Part Azhagae azhagae Unnai meendum meendum Azhaithen azhaithen Vara vendum vendum Male Part Naan vaazhndha bhoomiyil Ellaamae vaanigam Aan-penngal bandhamae Andraada naadagam… anbae… Male Part Azhagae azhagae Unnai meendum meendum Azhaithen azhaithen Vara vendum vendum Male Part Oppandham pottadhu Thappagi ponadhae Ippodhu sakkarai Uppagi ponadhae anbae…ae Male Part Nana nanaaa..nanaaaa.. Nanaaa..nananaaaa…aaa….
தமிழ்
ஆண் : அழகே அழகே உனை மீண்டும் மீண்டும் அழைத்தேன் அழைத்தேன் வர வேண்டும் வேண்டும் ஆண் : நான் வாழ்ந்த பூமியில் எல்லாமே வாணிகம் ஆண் பெண்கள் பந்தமே அன்றாட நாடகம் ...அன்பே ஆண் : அழகே அழகே உனை மீண்டும் மீண்டும் அழைத்தேன் அழைத்தேன் வர வேண்டும் வேண்டும் ஆண் : ஒப்பந்தம் போட்டது தப்பாகிப்போனதே இப்போது சக்கரை உப்பாகி போனதே... அன்பே ஆண் : நான நானா நன நானா நான நானா நன நானா..ஆஆ...
Song details
Music by: S. A. Rajkumar
Release information: From Priyamanavale (2000) · Lyricist: Vaali
- Singer: Unnikrishnan
- Film / album: Priyamanavale
- Composer: S. A. Rajkumar
பாடகர் : உன்னி கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்