Roman script

Azhage Aanandham Song Lyrics is a track from Kalyanam Panniyum Brahmachari Tamil Film – 1954, Starring T. R. Ramachandran, Sivaji Ganesan, Padmini and Ragini and Others. This song was sung by Soolamangalam Rajalakshmi and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by K. D. Santhanam.
Singer : Soolamangalam Rajalakshmi
Music Director : T. G. Lingappa
Lyricist : K. D. Santhanam
Female Part
………………..
Female Part
Azhagae aanantham maalai azhagae aanantham
Aa…aa….azhagae aanantham
Manamaarutham veesum
Manamaarutham veesum vasanthamaalai azhagae aanantham
Vaanam melae azhagaana odam polae
Vaanam melae azhagaana odam polae
Kadhiron vilangum azhagae aanantham
Iyarkkai azhagae aanantham aa….azhagae aanantham
Female Part
Asainthaadum roja unnai
Avar meethu veesuvaen
Anbaaga ennai kandu yaedhaetho pesuvaar
Asainthaadum roja unnai
Avar meethu vesuvaen
Female Part
Anabaaga ennai kandu yaethaetho pesuvaar
Isainthae ullaasamaaga inbamae kondaadum
Isainthae ullaasamaaga inbamae kondaadum
Antha azhagae aanantham aa….azhagae aanantham
Female Part
Manamaarutham veesum
Manamaarutham veesum vasanthamaalai azhagae aanantham
Female Part
Kannodu kannum kadhal
Karuththodu ullamae
Kalantha eondraagi inba kaaviya vellamae
Kannodu kannum kadhal
Karuththodu ullamae
Kalantha eondraagi inba kaaviya vellamae
Female Part
Munnodi paayum anbil
Moozhgiyae santhosam kaanum
Munnodi paayum anbil
Moozhgiyae santhosam kaanum
Female Part
Azhagae aanantham aa…azhagae aanantham
Manamaarutham veesum
Manamaarutham veesum vasanthamaalai azhagae aanantham
Vaanam melae azhagaana odam polae
Kadhiron vilangum azhagae aanantham
Iyarkkai azhagae aanantham aa….azhagae aanantham

தமிழ்

பாடகி : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா
பாடலாசிரியர் : கே. டி சந்தானம்
பெண் : ......................
பெண் : அழகே ஆனந்தம் மாலை அழகே ஆனந்தம்
ஆ....அ...அழகே ஆனந்தம்
மனமாருதம் வீசும்
மனமாருதம் வீசும் வசந்தமாலை அழகே ஆனந்தம்
வானம் மேலே அழகான ஓடம் போலே
வானம் மேலே அழகான ஓடம் போலே
கதிரோன் விளங்கும் அழகே ஆனந்தம்
இயற்கை அழகே ஆனந்தம் ஆ...அழகே ஆனந்தம்....
பெண் : அசைந்தாடும் ரோஜா உன்னை
அவர் மீது வீசுவேன்
அன்பாக என்னைக் கண்டு ஏதேதோ பேசுவார்
அசைந்தாடும் ரோஜா உன்னை
அவர் மீது வீசுவேன்
பெண் : அன்பாக என்னைக் கண்டு ஏதேதோ பேசுவார்
இசைந்தே உல்லாசமாக இன்பமே கொண்டாடும்
இசைந்தே உல்லாசமாக இன்பமே கொண்டாடும்
அந்த அழகே ஆனந்தம் ஆ......அழகே ஆனந்தம்....
பெண் : மனமாருதம் வீசும்
மனமாருதம் வீசும் வசந்தமாலை அழகே ஆனந்தம்
பெண் : கண்ணோடு கண்ணும் காதல்
கருத்தோடு உள்ளமே
கலந்தே ஒன்றாகி இன்ப காவிய வெள்ளமே
கண்ணோடு கண்ணும் காதல்
கருத்தோடு உள்ளமே
கலந்தே ஒன்றாகி இன்ப காவிய வெள்ளமே
பெண் : முன்னோடி பாயும் அன்பில்
மூழ்கியே சந்தோஷம் காணும்
முன்னோடி பாயும் அன்பில்
மூழ்கியே சந்தோஷம் காணும்
பெண் : அழகே ஆனந்தம் ஆ......அழகே ஆனந்தம்....
மனமாருதம் வீசும்
மனமாருதம் வீசும் வசந்தமாலை அழகே ஆனந்தம்
வானம் மேலே அழகான ஓடம் போலே
கதிரோன் விளங்கும் அழகே ஆனந்தம்
இயற்கை அழகே ஆனந்தம் ஆ...அழகே ஆனந்தம்....

Song details

Release information: From Kalyanam Panniyum Brahmachari (1954) · Singer: Soolamangalam Rajalakshmi · Lyricist: K. D. Santhanam · Music: T. G. Lingappa

Song video

Watch on YouTube