Roman script
Singers : Karthik, Janani Bharadwaj and Kanmani Music by : Bharadwaj Lyrics by : Arivumathi Male Part Azhagazhakey uyir azhagae Neethaanae enthan nilaa Vizhi vazhiyae vizhi nuzhaiya Kandaenae kadhal vizhaa En vaazhkkaiyil ennaalumae Anantha kondaattamae Male Part Azhagazhakey uyir azhagae Neethaanae enthan nilaa Male Part En thaaimozhi neethaanadi En thaai madi neethaanadi En noolagam neethaanadi En vaasagi neethaanadi Female Part Iru variyai oru kuralaai Nam kaadhalaal vadiththaai Iru variyai oru kuralaai Nam kaadhalaal vadiththaai Male Part En vaazhkkaiyil ennaalumae Anantha kondaattamae Male Part Azhagazhakey uyir azhagae Neethaanae enthan nilaa Male Part Mazhai inithu Male : Minnal inithu Female : Idi inithu Male : Kadal inithu Female : Aan nandru Male : Penn inithu Female : Nee inithu Male : Naan nandru Both : Naam inithu Male : Kadhal kadhal Kadhal inithu Female : Ha ha ha ha Male Part En bharathi neethaanadi En vaaliyum neethaanadi En vaanamae neethaanadi En yaeniyum neethaanadi Female Part Thuli thuliyaai mazhai mazhaiyaai En vaazhkkaiyai nanaiththaai Thuli thuliyaai mazhai mazhaiyaai En vaazhkkaiyai nanaiththaai Male Part En vaazhkkaiyil ennaalumae Anantha kondaattamae Male Part Azhagazhakey uyir azhagae Neethaanae enthan nilaa Vizhi vazhiyae vizhi nuzhaiya Kandaenae kadhal vizhaa En vaazhkkaiyil ennaalumae Anantha kondaattamae
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக், ஜனனி பரத்வாஜ் மற்றும் கண்மணி இசையமைப்பாளர் : பரத்வாஜ் பாடலாசிரியர் : அறிவுமதி ஆண் : அழகழகே உயிர் அழகே நீ தானே எந்தன் நிலா விழி வழியே விழி நுழைய கண்டேனே காதல் விழா என் வாழ்க்கையில் எந்நாளுமே ஆனந்த கொண்டாட்டமே ஆண் : அழகழகே உயிர் அழகே நீ தானே எந்தன் நிலா ஆண் : என் தாய்மொழி நீதானடி என் தாய் மடி நீதானடி என் நூலகம் நீதானடி என் வாசகி நீதானடி பெண் : இரு வரியை ஒரு குரலாய் நம் காதலால் வடித்தாய் இரு வரியை ஒரு குரலாய் நம் காதலால் வடித்தாய் ஆண் : என் வாழ்க்கையில் எந்நாளுமே ஆனந்த கொண்டாட்டமே ஆண் : அழகழகே உயிர் அழகே நீ தானே எந்தன் நிலா பெண் : மழை இனிது ஆண் : மின்னல் இனிது பெண் : இடி இனிது ஆண் : கடல் இனிது பெண் : ஆண் நன்று ஆண் : பெண் இனிது பெண் : நீ இனிது ஆண் : நான் நன்று இருவர் : நாம் இனிது ஆண் : காதல் காதல் காதல் இனிது பெண் : ஹ ஹ ஹ ஹ ஆண் : என் பாரதி நீதானடி என் வாலியும் நீதானடி என் வானமே நீ தானடி என் ஏணியும் நீதானடி பெண் : துளி துளியாய் மழை மழையாய் என் வாழ்க்கையை நனைத்தாய் துளி துளியாய் மழை மழையாய் என் வாழ்க்கையை நனைத்தாய் ஆண் : என் வாழ்க்கையில் எந்நாளுமே ஆனந்த கொண்டாட்டமே ஆண் : அழகழகே உயிர் அழகே நீ தானே எந்தன் நிலா விழி வழியே விழி நுழைய கண்டேனே காதல் விழா என் வாழ்க்கையில் எந்நாளுமே ஆனந்த கொண்டாட்டமே
Song information
Singers: Karthik, Janani Bharadwaj and Kanmani
Music by: Bharadwaj
Lyrics by: Arivumathi
Release information: From Kalavaadiya Pozhuthugal (2017) · Singer: Karthik, Janani Bharadwaj and Kanmani · Lyricist: Arivumathi · Music: Bharadwaj
Explore this song
- Singer: Karthik
- Singer: Janani Bharadwaj and Kanmani
- Film / album: Kalavaadiya Pozhuthugal
- Composer: Bharadwaj
- Lyricist: Arivumathi