Roman script

Singers : Srinivas and Sadhana Sargam
Music by : A. R. Rahman
Male Part
Azhagae sugamaa..
Female : Anbae sugamaa..
Male : Unn kobangal sugamaa..
Female : Unn dhaabangal sugamaa..
Female Part
Thalaivaa sugamaa..
Sugamaa..
Unn thanimai sugamaa..
Sugamaa..
Male Part
Kannam rendum sugama
Adhil kadaisi mutham sugama
Undhan kattil sugama
Enathu ottrai thalaianai sugama..aa..
Female Part
Anbae sugamaa..
Unn dhaabangal sugamaa..
Anbae sugamaa..
Unn dhaabangal sugamaa..
Female Part
Thalaivaa sugamaa..
Sugamaa..
Unn thanimai sugamaa..
Sugamaa..
Male Part
Azhagae unnai pirinthen
En arivil ondrai izhanthen
Veliyae azhuthaal vetkam endru
Vilakkai anaithu azhuthen
Female Part
Anbae unnai veruthen
En arivai naanae yerithen
Uravin perumai pirivil kandu
Uyiril paathi kurainthen
Male : Pazhaya maalaiyil
Pudhiya pookkalthaan
Seraathaa…
Female Part
Pazhaya thaaliyil
Pudhiya mudichugal
Koodaathaa…
Male Part
Vaazhkai orr vattampolae
Mudintha idathil thodangaathaa..
Female Part
Vaazhkai orr vattampolae
Mudintha idathil thodangaathaa..
Male Part
Azhagae sugamaa
Un kobangal sugamaa…

தமிழ்

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் சாதனா சர்கம்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : அழகே சுகமா...
பெண் : அன்பே சுகமா...
ஆண் : உன் கோபங்கள் சுகமா...
பெண் : உன் தாபங்கள் சுகமா
பெண் : தலைவா சுகமா...
சுகமா...
உன் தனிமை சுகமா....
சுகமா.....
ஆண் : கன்னம் ரெண்டும் சுகமா
அதில் கடைசி முத்தம் சுகமா
உந்தன் கட்டில் சுகமா
எனது ஒற்றை தலையனை சுகமா..ஆ..
பெண் : அன்பே சுகமா...
உன் தாபங்கள் சுகமா...
அன்பே சுகமா...
உன் தாபங்கள் சுகமா...
பெண் : தலைவா சுகமா...
சுகமா...
உன் தனிமை சுகமா....
சுகமா.....
ஆண் : அழகே உன்னை பிரிந்தேன்
என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று
விளக்கை அணைத்து அழுதேன்
பெண் : அன்பே உன்னை வெறுத்தேன்
என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு
உயிரில் பாதி குறைந்தேன்
ஆண் : பழைய மாலையில்
புதிய பூக்கள்தான்
சேராதா....
பெண் : பழைய தாலியில்
புதிய முடிச்சுகள்
கூடாதா....
ஆண் : வாழ்க்கை ஓர் வட்டம்போலே
முடிந்த இடத்தில் தொடங்காதா...
பெண் : வாழ்க்கை ஓர் வட்டம்போலே
முடிந்த இடத்தில் தொடங்காதா...
ஆண் : அழகே சுகமா
உன் கோபங்கள் சுகமா

Song details

Singers: Srinivas and Sadhana Sargam

Music by: A. R. Rahman

Release information: From Paarthale Paravasam (2001) · Lyricist: Vairamuthu