Roman script
Singers : Arun Kamath and Jonita Gandhi Music by : Yuvan Shankar Raja Male Part Azhagae Pozhigiraai arugae Viralgalil siragae Inaithu ponaai Un kaatril aadinen Male Part Azhagae Olivizhum mezhugae Imaiyil un iragae Varudi ponaai Kanmoodi kaadhal naan aanen Male Part Nee veesidum siru moochai Ulvaanginen Malar aanen un madi veeznhdhen Nee yendhum anbil vaazhgiren Female Part Azhagae Pozhigiraai arugae Viralgalil siragae Inaithu ponaai Un kaatril aadinen Chorus Yayee yai yaye yaa..(3) Yayaee yayaee yaya ya ya ya Male Part Ohoo…sippikul ottikollum muthu pola Thittukul ottikollum anbu paarthen Veyilil veezhndhu vitta thuli pola Un kadai vizhi kanalil kaaigiren Female Part Thinda thindaadi veenaven Unnai kondaadi thaenaaven Kanna kannaadi naanaaven Nil en munnaadi nee yaaven Female Part Azhagae Pozhigiraai arugae Viralgalil siragae Inaithu ponaai Un kaatril aadinen Female Part Azhagae Olivizhum mezhugae Imaiyil un iragae Varudi ponaai Kanmoodi kaadhal naan aanen Female Part Nee veesidum siru moochai Ulvaanginen Malar aanen un madi veeznhdhen Nee yendhum anbil vaazhgiren Female Part Azhagae Pozhigiraai arugae Viralgalil siragae Inaithu ponaai Un kaatril aadinen Chorus {Yayee yai yaye yaa..(3) Yayaee yayaee yaya ya ya ya} (2)
தமிழ்
பாடகர்கள் : அருண் காமத் மற்றும் ஜோனிடா காந்தி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய் உன் காற்றில் ஆடினேன் ஆண் : அழகே ஒளிவிழும் மெழுகே இமையில் உன் இறகே வருடி போனாய் கண்மூடி காதல் நான் ஆனேன் ஆண் : நீ வீசிடும் சிறு மூச்சை உள்வாங்கினேன் மலர் ஆனேன் உன் மடி வீழ்ந்தேன் நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன் பெண் : அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய் உன் காற்றில் ஆடினேன் குழு : ............................................... ஆண் : ஓஹோ.. சிப்பிக்குள் ஒட்டி கொள்ளும் முத்து போல திட்டிக்குள் ஒட்டி கொள்ளும் அன்பு பார்த்தேன் வெயிலில் வீழ்ந்து விட்ட துளி போல உன் கடை விழி கனலில் காய்கிறேன் பெண் : திண்ட திண்டாடி வீனானேன் உன்னை கொண்டாடி தேனானேன் கண்ண காண்டி நான் ஆவேன் நில் என் முன்னாடி நீ யாவேன் பெண் : அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய் உன் காற்றில் ஆடினேன் பெண் : அழகே ஒளிவிழும் மெழுகே இமையில் உன் இறகே வருடி போனாய் கண்மூடி காதல் நான் ஆனேன் ஆண் : நீ வீசிடும் சிறு மூச்சை உள்வாங்கினேன் மலர் ஆனேன் உன் மடி வீழ்ந்தேன் நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன் பெண் : அழகே பொழிகிறாய் அருகே விரல்களில் சிறகே இணைத்து போனாய் உன் காற்றில் ஆடினேன் குழு : ....................................................
Song details
Singers: Arun Kamath and Jonita Gandhi
Music by: Yuvan Shankar Raja
Release information: From Irumbu Thirai (2018) · Lyricist: Vivek
- Singer: Arun Kamath and Jonita Gandhi
- Film / album: Irumbu Thirai
- Composer: Yuvan Shankar Raja