Roman script

Singers : Krishna Raj, Manika Vinayagam and Shreya Ghoshal

Music by : Yuvan Shankar Raja

Male Part

Yeleyyy yeleleleyyy yeleyyy yeleleleyyy

Otha pana marathula

Sethaneram un madiyil

Thala vachi saanjikiren

Sangathiya sollithaaren

Vaadi nee vaadi

Pathu kannu paalathula

Maechalukku kaathiruppen

Paaichaloda vaadi pulla

Koocham keecham thevaiyilla

Vaadi nee vaadi

Male Part

Yeleyyy yeleleleyyy

Yeleyyy yeleleleyyy

Sevvelani chinna kani

Unna seraiyedukka poren

Vaadi

Female Part

Ayyaiyyo en usurukkulla

Theeya vachan ayyaiyyo

En manasukulla

Noiya thachan ayyaiyyo

Male Part

Sandaali un paasathaala

Nanum sundeliyaa aanen pulla

Female Part

Nee konnaa kooda kuthamilla

Nee sonnaa saagum indha pulla

Female Part

Ayyaiyyo

En vetkam pathee

Vegurathae ayyaiyyo

En samanja dhegam

Saaiyirathae ayyaiyyo

Male Part

Arali vedha vaasakkaari

Aala kollum paasakkaari

En udambu nenja keeri

Nee ulla vandha getti kaari

Male : Ayyaiyyo

En iduppu vetti

Irangi pochae ayyaiyyo

En meesa murukkum

Madangi pochae ayyaiyyo

Female Part

Kallukulla therai pola

Kalanjirukkum thaadi kulla

Olinjikka vaa

Kaala suthum nizhala pola

Potta kaatil unkoodavae

Thangidavaa

Female Part

Ayyanaara paathaalae

Un nenappu thaandaa

Ammi kallu poo pola

Maari pochu yenda

Naan vaadaa malli

Nee podaa alli

Male Part

{ Thoratti kannu karuvaachiyae

Nee thotta aruvaa

Karumbaaguthae } (2)

Male Part

Sandaali un paasathaalae

Nanum sundeliyaa

Aanen pulla

Female Part

Nee konnaa kooda kuthamilla

Nee sonnaa saagum indhapulla

தமிழ்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர்கள் : கிருஷ்ணா ராஜ், மாணிக்க விநாயகம்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஏலே ஏலேலேலே

ஏலே ஏலேலேலே ஒத்த

பனை மரத்துல செத்த நேரம்

உன் மடியில் தல வச்சு

சாஞ்சிக்கிறேன் சங்கதிய

சொல்லி தாறேன் வாடி நீ

வாடி பத்துக்கண்ணு பாலத்துல

மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்

பாய்ச்சலோட வாடி புள்ள

கூச்சம் கீச்சம் தேவையில்லை

வாடி நீ வாடி

ஆண் : ஏலே ஏலேலேலே

ஏலே ஏலேலேலே செவ்வளனி

சின்னக் கனி உன்ன சிறை

எடுக்கப் போறேன் வாடி

பெண் : அய்யய்யோ என்

உசுருக்குள்ள தீய வச்சான்

அய்யய்யோ என் மனசுக்குள்ள

நோயத் தச்சான் அய்யய்யோ

ஆண் : சண்டாளி உன்

பாசத்தால நானும் சுண்டெலியா

ஆனேன் புள்ள

பெண் : நீ கொன்னாக்கூட

குத்தமில்ல நீ சொன்னா

சாகும் இந்தப் புள்ள

அய்யய்யோ என் வெட்கம்

பத்தி வேகுறதே அய்யய்யோ

என் சமஞ்ச தேகம் சாயிறதே

அய்யய்யோ

ஆண் : அரளி விதை

வாசக்காரி ஆள கொல்லும்

பாசக்காரி என் உடம்பு நெஞ்ச

கீறி நீ உள்ள வந்தா

கெட்டிக்காரி

ஆண் : அய்யய்யோ என்

இடுப்பு வேட்டி இறங்கிப்

போச்சே அய்யய்யோ

என் மீச முறுக்கும்

மடங்கிப் போச்சே

அய்யய்யோ

பெண் : கல்லுக்குள்ள தேர

போல கலைஞ்சிருக்கும்

தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா

காலச் சுத்தும் நிழலப் போல

பொட்டக்காட்டில் உன்கூடவே

தங்கிடவா

பெண் : அய்யானார பாத்தாலே

உன் நெனப்புதான்டா அம்மிக்கல்லு

பூப்போல மாறிப்போச்சு ஏன்டா

நான் வாடாமல்லி நீ போடா

அல்லி

ஆண் : { தொரட்டிக் கண்ணு

கருவாச்சியே நீ தொட்டா

அருவா கரும்பாகுதே } (2)

ஆண் : சண்டாளி உன்

பாசத்தாலநானும் சுண்டெலியா

ஆனேன் புள்ள

பெண் : நீ கொன்னாக்கூட

குத்தமில்ல நீ சொன்னா

சாகும் இந்தப் புள்ள

Song information

Singers: Krishna Raj, Manika Vinayagam and Shreya Ghoshal

Music by: Yuvan Shankar Raja

Release information: From Paruthiveeran (2007) · Lyricist: Snehan

Explore this song