Roman script
Ayyan Enbom Appan Song Lyrics from Kaaval Deivam – 1969 Film, Starring Sivaji Ganesan, R. Muthuraman, C. K. Nagesh, Sivakumar, Lakshmi, Sowkar Janaki and G. Sakunthala. This song was sung by Raajagopal, Krishnamoorthy, Shanmuga Sundari and Aandal and the music was composed by G. Devarajan. Lyrics works are penned by Nellai Arulmani. Singers : Raajagopal, Krishnamoorthy, Shanmuga Sundari and Aandal Music Director : G. Devarajan Lyricist : Nellai Arulmani Male Part Aiyan enbom… appan enbom Chorus : Amaam appan enbom Aadhisivan needhaan enbom Chorus : Amaam needhaan enbom Male : Vishnu enbom Chorus : Aamaam Male : Bhramman enbom Chorus : Aamaam Male : Vel muruganum needhaan enbom .. Chorus : Aamaam Male Part Ennillaa deivangal Ethanaiyo irundhaalum .. Chorus : Aamaam Male : Mannulagilae needhaane En manadhilae vaazhgindraai Female Part Pattakkathi palapalakkudhu Paartha udal kalakalakkudhu Male : Ahaan
Female : Analai kakki vizhi pakkudhu Aadu kozhi bali kekkudhu .. Male : Eppadi Females : Pattakkathi palapalakkudhu Paartha udal kalakalakkudhu Analai kakki vizhi pakkudhu Aadu kozhi bali kekkudhu .. Male Part Adi ivale …aiyyanaaru pattakkathi Aatta matta vettadhu.. Female : Pinna..edha Male : Poiyan pulugan pokkiri paiyan Polladhavanai vetti pudum .. Poiyan pulugan pokkiri paiyan Polladhavanai vetti pudum .. Female Part Eppadi Male Part Kobathinaal ullam vedithu Pallai kadithu kaalai madithu Paavi kudumaiyai kaiyil pidithu Andha padupaaviyin thalai vettida Sudukattinil parai kottida Paarudan thudikkudhu meesai Ennaalum seivaayadi poojai Male Part Aiyyanaana deivamaana aiyyanaaru namba Aiyam theerthu mei anbodu solluvaaru Female : Aiyyanaana deivamaana aiyyanaaru namba Aiyam theerthu mei anbodu solluvaaru All : Aiyyanaana deivamaana aiyyanaaru namba Aiyam theerthu mei anbodu solluvaaru Chorus : Swaamiyae aiyyanaarappa swaamiyae aiyyanaarappa
தமிழ்
பாடகர்கள் : ராஜகோபால், கிருஷ்ணமூர்த்தி, ஷண்முக சுந்தரி மற்றும் ஆண்டாள் இசை அமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடல் ஆசிரியர் : நெல்லை அருள்மணி ஆண் : அய்யன் என்போம் அப்பன் என்போம் குழு : ஆமாம் அப்பன் என்போம் ஆண் : ஆதிசிவன் நீதான் என்போம் குழு : ஆமாம் நீதான் என்போம் ஆண் : விஷ்ணு என்போம் குழு : ஆமாம் ஆண் : ப்ரம்மன் என்போம்..... குழு : ஆமாம்.. ஆண் : வேல் முருகனும் நீதான் என்போம்..ஆமாம் ஆண் : எண்ணில்லா தெய்வங்கள் எத்தனையோ இருந்தாலும்.... குழு : ஆமாம் ஆண் : மண்ணுலகில் நீதானே என் மனதினிலே வாழ்கின்றாய் பெண் : பட்டாக்கத்தி பளபளக்குது பார்த்த உடல் கலகலக்குது ஆண் : ஆஹான் பெண் : அனலைக் கக்கி விழிப் பாக்குது ஆடு கோழி பலி கேக்குது.. ஆண் : எப்படி.... பெண் : பட்டாக்கத்தி பளபளக்குது பார்த்த உடல் கலகலக்குது அனலைக் கக்கி விழிப் பாக்குது ஆடு கோழி பலி கேக்குது.. ஆண் : அடி இவளே......அய்யனாரு பட்டாக்கத்தி ஆட்ட மாட்ட வெட்டாது.. பெண் : பின்ன...எத.... ஆண் : பொய்யன் புளுகன் போக்கிரி பையன் பொல்லாதவன வெட்டி புடும்... பொய்யன் புளுகன் போக்கிரி பையன் பொல்லாதவன வெட்டி புடும் பெண் : எப்படி.... ஆண் : கோபத்தினால் உள்ளம் வெடித்து பல்லைக் கடித்து காலை மடித்து பாவி குடுமியை கையில் பிடித்து அந்தப் படுபாவியின் தலை வெட்டிட சுடுகாட்டினில் பறை கொட்டிட பாருடன் துடிக்குது மீசை எந்நாளும் செய்வாயடி பூஜை.... ஆண் : அய்யனான தெய்வமான அய்யனாரு நம்ப ஐயம் தீர்த்து மெய்யின்பாடு சொல்லுவாரு பெண் : அய்யனான தெய்வமான அய்யனாரு நம்ப ஐயம் தீர்த்து மெய்யின்பாடு சொல்லுவாரு அனைவரும் : அய்யனான தெய்வமான அய்யனாரு நம்ப ஐயம் தீர்த்து மெய்யின்பாடு சொல்லுவாரு குழு : ஸ்வாமியே அய்யனாரப்பா ஸ்வாமியே அய்யனாரப்பா...
Song information
Singers: Raajagopal, Krishnamoorthy, Shanmuga Sundari and Aandal
Release information: From Kaaval Deivam (1969) · Singer: Raajagopal, Krishnamoorthy, Shanmuga Sundari and Aandal · Lyricist: Nellai Arulmani · Music: G. Devarajan
Explore this song
- Singer: Raajagopal
- Singer: Krishnamoorthy
- Singer: Shanmuga Sundari and Aandal
- Film / album: Kaaval Deivam