Roman script
Singer : Karthik Music by : Karthik Male Part Aval parandhu ponalae Ennai marandhu ponalae Naan kaigal neeti theendidum bodhu Maraindhu ponalae Male Part Endhan isaikku kaatranaal Endhan mozhikku ootranaal Ethirkaalam paarthu kidandha ennai Kadandha naetranaal Male & Chorus : She and I together Thought it was forever How the sparks flew They flew Male & Chorus : Even if we are over She gave me the power To find my own groove Male & Chorus : She and I together Thought it was forever How the sparks flew They flew… Male & Chorus : No longer my lover Sang at london tower Owe that to you To you… Male Part Aval parandhu ponalae Ennai marandhu ponalae Naan kaigal neeti theendidum bodhu Maraindhu ponalae Male Part Andru en vaazhvin yedaanaal Indru avvaettil kodaanaal Avval pona pinnum naalum naalum Naan seiyum paattanaal Male & Chorus : She and I together Thought it was forever How the sparks flew They flew… Male & Chorus : No longer my lover Sang at london tower Owe that to you To you… Male & Chorus : She and I together Thought it was forever How the sparks flew They flew… Male & Chorus : No longer my lover Sang at london tower Owe that to you To you…
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : கார்த்திக் ஆண் : அவள் பறந்து போனாலே என்னை மறந்து போனாலே நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது மறைந்து போனாலே ஆண் : எந்தன் இசைக்கு காற்றானால் எந்தன் மொழிக்கு ஊற்றானால் எதிர்காலம் பார்த்து கிடந்த என்னை கடந்த நேற்றானால் ஆண் மற்றும் குழு : ஷி அண்ட் ஐ டுகெதர் தாட் இட் வாஸ் பார் எவர் ஹொவ் தி ஸ்பார்க்ஸ் ப்ளூ தே ப்ளூ ஆண் மற்றும் குழு : ஈவென் இப் வி ஆர் ஓவர் ஷி க்வே மீ தி பவர் டு பைண்ட் மை ஓன் க்ரூவ் ஆண் மற்றும் குழு : ஷி அண்ட் ஐ டுகெதர் தாட் இட் வாஸ் பார் எவர் ஹொவ் தி ஸ்பார்க்ஸ் ப்ளூ தே ப்ளூ ஆண் மற்றும் குழு : நோ லாங்கர் மை லவ்வர் சாங் அட் லண்டன் டவர் ஒவ் தட் டு யு டு யு ஆண் : அவள் பறந்து போனாலே என்னை மறந்து போனாலே நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது மறைந்து போனாலே ஆண் : அன்று என் வாழ்வின் ஏடானால் இன்று அவ்வெட்டில் கூடானால் அவள் போன பின்னும் நாளும் நாளும் நான் செய்யும் பாட்டானால் ஆண் மற்றும் குழு : ஷி அண்ட் ஐ டுகெதர் தாட் இட் வாஸ் பார் எவர் ஹொவ் தி ஸ்பார்க்ஸ் ப்ளூ தே ப்ளூ ஆண் மற்றும் குழு : நோ லாங்கர் மை லவ்வர் சாங் அட் லண்டன் டவர் ஒவ் தட் டு யு டு யு ஆண் மற்றும் குழு : ஷி அண்ட் ஐ டுகெதர் தாட் இட் வாஸ் பார் எவர் ஹொவ் தி ஸ்பார்க்ஸ் ப்ளூ தே ப்ளூ ஆண் மற்றும் குழு : நோ லாங்கர் மை லவ்வர் சாங் அட் லண்டன் டவர் ஒவ் தட் டு யு டு யு
Song information
Singer: Karthik
Music by: Karthik
Release information: From Navarasa (2021) · Singer: Karthik · Lyricist: Madhan Karky · Music: Karthik