Roman script
Singer : Jithin Raj Music by : D. Imman and Rajesh Lyrics by : Yugabharathi Humming : ………… Male Part Ava kanna paatha aiyo emma Karu naga paamba kothudhamma Ava kalla siripula kavvi izhukura seembaalu Nelavalli eriyira allikolathula aandaalu Male Part Ava kanna paatha..aa aiyo emma Karu naga paamba kothudhamma Ava kalla siripula kavvi izhukura seembaalu Nelavalli eriyira allikolathula aandaalu Male Part Edhilayum ava mugam Porandu paduka mudiyala Edhuku nan sirikiren Velakkam koduka theriyala Male Part Sutti thanathula enna avakura Poo moota Ava natcharthirathula thotil Amachena thaalatta Male Part Ava kanna paatha aiyo emma Karu naga paamba kothudhamma Ava kalla siripula kavvi izhukura seembaalu Nelavalli eriyira allikolathula aandaalu Humming : ………………. Male Part Veyilula kaayura patta Molaga ava Allivandhu thaniyaa kadicha Orappu yermae Male Part Kollalavu koodina Vaigai nadhi polava Nenjazhaga pozhudhum nenachaa Inipu serumae Male Part Munnaiyum pinnaiyum Thotida theanaa manasu oorumae Pullaiyum kuttiyum Engala pola porakka venumae Male Part Moochu kulla poondhu Ava thollakkoduthaalum Echhangaattil kaathaa Adhil sokkiduven naanum Vettukili ava Rekka virichaalae… vedhalam Male Part Ava kanna paatha aiyo emma Karu naga paamba kothudhamma Ava pachha nerpula pathi eriyura pookkaadu Pasi kandavan satunu alli mulungura saapaadu Male Part Paruthiyaa vedichi naa Iravum pagalum parakkuren Varachiya kedandhavan Varappa marachi molaikiren Male Part Otti irundhida vatamadikudhu Vazhnaalu Ada katta kadaisiyil Kitta varum ava yen aalu Male Part Ava kanna paatha hmm… hmm… Thananana nana nana nana Thana thantha tana nana nana..hmm mmm
தமிழ்
பாடகர் : ஜித்தின் ராஜ் இசையமைப்பாளர் : டி. இமான் மற்றும் ராஜேஷ் பாடலாசிரியர் : யுகபாரதி ஹம்மிங் : …………... ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா கரு நாக பாம்பா கொத்துதம்மா அவ கல்ல சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு நெலவள்ளி எரியிற அல்லிக்கொளத்துல ஆண்டாளு ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா கரு நாக பாம்பா கொத்துதம்மா அவ கல்ல சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு நெலவள்ளி எரியிற அல்லிக்கொளத்துல ஆண்டாளு ஆண் : எதுலயும் அவ முகம் பொறண்டு படுக்க முடியல எதுக்கு நான் சிரிக்கிறேன் வெளக்கம் கொடுக்க தெரியல ஆண் : சுட்டி தனத்துல என்ன அவக்குற பூ மூட்டை அவ நட்சத்திரத்துல தொட்டில் அமச்சேனே தாலாட்டா ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா கரு நாக பாம்பா கொத்துதம்மா அவ கல்ல சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு நெலவள்ளி எரியிற அல்லிக்கொளத்துல ஆண்டாளு ஹம்மிங் : ……………………. ஆண் : வெயிலுல காயுற பட்ட மொளகா அவ அள்ளி வந்து தனியா கடிச்சா ஒரப்பு ஏறுமே ஆண் : கொள்ளவு கூடின வைகை நதி போல அவ நெஞ்சழக பொழுதும் நினைச்சா இனிப்பு சேருமே ஆண் : முன்னையும் பின்னையும் தொட்டிட தேனா மனசு ஊறுமே புள்ளையும் குட்டியும் எங்கள போல பொறக்க வேணுமே ஆண் : மூச்சுக்குள்ள பூந்து அவ தொல்லைக் கொடுத்தாலும் ஈச்சங்கட்டில் காத்தா அதில் சொக்கிடுவேன் நானும் வெட்டுகிளி அவ ரெக்க விரிச்சாலே......வேதாளம் ஆண் : அவ கண்ண பாத்தா ஐயோ எம்மா கரு நாக பாம்பா கொத்துதம்மா அவ கல்ல சிரிப்புல கவ்வி இழுக்குற சீம்பாலு நெலவள்ளி எரியிற அல்லிக்கொளத்துல ஆண்டாளு ஆண் : பருத்தியா வெடிச்சி நான் இரவும் பகலும் பறக்குறேன் வரச்சியா கெடந்தவன் வரப்பா மறச்சி மொளைக்கிறேன் ஆண் : ஒட்டி இருந்திட வட்டமடிக்குது வாழ்நாளு அட கட்ட கடைசியில் கிட்ட வரும் அவ என் ஆளு ஆண் : அவ கண்ணா பாத்தா.....ம்ம்ம்.....ம்ம்ம்… தனனன நன நன நன தானா தந்த தானா நானா நானா.....ம்ம் ம்ம்ம்...
Song information
Singer: Jithin Raj
Music by: D. Imman and Rajesh
Lyrics by: Yugabharathi
Release information: From Kazhuvethi Moorkkan (2023) · Singer: Jithin Raj · Lyricist: Yugabharathi · Music: D. Imman and Rajesh
Explore this song
- Singer: Jithin Raj
- Film / album: Kazhuvethi Moorkkan
- Composer: D. Imman and Rajesh
- Lyricist: Yugabharathi