Roman script
Aththipatti Azhagu Song Lyrics is the track from Vasantha Vaasal Tamil Film – 1996, Starring Vijay and Swathi. This song was sung by Arunmozhi and K. S. Chithra and the music was composed by Masa. Lyrics works are penned by Masa. Singers : Arunmozhi and K. S. Chithra Music by : Masa Lyrics by : Masa Male Part Aththippatti azhagu kutty Asaththuthu podavai katti Hang…..aththippatti azhagu kutty Asaththuthu podavai katti Male Part Oru pottuthaan vachi vidavaa Moonu kattuthaan katti vidavaa Intha katti aduththu Oru thottil irukkum adhu Katti pudichchu urasu Female Part Aththippatti azhagu kutty Asaththuthu podavai katti Oru pottuthaan vachchi thottukko Moonu kattuthaan katti vachchikko Intha kattil aduththu Oru thottil irukkum paaru Katti pudichchu urasu… Female Part Aththippatti azhagu kutty Asaththuthu podavai katti Male Part Adi muththumanithaan Unnai kollaiyadikka Manam mallukatti ilukkuthadi Nee mella sirichchaa
Pidi vellipanamthaan Oru kallukkadai irukkuthadi Female Part Pudhu malligai vaasam manakkum oru manmatha paanam thodangum Intha aalam ilaniyil Aasai velanjirukkum Alli anaichchu kollaiyyaa Male Part Ho…..ho…..hoi….. Aththippatti azhagu kutty Asaththuthu podavai katti….. Female Part Ada ettuthikkunthaan Nee suththi alainjae Ingu ennai pola Ponnu yaaraiyaa Oru pattu ennaithaan Nee thottu anaichchaa Naan katti vellam sottum thaenaiyaa Male Part Pudhu mallikkae vaasam manakkaa Oru manmatha paanam thodukkaa Intha aalam ilainoniyil Aasai vilainjiruchchu Alli anaichchukkolla vaa Female Part Ho ho ho…oo…. Both : Aththippatti azhagu kutty Asaththuthu podavai katti Oru pottuthaan vachchi thottukko Moonu kattuthaan katti vachchikko Intha kattil aduththu Oru thottil irukkum paaru Katti pudichchu urasu… Both : Aththippatti azhagu kutty Asaththuthu podavai katti…. Male Part Aah haa….haa…haan….
தமிழ்
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மாஸா பாடலாசிரியர் : மாஸா ஆண் : அத்திப்பட்டி அழகு குட்டி அசத்தூது பொடவை கட்டி ஹங்.. அத்திப்பட்டி அழகு குட்டி அசத்தூது பொடவை கட்டி ஆண் : ஒரு பொட்டு தான் வச்சி விடவா.... மூணு கட்டுதான் கட்டி விடவா.... இந்த கட்டில் அடுத்து ஒரு தொட்டில் இருக்கும் அது கட்டி புடிச்சி உரசு... பெண் : அத்திப்பட்டி அழகு குட்டி. அசத்தூது பொடவை கட்டி ஒரு பொட்டுதான் வச்சி தொட்டுக்கோ மூணு கட்டுதான் கட்டி வச்சிக்கோ இந்த கட்டில் அடுத்து ஒரு தொட்டில் இருக்கும் பாரு கட்டி புடிச்சி உரசு..... பெண் : அத்திப்பட்டி அழகு குட்டி அசத்தூது பொடவை கட்டி .... ஆண் : அடி முத்துமணி தான் .. உன்னை கொள்ளையடிக்க .. மனம் மல்லுகட்டி இலுக்குதடி .. நீ மெல்ல சிரிச்சா பிடி வெள்ளிபணம் தான் ஒரு கல்லுக்கடை இருக்குதடி பெண் : புது மல்லிகை வாசம் மணக்கும் .. ஒரு மன்மத பானம் தொடங்கும் .. இந்த ஆளம் இளநினியில் .. ஆசை வௌஞ்சியிருக்கும் .. அள்ளி அனைச்சு கொள்ளய்யா .. ஆண் : ஹோ......ஹோ......ஹோய்... அத்திப்பட்டி அழகு குட்டி அசத்தூது புடவை கட்டி.....ஹக்... பெண் : அட எட்டுதிக்குந்தான் நீ சுத்தி அலைஞ்சே இங்கு என்னைப் போல பொண்ணு யாரையா ஒரு பட்டு என்னைதான் நீ தொட்டு அனைச்சா நான் கட்டி வெள்ளம் சொட்டும் தேனையா ஆண் : புது மல்லிகே வாசம் மணக்கா ஒரு மன்மத பானம் தொடுக்கா இந்த ஆளம் இலைநொனியில் ஆசை விளைஞ்சிருச்சு அள்ளி அணைச்சுக்கொள்ள வா பெண் : ஹோ ஹோ ஹோ...ஓ.... இருவர் : அத்திப்பட்டி அழகு குட்டி அசத்தூது புடவை கட்டி ஒரு பொட்டு தான் வச்சி நெருங்கா மூணு கட்டுதான் கட்டி தொடுங்கா இந்த கட்டில் அடுத்து ஒரு தொட்டில் இருக்கும் பாரு கட்டி புடிச்சு உரசு... இருவர் : அத்திப்பட்டி அழகு குட்டி அசத்தூது புடவை கட்டி.... ஆண் : ஆஹ் ஹா....ஹா....ஹான்....
Song information
Singers: Arunmozhi and K. S. Chithra
Music by: Masa
Lyrics by: Masa
Release information: From Vasantha Vaasal (1996) · Singer: Arunmozhi and K. S. Chithra · Lyricist: Masa · Music: Masa
Explore this song
- Singer: Arunmozhi and K. S. Chithra
- Film / album: Vasantha Vaasal
- Composer: Masa
- Lyricist: Masa