Roman script
Pudhu Roja Thaeneduthu Song Lyrics is the track from Vasantha Vaasal Tamil Film – 1996, Starring Vijay and Swathi. This song was sung by Arunmozhi and the music was composed by Masa. Lyrics works are penned by Masa. Singer : Arunmozhi Music by : Masa Lyrics by : Masa Male Part ……………… Male Part Pudhu roja thaeneduththu poguthu Manam thaanaai paatteduththu paaduthu Pudhu roja thaeneduththu poguthu Manam thaanaai paatteduththu paaduthu Male Part Yaedhetho ennam vanthu vaattuthu Aanaal aaraaga odi vanthu thaavuthu Nenjodu nenjam ondraai seruthu Ninaivellaam neeyae endraanathu Male Part Pudhu roja thaeneduththu poguthu Manam thaanaai paatteduththu paaduthu Male Part Idhayaththil koyilaagum kadhal En kadhal Imayaththil jeevanaagum kadhal en kadhal Male Part irukkindra yugam yaavum irunthingu uyir vaazhum Varugindra dhinamyaavum Unakkendru selavaagum Male Part Idhuthaan kadhal endrum thevaithaan Kangalil yaettridum theepamaagum kadhalae Male Part Pudhu roja thaeneduththu poguthu Manam thaanaai paatteduththu paaduthu Female Part ………………….. Male Part Vazhiyoram vaasam veesum Solai poonjolai Vizhiyoram kadhal pesum Maalai ponmaalai Male Part Panikaalam irunthaalum Pasi theera marunthaagum Siru pookkal nenjoram Sirakondru uruvaagum Male Part Idhuthaan kadhal endrum thevaithaan Kangalil yaettridum theepamaagum kadhalae Male Part Pudhu roja thaeneduththu poguthu Manam thaanaai paatteduththu paaduthu Pudhu roja thaeneduththu poguthu Manam thaanaai paatteduththu paaduthu Male Part Yaedhetho ennam vanthu vaattuthu Aanaal aaraaga odi vanthu thaavuthu Nenjodu nenjam ondraai seruthu Ninaivellaam neeyae endraanathu Male Part Pudhu roja thaeneduththu poguthu Manam thaanaai paatteduththu paaduthu
தமிழ்
பாடகர் : அருண்மொழி இசையமைப்பாளர் : மாஸா பாடலாசிரியர் : மாஸா ஆண் : ................................ ஆண் : புது ரோஜா தேனெடுத்து போகுது மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது புது ரோஜா தேனெடுத்து போகுது மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது ஆண் : ஏதேதோ எண்ணம் வந்து வாட்டுது ஆனால் ஆறாக ஓடி வந்து தாவுது நெஞ்சோடு நெஞ்சம் ஒன்றாய் சேருது நினைவெல்லாம் நீயே என்றானது ஆண் : புது ரோஜா தேனெடுத்து போகுது மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது ஆண் : இதயத்தில் கோயிலாகும் காதல் என் காதல் இமயத்தில் ஜீவனாகும் காதல் என் காதல் ஆண் : இருக்கின்ற யுகம் யாவும் இருந்திங்கு உயிர் வாழும் வருகின்ற தினம்யாவும் உனக்கென்று செலவாகும் ஆண் : இதுதான் காதல் என்றும் தேவைதான் கண்களில் ஏற்றிடும் தீபமாகும் காதலே...... ஆண் : புது ரோஜா தேனெடுத்து போகுது மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது பெண் : ................................ ஆண் : வழியோரம் வாசம் வீசும் சோலை பூஞ்சோலை விழியோரம் காதல் பேசும் மாலை பொன்மாலை ஆண் : பனிக்காலம் இருந்தாலும் பசி தீர மருந்தாகும் சிறு பூக்கள் நெஞ்சோரம் சிறகொன்று உருவாகும் ஆண் : இதுதான் காதல் என்றும் தேவைதான் கண்களில் ஏற்றிடும் தீபமாகும் காதலே...... ஆண் : புது ரோஜா தேனெடுத்து போகுது மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது புது ரோஜா தேனெடுத்து போகுது மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது ஆண் : ஏதேதோ எண்ணம் வந்து வாட்டுது ஆனால் ஆறாக ஓடி வந்து தாவுது நெஞ்சோடு நெஞ்சம் ஒன்றாய் சேருது நினைவெல்லாம் நீயே என்றானது ஆண் : புது ரோஜா தேனெடுத்து போகுது மனம் தானாய் பாட்டெடுத்து பாடுது
Song information
Singer: Arunmozhi
Music by: Masa
Lyrics by: Masa
Release information: From Vasantha Vaasal (1996) · Singer: Arunmozhi · Lyricist: Masa · Music: Masa
Explore this song
- Singer: Arunmozhi
- Film / album: Vasantha Vaasal
- Composer: Masa
- Lyricist: Masa