Roman script
Singer : S. Janaki Music by : Chandrabose Female Part Aththaanae aththaanae azhgu thavikkuthu Ada illaatha maarappu edhukku vazhukkuthu Aththaanae aththaanae azhgu thavikkuthu Ada illaatha maarappu edhukku vazhukkuthu Female Part Irave irave urangaathae Nilavey nilavae irangaathae Female Part Aththaanae aththaanae azhgu thavikkuthu Ada illaatha maarappu edhukku vazhukkuthu Female Part Mullai poovin narumanam veru Roja poovin vaasanai veru Thaazhppaal pottu kulippathu veru Thaavum nadhiyil kulippathu veru Female Part Azhukku theera eppothum kuliththavan yaar Aasai theera eppothum suvaiththavan yaar Siva perumaanai nee kelu Ondrudan nindravan yaar Female Part Aththaanae aththaanae azhgu thavikkuthu Ada illaatha maarappu edhukku vazhukkuthu Female Part Neruppai anaiththu paduththida aasai Nilavai pizhinthu kuliththida aasai Ilaiyil thoongum panitthuli polae Unathu maarbil urangida aasai Female Part Jannal thirai ellaamae pottuvittu Santhegam illamal saaththivittu Ini un paadu en paadu Uththaravittu vitten Female Part Aththaanae aththaanae azhgu thavikkuthu Ada illaatha maarappu edhukku vazhukkuthu Alaiyil mithanthaen meen polae Ulaiyil vizhunthaen unnaalae Female Part Aththaanae aththaanae azhgu thavikkuthu Ada illaatha maarappu edhukku vazhukkuthu..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது பெண் : இரவே இரவே உறங்காதே நிலவே நிலவே இறங்காதே பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது... பெண் : முல்லை பூவின் நறுமணம் வேறு ரோஜா பூவின் வாசனை வேறு தாழ்ப்பாள் போட்டு குளிப்பது வேறு தாவும் நதியில் குளிப்பது வேறு பெண் : அழுக்கு தீர எப்போதும் குளித்தவன் யார் ஆசைத் தீர எப்போதும் சுவைத்தவன் யார் சிவ பெருமானை நீ கேளு ஒன்றுடன் நின்றவன் யார் பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது பெண் : நெருப்பை அணைத்து படுத்திட ஆசை நிலவை பிழிந்து குளித்திட ஆசை இலையில் தூங்கும் பனித்துளிப் போலே உனது மார்பில் உறங்கிட ஆசை பெண் : ஜன்னல் திரை எல்லாமே போட்டுவிட்டு சந்தேகமே இல்லாமல் சாத்திவிட்டு இனி உன் பாடு என் பாடு உத்தரவிட்டு விட்டேன் பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது அலையில் மிதந்தேன் மீன் போலே உலையில் விழுந்தேன் உன்னாலே பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது....
Song information
Singer: S. Janaki
Music by: Chandrabose
Release information: From Sonthakkaran (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Sonthakkaran
- Composer: Chandrabose