Roman script
Singer : Naveen Music by : Yuvan Shankar Raja Male Part Hey Ready Athiradi Idi…ivan pidi Salute…dhinam adi Aratavaraan meratavaraan unnathaan Male Part Hey adi Udan adi Mudi…senji mudi Illa…sethu madi Poratavaaran ayyayyayayo vanthuthaan Male Part Pallu velakka bullet kudupaan Pasikidhuna landmine thattil vaipaan Nimishathila padhara vaipaan Nodi nodi vedi vedi vedipaan Male Part Manasukulla alavedupaan Pazhakathula paadhi maathi vaipaan Yemadharuman pola irupaan Pudhu manushana unna padaipaan Male Part Hey Ready Athiradi Idi…ivan pidi Salute…dhinam adi Aratavaraan meratavaraan unnathaan Male Part Thuninji ninna armour-a kudupaan Bayandhu ninna torture kudupaan Idhayathula border-a idipaan Chorus : Surusurupa sozhalavittu paapaan Male Part Eppa tired ah sariyira nilaiyo Appo timer-ah on panni tholaipaan Eppo marandhu vali theriyadho Chorus : Adhuvaraikum udayavaipaan siripaan Male Part Paasama tankeril yethuvaan On your mark
Saavuku Chorus : Sudden visit adikavaipaan Male Part Hey Ready Athiradi Idi…ivan pidi Salute…dhinam adi Aratavaraan meratavaraan unnathaan Male Part Hey adi Udan adi Mudi…senji mudi Illa…sethu madi Poratavaaran ayyayyayayo vanthuthaan Whistling : ……………………………. Male Part Vanmurai pazhi ennai serattum Chorus : Vanmurai pazhi ennai serattum Male : Raththam sadhai vazhi odattum Chorus : Raththam sadhai vazhi odattum Male Part Ennagattum yedhagattum povom povom Chorus : Povom povom Male : Annaal varum pinbae Uyir vaazhvom vaazhvom Chorus : Vaazhvom vaazhvoom Male Part Saavai dhinam dhinam yerkindrom Chorus : Saavai dhinam dhinam yerkindrom Male : Thayangum maranamum varavillai Chorus : Thayangum maranamum varavillai Male Part Manasukulla alavedupaan Pazhakathula paadhi maathi vaipaan Yemadharuman pola irupaan Pudhu manushana unna padaipaan Male Part Hey Ready Athiradi Idi…ivan pidi Salute…dhinam adi Aratavaraan meratavaraan unnathaan
தமிழ்
பாடகர் : நவீன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி சல்யூட் தினம் அடி அரட்ட வாரான் மிரட்ட வாரான் உன்ன தான் ஆண் : ஹே அடி உடன் அடி முடி செஞ்சு முடி இல்ல செத்து மடி போராட வாரான் அய்யய்யய்யயோ வந்து தான் ஆண் : பல்லு விளக்க புல்லட் குடுப்பான் பசிக்கிதுன்னா லேண்ட் மைன் தட்டில் வைப்பான் நிமிசத்தில பதற வைப்பான் நொடி நொடி வெடி வெடி வெடிப்பான் ஆண் : மனசுக்குள்ள அளவெடுப்பான் பழக்கத்துல பாதி மாத்தி வைப்பான் எமதர்மன் போல இருப்பான் புது மனுஷனா உன்ன படைப்பான் ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி சல்யூட் தினம் அடி அரட்ட வாரான் மிரட்ட வாரான் உன்ன தான் ஆண் : துணிஞ்சி நின்ன அறமெர் குடுப்பான் பயந்து நின்ன டார்சர் குடுப்பான் இதயத்துல பார்டர இடிப்பான் குழு : சுறுசுறுப்பா சுழல விட்டு பாப்பான் ஆண் : எப்ப டயர்ட் ஆ சரியிற நிலையோ அப்போ டைம்மர ஆன் பண்ணி தொலைப்பான் எப்போ மறந்து வழி தெரியாதோ குழு : அதுவரைக்கும் உடைய வைப்பான் சிரிப்பான் ஆண் : பாசமா டங்கெரில் ஏத்துவான் ஆன் யுவர் மார்க் சாவுக்கு குழு : சடன் விசிட் அடிக்க வைப்பான் ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி சல்யூட் தினம் அடி அரட்ட வாரான் மிரட்ட வாரான் உன்ன தான் ஆண் : ஹே அடி உடன் அடி முடி செஞ்சு முடி இல்ல செத்து மடி போராட வாரான் அய்யய்யய்யயோ வந்து தான் விஷ்லிங் : ........................ ஆண் : வன்முறை பழி என்னை சேரட்டும் குழு : வன்முறை பழி என்னை சேரட்டும் ஆண் : ரத்தம் சதை வழி ஓடட்டும் குழு : ரத்தம் சதை வழி ஓடட்டும் ஆண் : என்னாகட்டும் ஏதாகட்டும் போவோம் போவோம் குழு : போவோம் போவோம் ஆண் : அந்நாள் வரும் பின்பே உயிர் வாழ்வோம் வாழ்வோம் குழு : வாழ்வோம் வாழ்வோம் ஆண் : சாவை தினம் தினம் ஏற்கின்றோம் குழு : சாவை தினம் தினம் ஏற்கின்றோம் ஆண் : தயங்கும் மரணமும் வர வில்லை குழு : தயங்கும் மரணமும் வர வில்லை ஆண் : மனசுக்குள்ள அளவெடுப்பான் பழக்கத்துல பாதி மாத்தி வைப்பான் எமதர்மன் போல இருப்பான் புது மனுஷனா உன்ன படைப்பான் ஆண் : ஹே ரெடி அதிரடி இடி இவன் பிடி சல்யூட் தினம் அடி அரட்ட வாரான் மிரட்ட வாரான் உன்ன தான்
Song information
Singer: Naveen
Music by: Yuvan Shankar Raja
Release information: From Irumbu Thirai (2018) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Naveen
- Film / album: Irumbu Thirai
- Composer: Yuvan Shankar Raja