Roman script
Singers : S.P. Balasubrahmaniyam and Sadhana Sargam Music by : Vidyasagar Male Part Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo Female Part Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo Male Part Naangalellaam oar uyirthaan Female Part Nadanthuvandhaal oar nizhal thaan Male Part Naam sirithaal mellisaithaan Chorus Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo Chorus Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo Female Part Kottum mazhaiyil kodigalaai nanaigirom Thitum annai selaiyil oligirom Male Part Ettum kilaiyilae anilgalaai thirigirom Thattum kadhavai anbinaal thirakirom Female Part Thaalaatum satham matum veetil oivathillai Male Part Vayathaana ellorumae innum chinna pillai Female Part Aanandham enbathan arthamum naamallo Chorus Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo Chorus Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo Chorus ……………………………… Male Part Kangal veru kanavugal onrduthaan Kaigal veru regaigal ondruthaan Female Part Araigal veru aanandham ondru thaan Uruvam veru unarvugal ondruthaan Male Part Kadigaara mullil engal munnorgalin naatkal Female Part Naduveetu muchathilae naangal vaazhum pookal Male Part Paasathin thottathil pookalum naamallo Chorus Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo Chorus Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo Female Part Naangalellaam oar uyirthaan Male Part Nadanthuvandhaal oar nizhal thaan Female Part Naam sirithaal mellisaithaan Chorus Athi athika athai madi melae Aadi kidandhaal sugamallo Chorus Thathi thathika thathai mozhi pesum Thangakiligal naamallo
தமிழ்
பாடகி : சாதனா சர்கம் பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ பெண் : தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ ஆண் : நாங்களெல்லாம் ஓா் உயிர்தான் பெண் : நடந்துவந்தால் ஓா் நிழல் தான் ஆண் : நாம் சிரித்தால் மெல்லிசைதான் குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ குழு : தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ பெண் : கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம் திட்டும் அன்னை சேலையில் ஒளிகிறோம் ஆண் : எட்டும் கிளையிலே அனில்களாய் திரிகிறோம் தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம் பெண் : தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஓய்வதில்லை ஆண் : வயதான எல்லோருமே இன்னும் சின்ன பிள்ளை பெண் : ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ குழு : தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ குழு : ................................ ஆண் : கண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான் கைகள் வேறு ரேகைகள் ஒன்றுதான் பெண் : அறைகள் வேறு ஆனந்தம் ஒன்றுதான் உருவம் வேறு உணர்வுகள் ஒன்றுதான் ஆண் : கடிகார முள்ளில் எங்கள் முன்னோர்களின் நாட்கள் பெண் : நடுவீட்டு முற்றத்திலே நாங்கள் வாழும் பூக்கள் ஆண் : பாசத்தின் தோட்டத்தில் பூக்களும் நாமல்லோ குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ குழு : தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ பெண் : நாங்களெல்லாம் ஓா் உயிர்தான் ஆண் : நடந்துவந்தால் ஓா் நிழல் தான் பெண் : நாம் சிரித்தால் மெல்லிசைதான் குழு : அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ குழு : தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
Song information
Singers: S.P. Balasubrahmaniyam and Sadhana Sargam
Music by: Vidyasagar
Release information: From Aathi (2006) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: S.P. Balasubrahmaniyam and Sadhana Sargam
- Film / album: Aathi
- Composer: Vidyasagar