Roman script
Singers : Tippu, Malgudi Subha, Harini and Chitra Sivaraman Music by : Karthik Raja Female & Male : Aaaahaaa..aaahaaa….aaa… Female : Ga ga ga Male : Ga ga ga Female : Ri ga pa Male : Ri ga pa Female : Ga pa dha Male : Ga pa dha Female : Sa ga pa ma ga pa ga ma ga ri sa ri Female Part Ga ga ga Male : Gaa ga ga Female : Ri ga pa Male : Ru tu tu Female : Ga pa dha Male : Pe pe pe Female : Pa dha saaaa… Male : Pa dha saa…aa.. Chorus Hmm..mmmm…. Female Part {Athaan varuvaaga Oru muththam tharuvaaga En achcham vetkam koocham Adhai alli rusipaaga} (2) Female Part Kadhavai saathinaal Jannal thirapaaga Jannala saatha thaan Manasilaiyaee.. Unna kaana thaan Rendu kanngala Bhraman senjadhu Seriyilaiyae Male : Amaam Female Part Palum pudhu thaenum Paagum kasapagha Avugha thaan ennakku inipaagha Chorus Ja ja ja ja ….. Female Part {Athaan varuvaaga Oru muththam tharuvaaga En achcham vetkam koocham Adhai alli rusipaaga} (2) Female Part Aaa…aaaa….aaaa….aaaaa… Male : Sabash konnuta di amma Chorus …………………………… Female Part Avugha vanthu ninalae Seriyaa kaathu ketkaadhu Muzhusa paarvai teriyadhu Olungha pesa mudiyathu Female Part Aaga motham Kaadhal endral Kuthugala kutham thaan Kuthugala kuthathila Kolambuthu sitham thaan Female Part Oru azhagan enakaaga Ennakku munnae irrupanae Chorus Heiii..heiii..heiii…heii Male Part Aaaa….aa….aaaaa….aa…. Female Part Avugaa enna sonnanga Atha naan solla matengaa Avugha enna thanthanga Azhagaa poththi vechengaa Female Part Sithan kuda kaadhalukku Buththi maaruvanae Aala mara utchiyila Oonjal aadu vaanae Siripiigha..aluviiga Kiruukaaga thirivigha Chorus Lo lo lolo lo lo Lo lo lolo lo lo Lo lo lolo lo lo Lo lo lolo lo lo Female Part {Hei theri athaan varuvaanae Oru muththam tharuvaanae Un achcham vetkam koocham Adhai alli rusipaanae} (2)
தமிழ்
பாடகிகள் : ஹரிணி, மால்குடி சுபா, சித்ரா சிவராமன் பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா பெண் & ஆண் : ஆஹா ஆஹா ஆஆ பெண் : க க க ஆண் : க க க பெண் : ரி க ப ஆண் : ரி க ப பெண் : க ப த ஆண் : க ப த பெண் : ச க ப ம க ப க ம க ரி ச ரி பெண் : க க க ஆண் : கா க க பெண் : ரி க ப ஆண் : ரு டு டு பெண் : க ப த ஆண் : பி பி பி பெண் : ப த சா ஆண் : ப த சா ஆ குழு : ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : { அத்தான் வருவாக ஒரு முத்தம் தருவாக என் அச்சம் வெக்கம் கூச்சம் அதை அள்ளி ருசிப்பாக } (2) பெண் : கதவை சாத்தினால் ஜன்னல் திறப்பாக ஜன்னல சாத்த தான் மனசில்லையே உன்ன காணத்தான் ரெண்டு கண்களா பிரம்மன் செஞ்சது சரியில்லையே ஆண் : ஆமாம் பெண் : பாலும் புதுதேனும் பாகும் கசப்பாக அவுக தான் எனக்கு இனிப்பாக குழு : ........................ பெண் : { அத்தான் வருவாக ஒரு முத்தம் தருவாக என் அச்சம் வெக்கம் கூச்சம் அதை அள்ளி ருசிப்பாக } (2) பெண் : ஆஆஆ ஆஆ ஆஆ ஆண் : சபாஷ் கொன்னுட்டடி அம்மா குழு : ........................ பெண் : அவுக வந்து நின்னாலே சரியா காது கேட்காது முழுசா பார்வை தெரியாது ஒழுங்கா பேச முடியாது பெண் : ஆக மொத்தம் காதல் என்றால் குதூகல குத்தம் தான் குதூகல குத்தத்தில கொழம்புது சித்தம் தான் பெண் : ஒரு அழகன் எனக்காக எனக்கு முன்னே இருப்பானே குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : ஆஆ ஆஆ ஆஆ பெண் : அவுக என்ன சொன்னாங்க அத நான் சொல்ல மாட்டேன்க அவுக என்ன தந்தாங்க அழகா பொத்தி வெச்சாங்க பெண் : சித்தன் கூட காதலுக்கு புத்தி மாறுவானே ஆலமர உச்சியில ஊஞ்சல் ஆடுவானே சிரிப்பீக அழுவீக கிறுக்காக திரிவீக குழு : ....................... பெண் : { ஹேய் தெறி அத்தான் வருவானே ஒரு முத்தம் தருவானே உன் அச்சம் வெக்கம் கூச்சம் அதை அள்ளி ருசிப்பானே } (2)
Song details
Singers: Tippu, Malgudi Subha, Harini and Chitra Sivaraman
Music by: Karthik Raja
Release information: From Dumm Dumm Dumm (2001) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Tippu
- Singer: Malgudi Subha
- Singer: Harini and Chitra Sivaraman
- Film / album: Dumm Dumm Dumm
- Composer: Karthik Raja