Roman script
Singer : Madhava Benthi Music by : Ghantasala Lyrics by : Thanjai N. Ramaiah Dass Male Part Astathikkilum soozhum mattattra kirithorum Angengum en kodi parakka vendum Aagaaya mudhal bhuvana paathaalam varai ennai Adi panindhu engum poojikka vendum Male : Pattatthin vendharum pala kodi maandharum Panivodu en kattalaiyai yerkka vendum Bhagirangamaagavae kadathgaja vaazhi ena Parivodu asurar pottri pugazha vendum Male Part Naanae ivvulaginai aala vendum Naanae pon nadhiyaavum adaiya vendum Naanae en uttraarukku udhaviya perumaiyin Nanmaiyai immaiyil kaana vendum
தமிழ்
பாடகர் : மாதவா பென்தி இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : அஷ்டதிக்கிலும் சூழும் மட்டற்ற கிரிதோறும் அங்கெங்கும் என் கொடி பறக்க வேண்டும் ஆகாய முதல் புவன பாதாளம் வரை என்னை அடிப் பணிந்து எங்கும் பூஜிக்க வேண்டும் ஆண் : பட்டத்தின் வேந்தரும் பல கோடி மாந்தரும் பணிவோடு என் கட்டளையை ஏற்கவேண்டும் பகிரங்கமாகவே கடோத்கஜ வாழீ என பரிவோடு அசுரர் போற்றிப் புகழ வேண்டும் ஆண் : நானே இவ்வுலகினை ஆள வேண்டும் நானே பொன் நிதி யாவும் அடைய வேண்டும் நானே என் உற்றாருக்கு உதவிய பெருமையின் நன்மையை இம்மையில் காண வேண்டும்......!
Song information
Singer: Madhava Benthi
Music by: Ghantasala
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Mayabazar (1957) · Singer: Madhava Benthi · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala
Explore this song
- Singer: Madhava Benthi
- Film / album: Mayabazar
- Composer: Ghantasala
- Lyricist: Thanjai N. Ramaiah Dass