Roman script

Singer : Syed Suban

Music by : Yuvan Shankar Raja

Male Part

Hmmm…mmm….

Asamanjakaari…

Nenjil vesham vecha keeri…

En asamajakaari…

Nenjil vesham vecha keeri…

Male Part

Enga ponaalum

Enna vidaama

Engeyum vaara enna solla

Thoonga ponaalum

Thooram ponaalum

Nenjoda neethanae vera illa

Male Part

Vaadi en kazhugi…

En usura thaan uruvi

Soorakaatha pola aala saachiyae

Dhouthaiya pattenae vaarthaiyilla

Male Part

Asamanjakaari…

Nenjil vesham vecha keeri…

En asamajakaari…

Nenjil vesham vecha keeri…

Male Part

Enna sonnalum

Enna konnalum

Unnodu vaaren enna solla

Ennodu moochula

Naan pesum pechula

Eppothum neethandi vera illa

Male Part

Vaadi en kazhugi…

En usura thaan uruvi

Soorakaatha pola aala saachiyae

Dhouthaiya pattenae vaarthaiyilla

Male Part

Vettu paraaiya

Pachai koraiyaa

Nee vanthu nee vanthu

Maathi putta

Male Part

Kollakaarena

Vellaikaaran pol

Medukka nee nadakka thaan

Vechi putta

Male Part

Manasae idhu onnu pothum

Pudhusa ini vaazha thonum

Muzhusa nee sera venum

Indha ooru metchum vaazhkai

Vazhnthida venum

Male Part

Yeda podum

Kannaala paakkuriyae

Yesa pola en nenja

Thaakkuriyae…

Male Part

Vaadi en usurae…

Naan konjam pisurae…

Aanaalum enna eppadi neethan

Kaadhalum senjiyo puriyaladi

Male Part

Vaadi en kazhugi…

En usura thaan uruvi

Soorakaatha pola aala saachiyae

Dhouthaiya pattenae vaarthaiyilla

தமிழ்

பாடகர் : சைது சுபன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹ்ம்ம்ம்.....ம்ம்ம்....

ஆசைமஞ்சகாரி....

நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி...

என் ஆசைமஞ்சகாரி.....

நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி...

ஆண் : எங்க போனாலும்

என்ன விடாம

எங்கேயும் வாரா என்ன சொல்ல

தூங்க போனாலும்

தூரம் போனாலும்

நெஞ்சோடு நீதானே வேற இல்ல

ஆண் : வாடி என் கழுகி

என் உசுரதான் உருவி

சூராக்காத்த போல ஆள சாச்சியே

தோவ்தாய பட்டேனே வார்த்தையில

ஆண் : ஆசைமஞ்சகாரி....

நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி...

என் ஆசைமஞ்சகாரி.....

நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி...

ஆண் : என்ன சொன்னாலும்

என்ன கொன்னாலும்

உன்னோடு வாரேன் என்ன சொல்ல

என்னோடு மூச்சுல

நான் பேசும் பேச்சுல

எப்போதும் நீதாண்டி வேற இல்ல

ஆண் : வாடி என் கழுகி

என் உசுரதான் உருவி

சூராக்காத்த போல ஆள சாச்சியே

தோவ்தாய பட்டேனே வார்த்தையில

ஆண் : வெட்டு பாறையா

பச்சை கொறையா

நீ வந்து நீ வந்து

மாத்தி புட்ட

ஆண் : கொல்லகாரன

வெள்ளைக்காரன் போல்

மெடுக்க நீ நடக்கத்தான்

வெச்சி புட்டா

ஆண் : மனசே இது ஒன்னு போதும்

புதுசா இனி வாழ தோணும்

முழுசா நீ சேர வேணும்

இந்த ஊரு மெச்சும் வாழ்க்கை

வாழ்ந்திட வேணும்

ஆண் : எட போடும்

கண்ணால பாக்குறியே

எச போல என் நெஞ்ச

தாக்குறியே.....ஏ...

ஆண் : வாடி என் உசுரே....

நான் கொஞ்சம் பிசுரே

ஆனாலும் என்ன எப்படி நீதான்

காதலும் செஞ்சியோ புரியலடி

ஆண் : வாடி என் கழுகி

என் உசுரதான் உருவி

சூராக்காத்த போல ஆள சாச்சியே

தோவ்தாயா பட்டேனே வார்த்தையில

Song information

Singer: Syed Suban

Music by: Yuvan Shankar Raja

Release information: From Kazhugu 2 (2019) · Lyricist: Mohan Rajan

Explore this song