Roman script
Singer : Dr. Balamuralikrishna Music by : M. S. Viswanathan Lyrics by : Ramalinga Adigalar Male Part Arutjothi deivam enai Aandu konda deivam Arutjothi deivam enai Aandu konda deivam Male Part Ambalaththae aadugindra anantha deivam Ambalaththae aadugindra anantha deivam Male Part Arutjothi deivam enai Aandu konda deivam Male Part Porulsaarum maraigalellaam Pottrukindra deivam Aa…aa…aa….aa…aa…aa…. Porulsaarum maraigalellaam Pottrukindra deivam Male Part Bodhaantha deivam Uyar naadhantha deivam Bodhaantha deivam Uyar naadhantha deivam Male Part Arutjothi deivam enai Aandu konda deivam Male Part Ambalaththae aadugindra anantha deivam Ambalaththae aadugindra anantha deivam Male Part Arutjothi deivam enai Aandu konda deivam Male Part Irutpaadu neekki oli eentharulum deivam Enniya naan enniyavaaru Enakkarulum deivam Male Part Irutpaadu neekki oli eentharulum deivam Enniya naan enniyavaaru Enakkarulum deivam Male Part Arutjothi deivam enai Aandu konda deivam Male Part Ambalaththae aadugindra anantha deivam Ambalaththae aadugindra anantha deivam Male Part Arutjothi deivam enai Aandu konda deivam Male Part Therutpaadal uvanthenaiyum Sivamaakkum deivam Sirsabaiyil vilangukindra Deivamathae deivam Male Part Therutpaadal uvanthenaiyum Sivamaakkum deivam Sirsabaiyil vilangukindra Deivamathae deivam Male Part Arutjothi deivam enai Aandu konda deivam Male Part Ambalaththae aadugindra anantha deivam Ambalaththae aadugindra anantha deivam Male Part Arutjothi deivam enai Aandu konda deivam
தமிழ்
பாடகர் : டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார் ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம் அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம் ஆண் : அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்.. ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம் ஆண் : பொருட்சாரும் மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம் ஆ...ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.... பொருட்சாரும் மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம் ஆண் : போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம் போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்........ ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம் ஆண் : அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்.. ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம் ஆண் : இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம் ஆண் : இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம்........ ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம் ஆண் : அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்.. ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம் ஆண் : தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் ஆண் : தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்..... ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம் ஆண் : அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்.. ஆண் : அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
Song information
Singer: Dr. Balamuralikrishna
Music by: M. S. Viswanathan
Lyrics by: Ramalinga Adigalar
Release information: From Thisai Maariya Paravaigal (1979) · Singer: Dr. Balamuralikrishna · Lyricist: Ramalinga Adigalar · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Dr. Balamuralikrishna
- Film / album: Thisai Maariya Paravaigal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Ramalinga Adigalar